கின்னஸ் சாதனைக்காக சிதம்பரம் நடராஜர் கோவிலில் 7195 பேர் பங்கேற்ற நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொது தீட்சிதர்கள் சார்பில் கின்னஸ் சாதனைக்காக நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் பல்வேறு மாநிலங்கள், மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க மாணவ-மாணவிகள் மற்றும் கலைஞர்கள்...
அருட்பிரகாச வள்ளலார் பிறந்த நாள் : இனி தனிப் பெருங் கருணை நாள் ...
சென்னை, அக். 5 –
அக் 5, அருட்பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த நாளாகும். அந்நாளை இனி தனிப் பெருங்கருணை நாளாக கடைப் பிடிக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரத்திலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள மருதூரில் அக் 5-1823...
ஜெயலலிதா பிறந்தநாளை 5 நாள் விழாவாக கொண்டாட அதிமுக ஏற்பாடு
சென்னை:
அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க. கழகப் பொதுச் செயலாளராகவும், தமிழ்நாடு முதலமைச்சராகவும், தனது வாழ்நாளை மக்களுக்காகவே அர்ப்பணித்து, தவ வாழ்வு வாழ்ந்து மறைந்த அம்மாவின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு, வருகிற 24-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் 28-ந்தேதி வரை அம்மாவின் 71-வது பிறந்த...
ரஜினிகாந்த் கட்சி தொடங்கினால் கோடியில் ஒன்றாகி இருக்கும்- ராதாரவி
சென்னை:
நடிகர் ராதாரவி தனியார் இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அ.தி.மு.க.வும் பா.ஜனதாவும் கூட்டணி வைத்துக் கொள்வார்கள் என்பது ஆரம்பத்திலேயே தெரியும். ஆகவே முறைப்படி கூட்டணியை அவர்கள் அறிவித்தபோது, பெரிய அதிர்ச்சியோ ஆச்சர்யமோ யாருக்குமே ஏற்படவில்லை. மீதம் இருக்கும் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள மோடியின் தயவு...
தேசிய மலரேயே சின்னமாக பயன்படுத்துபவர்களுக்கு தேசியகொடியை தேர்தலுக்காக பயன்படுத்துவது தப்பில்லையே : நாம்தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் …
கும்மிடிப்பூண்டி, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தரை ஆதரித்து நேற்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி கும்மிடிப்பூண்டியில் வாக்கு சேகரித்தார்.
முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த அவர் இந்தியாவில் 11 விழுக்காடு செல்வந்தர்கள் இந்திய நாட்டில் வாழ முடியாது என குடியுரிமையை உதறிச்...
பாராளுமன்ற தேர்தல் – தினகரன் இன்று ஆலோசனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் அணியில் எஸ்.டி.பி.ஐ. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பாராளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக டி.டி.வி.தினகரன் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது.
இது தொடர்பாக அ.ம.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அம்மா மக்கள் முன்னேற்ற...
5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு இந்த ஆண்டே பொதுத்தேர்வு நடத்தப்படும்- பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை:
ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற விதிமுறையைக் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த தமிழக அரசு, தற்போது மத்திய அரசின் முடிவை ஏற்று, அதற்கான பணியைத் தொடங்கியுள்ளது.
மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, 5 மற்றும் 8ம் வகுப்பு...
தமிழ் மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வித முயற்சிகளையும் மேற்கொள்க – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழ்மொழி வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து வகை முயற்சிகளையும் மேற் கொள்ளும் படி தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை ஆய்வுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னை, ஜூலை 27-2021 -
சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று ஜூலை 27-2021 நடைப்பெற்ற தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறையின் செயல்பாடு குறித்த ஆய்வுக்கூட்டத்திற்கு தலைமையேற்று நடந்திய...
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வத்துக்கு சொகுசு வசதிகளுடன் தயாராகும் பிரசார வாகனங்கள்
கோவை:
பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
தற்போது கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு வரும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அடுத்தக்கட்டமாக தங்களது கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக சூறாவளி பிரசாரத்தில் இறங்குவார்கள்.
ஒவ்வொரு கட்சி தலைவர்களும், வாகனங்களில் ஊர், ஊராக சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்ட உள்ளனர்....
பா.ஜனதா 5 தொகுதிகளுக்காக இறங்கி வந்தது எப்படி?-டெல்லி தலைவர்களை அசரவைத்த எடப்பாடி பழனிசாமி
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜனதா, பா.ம.க. ஆகிய கட்சிகளிடையே தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு ஏற்பட்டு கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 5 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா கட்சிக்கு 5 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது பெரும் கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது. ஒரு மிகப்பெரிய...















