Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அரசியல்வாதிகள் பையை நிரப்புவதை நிறுத்தினால் வேலையில்லா திண்டாட்டம் ஒழிந்து விடும்- கமல்ஹாசன் பேச்சு

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கல்லூரிகளுக்கு சென்று அங்கு படிக்கும் மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடல் நிகழ்த்தி வருகிறார். வேளச்சேரி குருநானக் கல்லூரி கலை விழாவில் நேற்று கமல்ஹாசன் கலந்து கொண்டு மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அதன் விபரம் வருமாறு:- கேள்வி:- மய்யம் என்ற வார்த்தை...

நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான...

தஞ்சாவூர், ஏப். 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூரில் தமிழர் தேசிய முன்னணி தலைமை செயற்குழு கூட்டம் தமிழர் தேசிய முன்னணி நிறுவனத் தலைவரும், உலகத் தமிழர் பேரமைப்பு தலைவருமான பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/2xr3VuTMgxI அக்கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன, அதில் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல்...

இன்று இரவு அல்லது நாளைக்குள் திமுக கூட்டணி தொகுதிகள் வெளியாகும் – மு.க.ஸ்டாலின்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- பாராளுமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது. 7 கட்டங்களாக இந்த தேர்தல் நடக்கிறது. ஏப்ரல் 18-ந்தேதி தமிழகத்தில் பாராளுமன்ற 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடக்கிறது. தி.மு.க. தனது பிரசாரத்தை மிகப்பெரிய அளவில் 12500-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சி...

கும்பகோணம்: ரூ . 1 கோடி மதிப்பிலான தொன்மையான உலோகத்திலான 2 சிலைகள் மீட்பு : 7 பேர்...

கும்பகோணம் மேல்மருவத்தூர் அருகே ஒரு கோடி மதிப்புடைய தொன்மையான உலோகத்திலான மீனாட்சி அம்மன் மற்றும் ரிஷப தேவர் சிலைகளை சிலை திருட்டு தடுப்புப் பிரிவு காவல் துறையினர் மீட்டு கடத்திய 7 பேர் கொண்ட குழுவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கும்பகோணம், அக். 18 - கும்பகோணத்தில் சிலை...

ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை, டிச. 14 - இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூக வலைத்தளப் பக்கங்கள் வாயிலாக வெளியிட்டுள்ள கண்டனச் செய்தியில் ஸ்ரீநகர் அருகே காவல்துறைப் பேருந்தின் மீது நடத்தப்பட்டுள்ள கோழைத்தனமான தீவிரவாதத் தாக்குதலைக் கேள்வியுற்று அதிர்ச்சியடைந்தேன். இந்தக் கொடுஞ்செயலுக்கு எனது கண்டனத்தைப் பதிவுசெய்வதோடு, உயிரிழந்த காவலர்களின்...

பி.என்.ஒய்.எஸ், யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பிற்கான 2023 மற்றும் 2024 ஆம் கல்வியாண்டிற்கான சேர்க்கை அறிவிப்பு :...

சென்னை, ஜூலை. 30 – இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி ஆணையரகம், அரும்பாக்கம், சென்னை 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான பி.என்.ஒய்.எஸ். யோகா மற்றும் இயற்கை மருத்து படிப்பிற்கான சேர்க்கைக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 2023 – 2024 ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் சுயநிதி யோகா மற்றும்...

அதிமுக கூட்டணியில் த.மா.கா.வுக்கு 2 தொகுதி கிடைக்க வாய்ப்பு

சென்னை: அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜனதா, பா.ம.க. இடம் பெற்றுள்ளது. தே.மு.தி.க.வும் இடம் பெறும் என்று அமைச்சர்களும், பா.ஜனதாவினரும் கூறி வருகிறார்கள். அ.தி.மு.க. கூட்டணியில் த.மா.கா.வும் இடம் பெறுவது உறுதியாகி இருப்பதாக அந்த கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர். த.மா.கா. தங்களுக்கு 2 தொகுதிகள் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தது. த.மா.கா.வுக்கு ஒரு...

தமிழ்நாடு முழுவதும் ஆன்லைன் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெறும் திட்டம் – முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

சென்னை: பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் திட்டம் சென்னை மாநகராட்சியில் நடைமுறையில் உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பிறப்பு-இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெறும் வசதியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறிய தாவது:- தற்போது சென்னை மாநகராட்சி பகுதியில் பிறப்பு-இறப்பு சான்றிதழ்கள் இணைய தளம் வழியாக...

தேர்தல் தேதியை மாற்ற ஆய்வு – மதுரை கலெக்டருக்கு உத்தரவு

சென்னை: தமிழ்நாட்டில் ஏப்ரல் 18-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான மனு தாக்கல் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது. இந்த தேர்தல் நடவடிக்கை நாட்களில்தான் தமிழ்நாட்டில் பல்வேறு முக்கிய திருவிழாக்கள் நடைபெற உள்ளன. ஏப்ரல் 6-ந்தேதி தெலுங்கு புத்தாண்டு பிறக்கிறது. ஏப்ரல் 14-ந்தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. ஏப்ரல்...

பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுகவுக்கு அவப்பெயரை ஏற்படுத்த திமுக முயற்சிக்கிறது-பொள்ளாச்சி ஜெயராமன்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார வழக்கில் குற்றவாளிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந் நிலையில் அதிமுக, இவ் வழக்கில் தொடர்புடைய நாகராஜை கட்சியிலிருந்து நீக்கியுள்ளது. பொள்ளாச்சியில் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட குற்றவாளிகளைக் காப்பாற்றிட ஆளுங்கட்சியே துணை போவதா? என முக ஸ்டாலின் கண்டனம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS