ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரை இரு சக்கரப் பேரணி மேற்கொண்டு கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்த இந்திய கம்யூனிஸ்ட்...
ஊத்துக்கோட்டை, ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி...
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை இந்திய கூட்டணி கட்சியின் சார்பில், இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் நாடாளுமன்ற வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்தில் வாக்களித்து ஊத்துக்கோட்டை முதல் பெரியபாளையம் வரையிலான சைக்கிள் பேரணி நடைப்பெற்றது.
https://youtu.be/SeRjGBOxx8E
மேலும் அதில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த்...
திமுக-காங்கிரஸ் இடையே கூட்டணியை திறம்பட பேசி முடித்த கனிமொழி
சென்னை:
பாராளுமன்றத்துக்கு தேர்தல் வரும்போது எல்லாம் தமிழ்நாட்டில் எத்தகைய கூட்டணி அமைகிறது என்பது தேசிய அளவில் உற்றுப் பார்க்கப்படும் ஒன்றாக இருக்கிறது.
உத்தரபிரதேசம், பீகார், மராட்டிய மாநிலங்களைப் போல தமிழ்நாட்டில் வெளியாகும் தேர்தல் முடிவுகளும் மத்தியில் ஆட்சி அமைப்பது யார் என்பதை முடிவு செய்யும் வகையில் உள்ளது. எனவேதான் தமிழகத்தில்...
புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்தினருக்கு கனிமொழி ஆறுதல்
தூத்துக்குடி:
ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர்.
புல்வாமா...
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை...
கவர்னர் செயலாளரின் தாயை கவனிக்க டாக்டர்களுக்கு மிரட்டல்-வைகோ கண்டனம்
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபாலின் தாயார் சரஸ்வதி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ...
போலீசாரின் கண்காணிப்பு பணிக்கு சேமிப்பு தொகை ரூ.1.50 லட்சம் நன்கொடை அளித்த சென்னை சிறுமி
சென்னை:
சென்னையை சேர்ந்த 9 வயது சிறுமி ஸ்ரீஹிதா. இந்த சிறுமி சில வாரங்களுக்கு முன், ராயப்பேட்டையில் உள்ள தன் தந்தையின் அலுவலகம் சென்றார்.
அங்கு அவர் போலீசாரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் கலந்து கொண்டார். சிசிடிவி கேமராக்கள் நிறுவுவதன் அவசியம் பற்றி பேசியதை கேட்டார். இதையடுத்து, போலீசாரின் கண்காணிப்பு...
உலக தாய்மொழி நாள்: தமிழை பாதுகாத்து வளர்ப்போம்-எடப்பாடி பழனிசாமி வாழ்த்து
சென்னை:
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உலகத் தாய்மொழி தினத்தை யொட்டி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
மக்கள் தங்கள் தாய்மொழிகளைப் போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறையினருக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கில், யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டு தோறும் பிப்ரவரி 21-ம் நாளை உலகத் தாய்மொழி நாளாக...
சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திமுக சார்பில் பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் நடைப்பெற்ற இரு...
பூண்டி, ஏப். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி …
பூண்டி கிழக்கு ஒன்றியத்தில் திருவள்ளூர் தனி தொகுதி இந்தியா கூட்டனி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு இரு சக்கர வாகன பேரணி நடைப்பெற்றது.
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும் கும்மிடிபூண்டி...
பாராளுமன்ற தேர்தல்- அனைத்துக் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரி ஆலோசனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
இதற்கான பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அரசியல் கட்சிகளின் வாக்குச் சாவடி அளவிலான முகவர்களின் ஒத்துழைப்பை...
எடப்பாடி பழனிசாமி-ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக வேட்பாளர்கள் நேர்காணல்
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பியவர்களிடம் இருந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
தமிழகம் மற்றும் புதுச்சேரியை உள்ளடக்கிய 40 தொகுதிகளுக்கும் 1,736 பேர் விருப்ப மனு கொடுத்தனர். கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக மீதமுள்ள தொகுதிகளில் அ.திமு.க. போட்டியிடுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமைக்...
















