என்ன ஆனாலும் கவலை இல்லை, மீண்டும் பாட்னா சாகிப் தொகுதியில் போட்டியிடுவேன் – சத்ருகன் சின்ஹா
லக்னோ:
பீகார் மாநிலத்தை சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகர் சத்ருகன் சின்ஹா, அம்மாநிலத்தின் பாட்னா சாகிப் தொகுதி பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக பதவி வகித்து வருகிறார்.
பல்வேறு விவகாரங்களில் பிரதமர் மோடிக்கு எதிராக கருத்து தெரிவித்துவரும் இவர், சமீபத்தில் உத்தரப்பிரதேசம் மாநில முன்னாள் முதல் மந்திரி அகிலேஷ் யாதவ்...
பயங்கரவாதிகள் முகாம் அழிப்பு-இந்திய வீரர்களுக்கு ராகுல் சல்யூட்
புதுடெல்லி:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை அழித்தன.
இந்தியாவின் பதிலடி தாக்குதலுக்கு தலைவர்கள் வரவேற்பும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் ‘‘இந்திய விமானப்படை விமானிகளுக்கு ‘சல்யூட்’ (வீரவணக்கம்)...
பாராளுமன்றத் தேர்தலுடன் ஜம்மு காஷ்மீர் சட்டசபைக்கும் தேர்தல் நடத்த வலியுறுத்தல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்தை கேட்பதற்காகவும், தேர்தல் பணிகளை ஆய்வு...
பாரதிய ஜனதா அதிக இடங்களை பிடிக்கும்- 2 கருத்து கணிப்புகளில் தகவல்
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்புள்ளது என்று சிவோட்டர் நிறுவனமும், இந்தியா டி.வி.- சி.என்.எக்ஸ் நிறுவனமும் கருத்துக்கணிப்புகளை தனித்தனியாக நடத்தின.
இந்த 2 கருத்து கணிப்புகளின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அந்த 2 முடிவுகளிலும் பாராளுமன்ற தேர்தலில் எந்த கூட்டணிக்கும் தனி மெஜாரிட்டி கிடைக்காது என்பது தெரிய...
பயங்கரவாதிகளுக்கு பாடம் கற்பிக்க வேண்டும்-வெங்கையா நாயுடு பேட்டி
பிரயாக்ராஜ்:
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கங்கையில் புனித நீராடினார். பின்னர் அங்குள்ள புகழ் பெற்ற அனுமன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அப்போது வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-
காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் கோழைத்தனமானது. பயங்கரவாதிகளுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், இதுபோன்ற நடவடிக்கைகளை வேருடன் அகற்றுவதற்கு இதுவே...
நமது வீரர்களின் தியாகம் வீண்போக மோடி விட மாட்டார்-அமித் ஷா நம்பிக்கை
ஜெய்ப்பூர்:
பாஜக தலைவர் அமித் ஷா ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இன்று உரையாற்றினார்.
'எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மட்டும் முக்கியமான தேர்தல் அல்ல. ஒட்டுமொத்தமாக இந்தியாவுக்கே முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக இது அமையும்.
பாஜக தோல்வியினால் துவண்டு விடாது, வெற்றியால் மமதையும் கொள்ளாது. மக்களுக்கு...
அனைத்து மின்நிலையங்களுக்கும் இரயில்கள் மூலம் 111 மில்லியன் டன் நிலக்கரியை அனுப்பி இந்திய ரயில்வே சாதனை : ரயில்வே...
சென்னை, ஏப். 24 -
இந்திய ரயில்வே அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021-22-ம் ஆண்டில் 111 மில்லியன் டன் நிலக்கரியை ரயில்கள் மூலம் அதிகமாக அனுப்பி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளதாக அதில் தெரிவித்துள்ளது. மேலும் மின்துறைக்கு நிலக்கரி அனுப்புவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன...
டெல்லிக்கு மாநில அந்தஸ்து – அரவிந்த் கெஜ்ரிவால் உண்ணாவிரதம் ஒத்திவைப்பு
புதுடெல்லி:
பாராளுமன்ற தோ்தலுக்கான பிரச்சாரம் நாடு முழுவதும் சூடுபிடிக்கும் வேளையில், டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் துணைநில ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வலியுறுத்தி வருகிறார்.
இதுதொடர்பாக, பல பொதுக்கூட்டங்களில் பேசியுள்ள அவர் பிரதமர் மோடிக்கும்...
கர்நாடகாவில் 22 தொகுதியில் வென்றால் தேவேகவுடா பிரதமர் ஆவார்-குமாரசாமி
மாண்டியா:
கர்நாடகா மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் - காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
கர்நாடக முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள மாநில தலைவருமான குமாரசாமி மாண்டியாவில் ரூ.5 ஆயிரம் கோடி நலத்திட்டத்தை தொடங்கி வைத்தார். இது அவரது தேர்தல் பிரசார தொடக்கமாக கருதப்படுகிறது. விழாவில் குமாரசாமி...
போக்சோ நீதிமன்றத்தில் முத்தியால் பேட்டை சிறுமி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்த...
புதுச்சேரி, மே. 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்…
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி படுகொலை வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை காவல்துறையினர் தாக்கல் செய்தனர்
புதுச்சேரியில் 9 வயது சிறுமி கடந்த மார்ச் 2ந் தேதி பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். மேலும்...


















