உலக கோப்பை போட்டி: இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் தேவை: கவாஸ்கர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் போட்டி மற்றும் 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. 20 ஓவர் தொடர் 24-ந்தேதியும், ஒரு நாள் தொடர் மார்ச் 2-ந்தேதியும் தொடங்குகிறது.
உலகக் கோப்பை போட்டிக்கு முன்பு இந்திய அணி விளையாடும் கடைசி...
எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்கள்: ஜான்டி ரோட்ஸ் பட்டியலில் ஒரு இந்திய வீரர்
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த பீல்டராக திகழ்ந்தவர் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஜான்டி ரோட்ஸ். இவர் 1992-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இன்சமாம்-உல்-ஹக்கை ரன்அவுட்டாக்கியதை யாரும் எளிதாக மறந்துவிட மாட்டார்கள்.
இவர் கிரிக்கெட்டில் எல்லா காலத்திலும் தலைசிறந்த ஐந்து பீல்டர்களை தேர்வு செய்துள்ளார். அதில் இந்தியாவின்...
பும்ரா போன்று பந்து வீசும் ஹாங் காங் சிறுவன்: வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவரது பந்து வீச்சு ஸ்டைல் மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து பந்து வீசுவார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் வல்லமை படைத்த அவரால்...
உலகக்கோப்பைக்கான வீரர்களின் தேர்வில் ஐபிஎல் தாக்கத்தை ஏற்படுத்தாது: கோலி நம்பிக்கை
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஐதராபாத்தில் நாளை தொடங்குகிறது. இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன் இந்தியா விளையாடும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் தொடர் இதுவாகும்.
இந்த தொடரில் பரிசோதனைகள் செய்து இந்திய அணி ஏறக்குறைய வீரர்களை தேர்வு செய்துவிடும்....
எந்த அணியும் எந்த அணியையும் வீழ்த்த முடியும்: கேன் வில்லியம்சன்
இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை யாரும் எதிர்பார்க்காத வகையில் 2-0 என வென்று சாதனைப் படைத்தது. அதைப்போல் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை 2-1 என வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது.
இந்நிலையில் நியூசிலாந்து - வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான முதல்...
சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த நியூசிலாந்து
ஹாமில்டன்:
நியூசிலாந்து, வங்கதேச அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் சுருண்டது. அதன்பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
துவக்க வீரர் ராவல்...
இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கெதிரான டெஸ்ட்: இந்தியா ‘ஏ’ 392 ரன்னில் ஆல்அவுட்
இந்தியா ‘ஏ’ - இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 2-வது டெஸ்ட் மைசூரில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இந்தியா ‘ஏ’, நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் ஈஸ்வர்ன் சதத்தால் 3 விக்கெட் இழப்பிற்கு 282 ரன்கள் எடுத்திருந்தது. கருண்...
உலகக்கோப்பையில் அனைத்து அணிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தும்: வெயின் பிராவோ
இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
ஆனால் கடந்த வாரம் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இந்தத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ்...
55 பந்துகளில் 147 ரன்கள்- டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சாதனை
இந்தூர்:
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்....
மவுன அஞ்சலி செலுத்தும்போது ரசிகர்களை அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட கோலி
இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நேற்று விசாகப்படடினத்தில் தொடங்கியது. புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்படும் என்று பிசிசிஐ ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி நேற்றைய போட்டியின்போது இரு நாட்டு தேசிய கீதங்களும் பாடி முடித்த பின்பு புல்வாமா தாக்குதலில்...


















