Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காவல்துறை பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, அக் 4 – இன்று தமிழநாடு முதலமைச்சர் தலைமைச் செயலத்தில் , காவல்துறையின் பயன்பாட்டிற்காக முக அடையாளம் கண்டறியும் மென்பொருளை தொடங்கி வைத்தார். இந்த முக அடையாளம் கண்டறியும் மென் பொருளானது, ( FRS ) ஒரு தனிநபரின் புகைப்படத்தினை காவல் நிலையங்களில் (Crime and Creminal Tracking...

ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் புகழாரம்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக-வின் முன்னாள் பொதுச் செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவிற்கு இன்று பிறந்த நாளாகும். அவரது படத்திற்கு அதிமுக-வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் புகழாரம் சூட்டியுள்ளார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டரில் ‘‘தமிழக வளர்ச்சிக்கு ஜெயலலிதா ஆற்றிய...

கூட்டணி முடிவை அதிமுக தலைமை தான் அறிவிக்கும்-அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: தென் சென்னை எம்.பி. ஜெயவர்தன் ஏற்பாட்டில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:- ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை இருக்கும். அ.தி.மு.க. கொள்கை என்பது தேர்தலில் மக்களை சந்தித்து அந்த தேர்தல் மூலம் மகத்தான...

ஏழை குடும்பங்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டம் – எடப்பாடி பழனிசாமி 4ந்தேதி தொடங்கி வைக்கிறார்

சென்னை: ‘கஜா’ புயலின் தாக்கத்தினாலும், பருவ மழை பொய்த்ததன் காரணமாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, தமிழ் நாடு முழுவதும் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞர் கருணநிதி திருவுருவப்பட திறப்பு விழா : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, மே. 10 – தமிழ்நாடு சட்டமன்ற நூற்றாண்டு விழா மற்றும் முன்னாள் முதல்வர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படம் திறப்பு விழாவினை முன்னிட்டு விழா சிறப்பு மலரை இன்று சட்டப்பேரவையில் நடைப்பெற்ற விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதனை சட்டமன்ற பேரவைத்தலைவர் மு.அப்பாவு பெற்றுக்கொண்டார். இந்நிகழ்வின் போது,...

பசும்பொன் திருமகனார் 114 வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜையை முன்னிட்டு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...

சென்னை, அக். 30 – இன்று பசும்பொன் தேவரின் பிறந்தநாள் மற்றும் ஜெயந்தியாகும் அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் பொன்மொழிகளை சுட்டிக்காட்டி அன்னாரை போற்றும் வகையில் அவர் வழங்கிவுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். அவர் அளித்துள்ள வாழ்த்து செய்தி நான் பேசுவது எழுதுவது சிந்திப்பது சேவை செய்வது...

ஏழைத் தொழிலாளர்களுக்கு ரூ.2000 உதவித்தொகை- ஜெயலலிதா பிறந்தநாளில் துவக்கி வைக்கிறார் முதல்வர்

சென்னை: கஜா புயலின் தாக்கத்தினாலும், பருவமழை பொய்த்ததன் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள வறட்சியினாலும் ஏழை மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதை கருத்தில் கொண்டு, ஏழைத் தொழிலாளர் குடும்பங்களுக்கு இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் சிறப்பு நிதியுதவியாக தலா 2,000 ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்....

தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை அரசு ஏலம் விடுவதை தடுக்க வலியுறுத்தி இந்திய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் கடிதம்...

சென்னை, ஜன. 25 - இலங்கை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 105 மீன்பிடிப் படகுகளை இலங்கை அரசின்  மீன்பிடி மற்றும் நீரியல் வளத்துறை 7-2-2022 முதல் 11-2-2022 வரை  ஏலத்தில் விடுவதற்கு முயற்சி செய்வதாக வந்த செய்தியறிந்து முதலமைச்சர் தனது கவலையையும், வேதனையையும் தெரிவித்து, இந்தியப் பிரதமருக்கு...

பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்ட சென்னை விமானப்படை அதிகாரியை விடுவிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை...

தஞ்சை முன்னாள் ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் வயது மூப்பு காரணத்தினால் நேற்று காலமானார் …

தஞ்சாவூர், மே. 27 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு… தஞ்சை மறைமாவட்ட ஆயராக கடந்த 25 ஆண்டுகளாக தஞ்சை ஆயர் இல்லத்தில் பணியாற்றி  வந்தவரும் மேலும் கிறிஸ்தவ மக்களின் நலனுக்காக பாடுபட்டவருமான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் நேற்று காலமானர். தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டையில் பிறந்தவரான ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் கடந்த 1997...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS