பெண்கள் கிரிக்கெட்: 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 7 விக்கெட்டில் வீழ்த்தியது இந்தியா
இந்தியா - இங்கிலாந்து பெண்கள் அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், 2-வது போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய வீராங்கனைகள் கோஸ்வாமி, ஷிகா...
பெடரேசன் கோப்பை தடகளப் போட்டியில் போல்வால்ட் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்ற குத்தாலம் பகுதி வீரங்கனை பரணிகா …
குத்தலாம், மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்...
போல் வால்ட் ( கம்பு ஊன்றி உயரம் தாண்டுதல் ) போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் வசிக்கும் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பரணிகா எனும் விளையாட்டு வீரங்கனை வெள்ளி பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.
https://youtu.be/6GKbeQUUpSk
27-வது தேசிய பெடரேஷன் கோப்பை சீனியர்...
ஒரே நேரத்தில் 105 யோகாப் பயிற்சி மாணவர்கள் 10 நிமிடங்களாக ஏக பாத ராஜ கபோடாசனம் நிலையில் இருந்து...
கும்மிடிப்பூண்டி, ஜன. 19 –
தம்பட்டம்செய்திகளுக்காக திருவள்ளூர் மாவட்டச் செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர்மாவட்டம், கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் ஸ்ரீசங்கரி யோகா பயிற்சி மையம் மற்றும் இந்தியன் யோகா அசோசியேசன் தமிழ்நாடு பிரிவு இணைந்து பொங்கல் தினத்தினை முன்னிட்டு நடத்திய உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நிகழ்ச்சி அப்பகுதியில் உள்ள...
மாட்ரிட் ஓபன்: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடும் ரோஜர் பெடரர்
20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது...
விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார்.
பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...
இன்றைய போட்டியில் பல்வேறு சாதனைகள் படைத்த விராட் கோலி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 48.2 ஓவரில் 250 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி அபாரமாக விளையாடி 116 ரன்கள் குவித்தார். இதன்மூலம்...
திருவண்ணாமலை : மாணவிகள் விளையாட்டு விடுதியில் நடைப்பெற்று வரும் புதுப்பித்தல் பணியை மாவட்ட ஆட்சியர் நேரடி ஆய்வு மேற்கொண்டார்
திருவண்ணாமலை, ஜன. 14 -
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில் இயங்கும் மாணவிகள் விளையாட்டு விடுதியில் பொதுப்பணித்துறையின் மூலம் புதுப்பித்தல் பணி நடைபெற்று வருவதை
மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டப் பிரிவில்...
2வது ஒருநாள் போட்டி – பரபரப்பான ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, தவான் ஆகியோர் இறங்கினர். முதல் ஓவரிலேயே ரோகித்...
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று முடிவு: கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும்...
வங்காள தேசத்துக்கு எதிரான போட்டி -நியூசிலாந்துக்கு 233 ரன் இலக்கு
நேப்பியர்:
வங்காளதேச கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 டெஸ்டில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது.
நியூசிலாந்து- வங்காளதேச அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நேப்பியரில் இன்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற வங்காளதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48.5 ஓவர்களில் 232 ரன்னில் ‘ஆல்அவுட்’ ஆனது....

























