Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

உலக கோப்பை போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வரலாறு படைக்கும்-மொயின்கான்

கராச்சி: பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மொயின்கான் தனியார் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:- உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாங்கள் இந்திய அணியை இதுவரை வீழ்த்தியது இல்லை. ஆனால் தற்போதைய பாகிஸ்தான் அணி வரும் உலக கோப்பை போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி வரலாறு படைக்கும்....

ஜோ ரூட் விஷயத்தில் நடந்தது என்ன?-கேப்ரியல் விளக்கம்

செயின்ட் லூசியா: செயின்ட் லூசியாவில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 232 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. இந்த டெஸ்டின் 3-வது நாள் ஆட்டத்தின் போது வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் ஷனோன் கேப்ரியல், சதம் அடித்து களத்தில்...

இங்கிலாந்தை துவம்சம் செய்து தொடரை சமன் செய்தது வெஸ்ட் இண்டீஸ்

வெஸ்ட் இண்டீஸ் - இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் இங்கிலாந்து 2-1 என முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நேற்று கிராஸ் ஐலேட்டில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட்...

வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்கள் குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்கிறேன்-கிரிக்கெட் வீரர் ஷேவாக்

புதுடெல்லி: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு விளையாட்டு பிரபலங்கள் ஆதரவுகரம் நீட்டி வருகிறார்கள். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷேவாக் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘உயிர்தியாகம் செய்த இந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் எது செய்தாலும் போதுமானதாக...

இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட்

மும்பை: ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9...

மறுமுனையில் டோனி இருக்கும்போது கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக...

முஸ்தாக் அலி டி20 கிரிக்கெட்-தமிழகம் தோல்வி

புதுடெல்லி, சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூரத்தில் நேற்று நடந்த ‘பி’ பிரிவு ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு-இமாசலபிரதேச அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த தமிழக அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு...

பேட்டிங் சிறப்பாக இல்லை-விராட் கோலி

விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது. விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது. லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50...

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்திய வீராங்கனை கோஸ்வாமி முதலிடம்

ஐசிசி பெண்கள் அணிக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிக்கான பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் இந்திய வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி முதல் இடம் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான ஷிகா பாண்டே 12 இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளார். அணிகள் தரவரிசையில் ஆஸ்திரேலியா முதல் இடத்திலும், இந்தியா...

ரன்அவுட் விரக்தி: நாற்காலியை அடித்து நொறுக்கிய ஆரோன் பிஞ்ச்

பிக் பாஷ் டி20 லீக் தொடரின் இறுதிப் போட்டி நேற்று மெல்போர்னில் நடைபெற்றது. இதில் மெல்போர்ன் ரெனேகட்ஸ் - மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஆரோன் பிஞ்ச் தலைமையிலான மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 25 ரன்களுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 3-வது...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS