Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலகக்கோப்பையில் அனைத்து அணிகளையும் வெஸ்ட் இண்டீஸ் அச்சுறுத்தும்: வெயின் பிராவோ

இங்கிலாந்தில் மே 30-ந்தேதி தொடங்கும் உலகக்கோப்பையை இங்கிலாந்து, இந்தியா போன்ற அணிகள் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. ஆனால் கடந்த வாரம் முடிவடைந்த வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. இந்தத்தொடரில் வெஸ்ட் இண்டீஸ்...

தொடர்ச்சியாக அதிக வாய்ப்புகள் பெற நான் தகுதியானவன்: ரகானே ஆதங்கம்

இந்திய டெஸ்ட் அணியின் துணைக் கேப்டன் ரகானே. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ஆன இவர் ஒருநாள் போட்டியில் தொடர்ச்சியாக இடம்பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். தொடக்க பேட்ஸ்மேன் முதல் மிடில் வரிசையில் எந்த இடத்திலும் களம் இறங்கி விளையாட தயாராக இருக்கிறார். 2017-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ்...

437 டெஸ்ட் விக்கெட்: 7-வது இடத்துக்கு முன்னேறினார் ஸ்டெயின்

தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 235 ரன்னில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 49 ரன் எடுத்து இருந்தது. நேற்று...

ஆஸ்திரேலியா தொடர்: ரகானே, ராகுலுக்கு வாய்ப்பு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. வருகிற 24-ந்தேதி முதல் 20 ஓவர் போட்டி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. 2-வது ஆட்டம் பெங்களூரில் 27-ந்தேதி நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் மார்ச் 2, 5, 8, 10...

உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர் இடம்பெற வாய்ப்பு: பெய்லிஸ்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது. ஜாப்ரா ஆர்சரை எப்படியாவது இங்கிலாந்து அணியில் சேர்த்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட்...

ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20ம் ஆண்டு விழா சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல்...

ராமநாதபுரம், ஆக. 10- ராமநாதபுரம் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் 20 வது ஆண்டு விழா மற்றும் லீக் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன்  தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்  மகேந்திரன் வரவேற்றார். கிரிக்கெட் அசோசியேஷன் செயலாளர் மாரீஸ்வரன்...

பிரையன் லாராவின் சாதனையை முறியடிக்கிறார் கிறிஸ் கெய்ல்

வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல். 39 வயதான இவர் கடந்த 1999-ம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் அணியில் அறிமுகமானார். சுமார் 20 வருடமாக சரவதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி வரும் கெய்ல், சமீப வருடங்களாக டி20 கிரிக்கெட் லீக் போட்டிக்கு முன்னுரிமை அளித்ததால்...

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி தொடருமா?- நாளை 2-வது ஒருநாள் போட்டி

நாக்பூர்: ஆரோன்பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை ஆஸ்திரேலியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. 5 ஒருநாள் போட்டித் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....

பாகிஸ்தான் வீரர்களின் படங்கள் நீக்கம் குறித்து பிசிசிஐ-யிடம் பேசுவோம்-பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்

சிஆர்பிஎஃப் வீரர்கள் கடந்த 14-ந்தேதி ஜம்மு - ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் சுமார் 70-க்கும் மேற்பட்ட வாகனத்தில் செல்லும்போது பயங்கரவாதியால் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவின் ஒட்டுமொத்த மக்களும் கடுங்கோபத்தில் உள்ளனர். பெரும்பாலான இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாகிஸ்தானுக்கு...

ரோகித் சர்மா 20 ஓவர் போட்டியில் புதிய சாதனை படைக்கிறார்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இரண்டு 20 ஓவர் மற்றும் 5 ஒரு நாள் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் 20 ஓவர் போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS