முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா நாளை மோதல்
ஐதராபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. 2 ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டி ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்திலும், பெங்களூரில் நடந்த 2-வது போட்டியில் 7 விக்கெட்...
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்
புதுடெல்லி:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர்கள் சங்கம் சார்பில் நடைப்பெற்ற கால்பந்துப் போட்டி : ஐந்து மாவட்டங்களில் இருந்து...
கும்பகோணம், ஜன. 22 -
கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளியின் பழைய மாணவர் சங்கம் சார்பில் மாநில அளவிலான கால்பந்து போட்டி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியினை அப்பள்ளியின் பழைய மாணவர் சங்கத் தலைவரும், மூத்த வழக்கறிஞருமான சக்கரபாணி, செயலாளர் சிவகுமார், ரோட்டரி சங்கம் முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்...
உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் ஆட தயார்-வீராட்கோலி சொல்கிறார்
ஐதராபாத்:
ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 2 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
5 ஒரு நாள் போட்டித் தொடரில் முதல் ஆட்டம் ஐதராபாத்தில் இன்று நடக்கிறது....
ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்தது – இரண்டு 20 ஓவர், 5 ஒருநாள் போட்டியில் ஆடுகிறது
ஐதராபாத்:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு 20 ஓவர் ஆட்டம் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட முடிவு செய்துள்ளது.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் வருகிற 24-ந்தேதி விசாகப்பட்டனத்தில் நடக்கிறது. 2-வது போட்டி 27-ந்தேதி பெங்களூரில் நடக்கிறது.
இதை தொடர்ந்து...
தஞ்சாவூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் பொதுக்குழுக் கூட்டம் : மலேசியாவில் நடைப்பெற இருக்கும் சர்வதேச போட்டியில் பதக்கம்...
தஞ்சாவூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சாவூர் மாவட்டம், மருங்குளத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேசனல் கராத்தே பெடரேசனில் பதிவு பெற்ற தமிழ்நாடு கராத்தே பெடரேசனின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது.
அவ்விழாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி-அம்லா அவுட்
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில்...
ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்
ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார்.
அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா...
திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை, ஜன. 14 -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...
தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கப்பதக்கங்களை வென்ற தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் ...
சென்னை, ஜன. 28 -
இன்று தலைமைச் செயலகத்தில் மத்திய பிரதேச மாநிலம் போபாலில் கடந்த வருடம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைப்பெற்ற தேசிய அளவிலான பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்று தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை வென்ற தமிழகத்தைச்சேர்ந்த விளையாட்டு வீரர்கள்...




















