வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டி – இங்கிலாந்து தொடரை வெல்லுமா? இன்று கடைசி ஆட்டம்
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் 5 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் இதுவரை 4 ஆட்டங்கள் முடிந்துள்ளது. இதில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 3-வது ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று...
கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில் 20 வயது சிறுவன் உயிரிழந்தார் …
நன்னிலம், மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சரவணன்...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மணவாளன் பேட்டை காலனி தெருவை சேர்ந்த தேவேந்திரன் சாந்தி தம்பதிகளுக்கு ஆறு மகள்கள்.. மற்றும் 20 வயதுடைய ஒரு மகன் அஜித் குமார் என மொத்தம் 7 பிள்ளைகள் உள்ளனர்.
இந்நிலையில். அஜித்குமார் மற்றும் அதே...
இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா அணியில் லுங்கி நிகிடி-அம்லா அவுட்
தென்ஆப்பிரிக்கா - இலங்கை இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இலங்கை 2-0 எனக் கைப்பற்றியது. இந்நிலையில் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் மார்ச் 3-ந்தேதி ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.
இந்தத் தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் மோசமாக விளையாடிய அம்லாவிற்கு அணியில்...
நாங்கள் விளையாட விரும்பியது இதுபோன்ற ஆடுகளத்தில் இல்லை: டோனி கவலை
ஐபிஎல் 2019 தொடரின் முதல் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.
சேப்பாக்கம் ஆடுகளம் முதல் பாதி சீசனில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் பிட்ச் ‘ஸ்லோ’ ஆகிவிடும். முதலில் பேட்டிங் செய்து...
உலகக்கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் ஜாப்ரா ஆர்சர் இடம்பெற வாய்ப்பு: பெய்லிஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இளம் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஜாப்ரா ஆர்சர். இவர் தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இதனால் இங்கிலாந்து அணிக்கான உலகக்கோப்பை அணியில் இடம் பெறுவாரா? என்ற கேள்வி எழுந்தது.
ஜாப்ரா ஆர்சரை எப்படியாவது இங்கிலாந்து அணியில் சேர்த்துவிட வேண்டும் என்று இங்கிலாந்து கிரிக்கெட்...
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி: இந்திய அணியில் ரிஷப் பந்தை சேர்க்க வேண்டும்-நெஹரா கருத்து
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நெஹரா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஒரு அணியில் எப்பொழுதும் பங்களிப்பாளர்கள் இருப்பார்கள். ஆனால் உலக கோப்பை போன்ற பெரிய போட்டியில் வெற்றியை தீர்மானிக்கக்கூடிய வீரர்கள் தேவையாகும். ரிஷப் பந்த் வெறும் பங்களிப்பாளர் அல்ல. அவர் ஒரு தரமான...
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி டெஸ்ட்-இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி
செயின்ட் லூசியா:
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி செயின்ட் லூசியாவில் உள்ள கிராஸ் ஐலெட் மைதானத்தில் நடந்தது.
இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 277 ரன்கள் குவித்தது. வெஸ்ட்இண்டீஸ் முதல் இன்னிங்சில் 154 ரன்னில் சுருண்டது. 123 ரன்கள் முன்னிலையில் 2-வது...
மறுமுனையில் டோனி இருக்கும்போது கவலைப்பட தேவையில்லை- கேதர் ஜாதவ்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐதராபாத்தில் நேற்று நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. உஸ்மான் கவாஜா அதிகபட்சமாக...
பும்ரா போன்று பந்து வீசும் ஹாங் காங் சிறுவன்: வைரலாகும் வீடியோ
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா. இவரது பந்து வீச்சு ஸ்டைல் மற்ற வீரர்களிடம் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது.
குறுகிய தூரத்தில் இருந்து ஓடிவரும் பும்ரா, கையை ஒரு விதமாக வளைத்து பந்து வீசுவார். சுமார் 140 கிலோமீட்டர் வேகத்தில் பந்துவீசும் வல்லமை படைத்த அவரால்...
விராட் கோலியுடன் ஒப்பிட வேண்டாம்: பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் வேகமாக வளர்ந்து வரும் இளம் வீரர் பாபர் ஆசம். இவர் 2015 முதல் பாகிஸ்தான் அணியில் விளையாடி வருகிறார். இதுவரை 59 ஒருநாள் போட்டியில் விளையாடி 8 சதங்கள் உள்பட 2464 ரன்கள் எடுத்து உள்ளார்.
பாகிஸ்தான் அணியில் நீண்டநாள் பிரச்சினையாக இருந்த 3-வது...