Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாராளுமன்ற தேர்தல்: அதிமுக ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ.50 கோடி செலவழிக்க திட்டம்-வைகோ

திண்டுக்கல்: ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ திண்டுக்கல் வந்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- அ.தி.மு.க. ஒவ்வொரு தொகுதிக்கும் ரூ. 50 கோடி செலவு செய்ய திட்டமிட்டுள்ளனர். அவர்கள் எத்தனை கோடி கொடுத்தாலும் அதையும் தாண்டி தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெறும். அகில இந்திய அளவில் பாரதிய ஜனதா கட்சி 130...

வ.உ.சிதம்பரனார் 150 வது பிறந்தநாள் விழா – திருவுருவ படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்

சென்னை, செப்.5 - இன்று கப்பலோட்டிய தமிழன் வ.உசிதம்பரனார் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு சென்னை ராஜாஜி சாலை துறைமுகம் வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப் பட்டுள்ள திருவுருவ படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தி மக்கள்...

பிரேமலதா செய்தியாளர் சந்திப்பு செய்தி – அதிமுக கூட்டணிக்கு அச்சுறுத்தலா? திமுக கூட்டணிக்கான கரம் நீட்டலா ?

சென்னை: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள ஆளும் கட்சியான அ.தி.மு.க.வும், எதிர்க்கட்சியான தி.மு.க.வும் தயாராகி வருகின்றன. இரு கட்சிகளுமே கூட்டணி பேச்சுவார்த்தையில் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்துள்ள பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜ.க.வுக்கு 5 தொகுதிகளும், என்.ஆர். காங்கிரசுக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டு உள்ளன. மேலும், தே.மு.தி.க.,...

சென்னையில் நாளை மோடி பிரசாரம்- எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் தலைவர்கள் பங்கேற்பு

சென்னை: பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாக உள்ளது. தேர்தல் அட்டவணை வெளியாவதற்கு முன்பு தோழமைக் கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை முடிவு செய்ய அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிகள் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பாரதிய ஜனதா, பா.ம.க., புதிய தமிழகம், புதிய...

18 தொகுதி இடைத்தேர்தல்: அதிமுகவினர் 13-ந்தேதி விருப்ப மனு அளிக்கலாம்

சென்னை: அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- 18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அ.தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் வருகிற 13-ந்தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை விருப்ப மனுக்களை பெறலாம். விண்ணப்ப...

ஜெயலலிதா சிலைக்கு 24-ந்தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

சென்னை: அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- புரட்சித் தலைவி அம்மாவின் 71-வது பிறந்த நாளான 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு, ராயப்பேட்டை, தலைமைக் கழக வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்-அமைச்சர். ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி : முதலமைச்சர் ஸ்டாலின்...

சென்னை, நவ. 16 – மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வடிகால்களை சீரமைக்க ரூ. 300 கோடி வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளையும் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழையினால் சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கன்னியாகுமரியிலும் மிக அதிக...

மீஞ்சூர் பேரூர் பகுதியில் நடைப்பெற்ற திமுக தேர்தல் பணிமனை திறப்பு விழா …

மீஞ்சூர், மார்ச். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி .. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி, மீஞ்சூர் பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை திறப்பு விழா நகர திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்நிகழ்ச்சிக்கு மீஞ்சூர் நகர திமுகச் செயலாளர் காசு...

தி.மு.க.-தினகரன் அணியுடன் கூட்டணி இல்லை-கமல்ஹாசன் திட்டவட்டம்

சென்னை: சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் பள்ளியில் ரோட்டராக்ட் கிளப் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:- ‘தமிழகம் என்னும் குழந்தை தடுமாறிக் கொண்டிருக்கிறது. அதை யாரும் தட்டிக் கொடுக்கவும் இல்லை;...

மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு-கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றுகிறார் கமலஹாசன்

சென்னை: நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னையில் எளிய விழா நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர். முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை 7.30...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS