தேர்தல் ஆணையத்தின் நடு நிலை கோட்பாடு, மோடியின் காலடியில் மிதிப் பட்டு கிடக்கிறது – ஸ்டாலின் சாடல்
பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடைபெற இருக்கிறது. அரசியல் கட்சிகளின் பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது. இதையடுத்து, பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட வேலூர் பாராளுமன்ற தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் இன்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்பின், தூத்துக்குடியில்...
மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு-கட்சி அலுவலகத்தில் கொடி ஏற்றுகிறார் கமலஹாசன்
சென்னை:
நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு பிப்ரவரி 21-ந் தேதி மதுரையில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கினார்.
கட்சி தொடங்கி நாளையுடன் ஓர் ஆண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி சென்னையில் எளிய விழா நடத்த ஏற்பாடு செய்து உள்ளனர்.
முதல் ஆண்டு நிறைவு நாளான நாளை காலை 7.30...
21 தொகுதி இடைத்தேர்தலில் ‘ஒப்புகை சீட்டு’ எந்திரம் அறிமுகம்-தமிழக தலைமை தேர்தல் அதிகாரி
சென்னை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, தலைமைச் செயலகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தல் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. எப்போது வேண்டுமானாலும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் தமிழகம் வரலாம். எனவே நாங்கள் தயார் நிலையில் இருக்கிறோம். தலைமை தேர்தல் கமிஷனர் வரும் தேதி விரைவில்...
தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி விருது தேர்வு குழுவில் தமிழுக்கு எதிரானவரை நியமிப்பதா? – மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை:
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்...
தமிழகத்தில் 1 மணி நிலவரப்படி மக்களவை 39.49 சதவீதமும், இடைத்தேர்தலில் 42.92 சதவீத வாக்குகள் பதிவு – சத்யபிரதா...
சென்னை: தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிக்கும், புதுச்சேரி 1 மக்களவை தொகுதிக்கும், மற்றும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி தமிழகத்தில் நடைப்பெறும் மக்களவைக்கான வாக்குகள் 39.49 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், இடைத் தேர்தல்...
நீடாமங்கலத்தில் கைது செய்யப்பட்ட நெல்லை மாவட்ட ரவுடிகள் : திருவாரூர் மாவட்ட கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசாரின் அதிரடி...
நீடாமங்கலம், ஜன. 04 -
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு குற்ற சம்பவங்கள் மற்றும் கொலை வழக்குகளில் தொடர்புடைய நபர்களை, நீடாமங்கலம் எல்லைப் பகுதியில் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரின் கீழ் இயங்கி வரும் இரண்டு தனிப்படைகள்...
நாளிதழ், தொலைக்காட்சி மற்றும் வானொலிகளில் விளம்பரம் செய்ய ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவின் அனுமதி கட்டாயம் .....
சென்னை,பிப்.12 –
அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் நகர்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 தொடர்பாக மாநில அளவிலான வெளியிடப்படும் விளம்பரத்திற்கான அனுமதியை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தில் ஊடகசான்றிதழ் மற்றும் கண்காணிப்பு குழுவிடம் விண்ணப்பம் செய்து முன் அனுமதிப்பெற்று விளம்பரம் வெளியிட வேண்டும்.
அதுப்போன்று மாவட்ட அளவில்...
56 பேருக்கு சித்திரை விருதுகள்: முதலமைச்சர் பழனிசாமி 19-ந்தேதி வழங்குகிறார்
சென்னை:
மறைமலையடிகளார் விருது, சித்திரைத் திங்கள் தமிழ்ப் புத்தாண்டு விருதுகள் பெறும் 56 பேரின் பெயர்களை முதல்-அமைச்சர் எடப் பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழ்த்தாய் விருது புவனேசுவர் தமிழ்ச் சங்கத்திற்கும், கபிலர் விருது புலவர் மி. காசுமானுக்கும், உ.வே.சா. விருது நடன. காசிநாதனுக்கும், கம்பர் விருது முருகேசனுக்கும், சொல்லின் செல்வர்...
பழங்காலத்து ராக்கெட் லாஞ்சர் பெரியபாளையம் அருகே கண்டெடுப்பு : வெடிக்குண்டு நிபுணர்கள் சோதனை ..
பெரியாபாளையம், நவ. 03 -
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்துள்ள மாளந்தூர் பகுதியில் நேற்று 100 நாள் வேலை செய்யும் பணியாளர்கள் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.
https://youtu.be/F63e8Yk-g9Y
அப்போது சுமார் ஒன்றரை அடி நீளம் கொண்ட பழங்கால ராக்கெட் லாஞ்சர் போன்ற பொருள் ஒன்று பூமிக்கடியில் இருந்து...
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி: ஜெயலலிதா பிறந்தநாளில் வரலாற்று சிறப்பு திட்டம் – பியூஸ்கோயல்
சென்னை:
இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கும் புதிய திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துள்ளார்.
தமிழகத்தில் இதற்கான தொடக்க விழா சென்னை வேப்பேரி கால் நடை மருத்துவக் கல்லூரி பல் கலைக்கழகத்தில் நடைபெற்றது.
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் தொடங்கி வைத்தார். இதற்காக சென்னை புறநகர்...
















