Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தமாகா விற்கு ஆட்டோ ரிக்‌ஷா சின்னம் ஒதுக்கியது – தேர்தல் ஆணையம்

சென்னை: பாராளுமன்ற தேர்தலை அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்திக்கும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு தஞ்சாவூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக எஸ்.எஸ். பழனிமாணிக்கம் நிறுத்தப்பட்டுள்ளார். இதற்கிடையே, தஞ்சாவூர் தொகுதியில் என்.ஆர்.நடராஜன் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்தார். தமாகா கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கும்படி...

திருவள்ளூர் நகராட்சி 1 வது வார்டில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல்...

திருவள்ளூர், ஏப். 19 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் தனி தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் தொடங்கிய நிலையில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட 1 வது வார்டு பகுதியில் அமைந்துள்ள லட்சுமி மேல்நிலை பள்ளி வாக்குச்சாவடியில் மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை இன்று காலை...

தலைவாசலில் ரூ.396 கோடி செலவில் கால்நடை தொழில் பூங்கா-முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒரு அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டம், தலைவாசல் கூட்டு ரோட்டிற்கு அருகில் தேசிய நெடுஞ்சாலை எண்79ஐ ஒட்டி அமைந்துள்ள கால்நடை பராமரிப்பு துறைக்கு சொந்தமான 900 ஏக்கர் பரப்பில் கால்நடை பராமரிப்பு, பால் வளம்...

தமிழாய்வு நிறுவனத்தின் செம்மொழி விருது தேர்வு குழுவில் தமிழுக்கு எதிரானவரை நியமிப்பதா?-மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அய்யன் திருவள்ளுவரை சிறுமைப்படுத்தி,திரிபு வாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் சார்பில் வழங்கப்படும் “குடியரசுத் தலைவர் விருதுகளை”த் தேர்வு செய்யும் கமிட்டியில் உறுப்பினராக நியமித்திருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக்...

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் திறக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு செல்ஃபி பாயிண்ட் …

மயிலாடுதுறை, மார்ச்.19 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் மயிலாடுதுறை மாவட்டம், கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி செல்பி பாயிண்ட் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் பல்வேறு துறையைச் சார்ந்த அரசு அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர். நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற தேர்தல்...

பாராளுமன்றத் தேர்தல்- திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு தொகுதி ஒதுக்குவதில் தாமதம்

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு...

தொகுதி பங்கீடு முடிவடைந்தது- 20 மக்களவைத் தொகுதிகளில் திமுக போட்டி

சென்னை: பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுக்கு தலா 2 தொகுதிகளும், இந்திய யூனியன் முஸ்லிம்...

தமிழ்நாட்டில் 5 ஆண்டுகளில் புதிய மின் உற்பத்தியை பெருக்க திட்டம் – அமைச்சர் வி.செல்வ பாலாஜி

சென்னை ஜூலை 31 –   தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தலைமை அலுவலகத்தில் கடந்த 29 ஆம் தேதி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆய்வுத் தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமையில் நடைப்பெற்ற சென்னை வடக்கு,மத்திய,மேற்கு, தெற்கு 1 & 2 மின் பகிர்மான வட்டங்கள்...

40 பாராளுமன்ற தொகுதிக்கும் தேமுதிகவில் விருப்ப மனு விநியோகம்: பிரேமலதா தொடங்கி வைத்தார்

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேமுதிக கட்சி கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஓரிரு நாளில் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தேமுதிக சார்பில் 40 பாராளுமன்ற தொகுதிக்கும் விருப்ப மனு இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என்று கட்சி...

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை, அக். 21 - குமரிக்கடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழத்தில் உள்ள 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை தகவல் மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் குமரிகடல் பகுதியை ஒட்டி நிலவும் வளி மண்டல மேலடுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS