Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் கிரிக்கெட் அணியில் அந்த்ரே ரஸல்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் வெஸ்ட் இண்டீஸும் வெற்றி பெற்றன. இந்த தொடரில் முதல் மூன்று போட்டிக்கான வெஸ்ட் இண்டீஸ் அணிதான் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கடைசி இரண்டு போட்டிக்கான...

அடுத்த ஐ .பி .எல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் :...

திருவாரூர், செப். 05 - திருவாரூரில் நடைபெற்ற மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 25 ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்  சாய் கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர். https://youtu.be/kaCDenJYoMw நிகழ்ச்சியின்...

தென்மண்டல எறிப்பந்து: தமிழக அணிகள் சாம்பியன்

லட்சுமிநகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென்மண்டல எறிப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமிநகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் நடந்தது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் 15-11, 12-15, 15-7...

அமித் பண்டாரி மீதான தாக்குதலுக்கு காரணமான வீரருக்கு ஆயுட்கால தடை

புதுடெல்லி: சையது முஸ்தாக் அலி 20 ஓவர் போட்டிக்கான டெல்லி அணி வீரர்கள் டெல்லி கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் பயிற்சியில் ஈடுபட்டனர். வீரர்களின் பயிற்சியை டெல்லி கிரிக்கெட் சங்க தேர்வு குழு தலைவரும், இந்திய கிரிக்கெட் அணிக்காக 2 ஒருநாள் போட்டியில் விளையாடிய முன்னாள் வீரருமான...

200 பேர் பங்கேற்கும் தேசிய நடைப்பந்தயம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது

சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான...

மாட்ரிட் ஓபன்: இரண்டு ஆண்டுகளுக்குப்பின் செம்மண் தரையில் விளையாடும் ரோஜர் பெடரர்

20 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றவர் ரோஜர் பெடரர். 20-ல் ஒருமுறை மட்டுமே பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் டென்னிஸ் தொடர்கள் செம்மண் கோர்ட்டில் (Clay Court) நடைபெறும். புல்தரை கோர்ட்டில் ஜாம்பவானாக திகழ்ந்த ரோஜர் பெடரர், செம்மண்ணில் பெரிய அளவில் சாதித்தது...

கடின உழைப்பும் கல்வியும் மட்டுமே உங்கள் லட்சியத்தை அடையக் கூடிய வழி : 20 வயதில் தொடங்கினால்தான் 30...

மயிலாடுதுறை, மார்ச். 02 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… நல்ல ஷூ, சாப்பாடு இல்லை மேலும் படிப்பிற்கும் எனக்கும் ரொம்பவும் கஷ்டப்பட்டுதான் முன்னேறினேன் எனக்கு கிரிக்கெட் மட்டுமே தெரியும். மயிலாடுதுறையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் நட்ராஜ் பேச்சு மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் விமேக்ஸ் என்ற...

முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவில் நடைப்பெறும் விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா : சென்னை...

சென்னை, ஜூன். 25 - முதலமைச்சர் கோப்பை – 2023 க்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைப்பெறவுள்ளது. அதற்கான தொடக்க விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடப்பு மாதம் ( ஜூன் ) 30 ஆம் தேதி நடை பெறயிருக்கிறது. அதனை இளைஞர்நலன்...

சர்வதேச சதுரங்க விளையாட்டு வீரர் பரத் சுப்பிரமணியத்திற்கு ரூ.8 லட்சம் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார்…

சென்னை, ஊன. 20 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (20.1.2022) தலைமைச் செயலகத்தில், சதுரங்க போட்டியில் 2019-ஆம் ஆண்டு சர்வதேச மாஸ்டர் பட்டம்  மற்றும் 2022-ஆம் ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வன் பரத் சுப்ரமணியத்திற்கு 8   இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்...

நியூசிலாந்து வீரர் பவுல்ட்டுக்கு அபராதம்

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்து- வங்காள தேசம் அணிகள் மோதிய 2-வது ஒரு நாள் போட்டி நேற்று முன்தினம் கிறிஸ்ட் சர்ச் நகரில் நடந்தது. இதில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து வேகப்பந்து வீரர் பவுல்ட், வங்காளதேச ஆல்ரவுண்டர் முகமதுல்லா ஆகியோர் விதிமுறைகளை மீறி களத்தில் செயல்பட்டனர். இதை தொடர்ந்து...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS