பொன்னேரி நகராட்சி மன்றத்தில் நடைப்பெற்ற கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் …
பொன்னேரி, நவ. 30 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி நகராட்சியின் கவுன்சிலர்களின் மாதாந்திர கூட்டம் மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது. அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர்.பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத் முன்னிலை வகித்தார்.
அக்கூட்டத்தில் சமீபத்தில் பெய்து வரும் கனமழை குறித்து மழை...
லாபம் கிடைக்கவில்லை என்றாலும் நஷ்டம் ஏற்பட்டு விடாது … விவசாயம் போலதான் மீன் வளர்ப்பும் … சூரக்கோட்டையைச் சேர்ந்த...
தஞ்சை, மார்ச். 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சை மாவட்டம், சூரக்கோட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன். இவர் ஐந்து ஏக்கரில் மீன் பண்ணை அமைத்து மீன் குஞ்சுகள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதி தொழிலில் கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு வருகிறார். மேலும் அதுக்குறித்த பல்வேறு தகவல்களை...
புளியம்பேட்டையில் கொள்ளையடித்தாக நாடகமாடிய தம்பதியினர் : விபச்சார மூலம் வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் பெற்றது போலீசாரின் விசாரணையில்...
திருவிடைமருதூர், பிப். 26 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ….
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருவிடைமருதூர் தாலுக்காவில் உள்ள புளியம்பேட்டையை சேர்ந்த உதயசந்திரன், 33, வேம்பு 27, ஆகிய தம்பதியனர். கடந்த பிப்.18 ஆம் தேதி, காரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள்,...
அரியன்வாயல் : கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற சிறப்பு இலவச மருத்துவ முகாம் : பொன்னேரி...
மீஞ்சூர், ஜூன். 18 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் அடங்கிய 2வது வார்டு அரியன்வாயில் பகுதியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை மற்றும் மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் மூலம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்...
அனைத்துக் கட்சி வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளி வாக்குச் சாவடியில் உள்ள வாக்குப்பதிவு மின்னணு இயந்திரத்தில்...
தஞ்சாவூர், ஏப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை ஆக்ஸ்போர்ட் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் வேட்பாளர்கள் முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்று, மின்னனு வாக்குப் பதிவு எந்திரத்திற்கு சீல் வைக்கப்பட்டன.
தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. தே.மு.தி.க. பா.ஜ.க. நாம் தமிழர் கட்சி சுயேட்சை, உள்பட...
மக்கள் பயன்பாட்டிற்காக ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் பாபநாசம் தாலூகாவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்கள் திறப்பு :...
கும்பகோணம், டிச. 02-
கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் தாலுக்காவில் பேரூராட்சி சார்பில் ரூ. 30 லட்சம் பொருள் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 2 பூங்காக்களை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார்.
https://youtu.be/iFSsu2czhbc
பாபநாசம் தாலுக்கா தேர்வுநிலை பேரூராட்சியில் 15 வது நிதி குழு...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
திருவண்ணாமலை : கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு
திருவண்ணாமலை, செப்.9-
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ரூ.1லட்சம் மதிப்பில் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
அதே போல் ரூ.3 லட்சம் மதிப்பில் பூண்டி கிராமத்திற்கு மயானப் பாதை அமைக்கும்...
அம்ருத் 2.0 திட்ட ஆய்வின் போது ஒப்பந்ததாரரிடம் கடிந்துக் கொண்ட அமைச்சர் டி.ஆர்.பி ராஜா …
திருவாரூர், நவ. 24 -
திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் அம்ருத் 2.0 திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் பதிப்பிற்கான பணிகளை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அங்கு மிகவும் தாமதமாக நடைப்பெற்று வரும் பணியினைக் கண்டு ஒப்பந்ததாரரிடம் கடிந்துக்...
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல்களை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
செங்கல்பட்டு, செப். 14 -
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் விடுபட்ட 9- மாவட்டங்களுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்கின்றனர்.
வரும் அக்டோபர் 6- மற்றும் 9 என இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வாக்காளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது.
இந் நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில்...























