Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா செப் 15 செயல்பட துவங்குகிறது – அமைச்சர் காந்தி பேட்டி

அதிமுக ஆட்சியில் கடந்த 10 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த காஞ்சிபுரம் கைத்தறி பட்டு பூங்கா 25% சதவீதம் பணிகள் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படத் துவங்குகிறது. இந்தியாவின் முதல் கைத்தறி பட்டு பூங்கா என்ற பெருமையையும் பெறவுள்ளது என கைத்தறித் துறை...

திருவண்ணாமலை : வருகிற 12ந் தேதி மாவட்டம் முழுவதும் 973 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் –...

திருவண்ணாமலை, செப்.10- திருவண்ணாமலை மாவட்டத்தில் வருகிற 12ந் தேதி கொரோனா தடுப்பூசி மெகா சிறப்பு முகாம் 973 இடங்களில் நடக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி மாநிலம் முழுவதும் வரும் 12ந் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தி...

திருவள்ளூர்: 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்த 37 ஊராட்சி தலைவர்கள் – மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் 100  சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த 37  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார், திருவள்ளூர், செப் . 8 - திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...

திருவண்ணாமலை : கலசப்பாக்கம் ஒன்றியத்தில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த பூண்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் குடிநீர் வசதிக்காக ரூ.1லட்சம் மதிப்பில் செய்யாற்றில் உள்ள திறந்தவெளி கிணற்றிலிருந்து பைப் லைன் மற்றும் மின்மோட்டார் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதே போல் ரூ.3 லட்சம் மதிப்பில் பூண்டி கிராமத்திற்கு மயானப் பாதை அமைக்கும்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறந்த ஆசிரியர்களாக தேர்வான 13 பேருக்கு நல்லாசிரியர் விருது ஆட்சியர் பா.முருகேஷ் வழங்கினார்

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை மாவட்டத்தில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 13 ஆசிரியர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் விருது வழங்கி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக பாராட்டு தெரிவித்தார். தமிழகத்தில் ஆண்டுதோறும் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் எனப்படும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தில்...

திருவண்ணாமலை: அரசின் பல்வேறு உதவித்தொகை பெறும் சிறப்பு முகாம்கள் துவக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.8- முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகை பெறுவதற்காக மனுக்களை பெறும் சிறப்பு முகாம் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(8-ம் தேதி) முதல் தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை வழங்குவதற்காக...

திருவண்ணாமலை: கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் – கால்நடை மற்றும் பரமரிப்பு துறை

pic file copy திருவண்ணாமலை, செப்.8- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் திருவண்ணாமலை கால்நடை மற்றும் பராமரிப்பு துறை துணை இயக்குனர். மருத்துவர் என். பாரதி  முன்னிலையில் நடைபெற்றது. இம்முகாமில் 21 பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல்,...

திருவண்ணாமலை: விநாயகர் சிலைகள் வைத்திருந்த 3 குடோன்களுக்கு தாசில்தார் சீல்வைப்பு !

வினாயகர் சதுர்த்தி அன்று ஆளுயர சிலைகளை பொதுயிடங்களில் வைத்து வழிபடவும்,  குழுவாக சேர்ந்து ஊர்வலமாக சிலைகளை எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்க தமிழ்நாடு அரசு தடை விதித்திருந்த நிலையில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில்  பல இடங்களில் மாவட்ட நிர்வாகம் ஆய்வுகளை மேற்கொண்டு வரும் நிலையில்  வினாயகர் சதுர்தியை முன்னிட்டு...

திருவண்ணாமலை: நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் செல்ல 12ந் தேதி வரை தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை, செப்.7- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS