டெல்லியில் ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
சென்னை, செப். 27 -
இன்று தமிழ்நாடு அரசின் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை பாதுகாப்புத்துறை அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் தமிழ்நாடு தொழில் தடம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்கள். என அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின்...
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து … பல லட்சம் மதிப்பிலான...
கும்மிடிப்பூண்டி, பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழில்பேட்டையில் கழிவு எண்ணெய் மற்றும் டயர் மூல பொருட்கள் உள்ளிட்வைகள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்நிலையில், அத்தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அத் தீ குபு குபுவென கரும்புகையினை...
5 மாதத்திற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த பாண்டிச்சேரி முதலமைச்சர் : முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யாததைக் கண்டித்து வெளி...
பாண்டிச்சேரி, பிப். 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் …
பாண்டிச்சேரி சட்டமன்ற கூட்டத் தொடர் நேற்றுத் தொடங்கிய நிலையில் அதில் முதலமைச்சர் ரங்கசாமி பேரவையில் ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 5 மாதத்திற்கான அரசின் செலவினங்களுக்காக ரூ.4ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85...
கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தஞ்சாவூர் சரபோஜி மார்க்கெட் வியாபாரிகள் … மாநகராட்சி நிர்வாகம் அனைவருக்கும் ஒரே விதமான...
தஞ்சாவூர், பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், மாநகராட்சி நிர்வாகம் ஒரே விதமான வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சை கீழவாசல் சரபோஜி மார்க்கெட் சந்தை வியாபாரிகள் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை மாநகராட்சியின் கீழ் செயல்பட்டு வரும் கீழவாசல்...
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்ற ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் …
சோழவரம், மார்ச். 29 -
சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலர்களின் சாதரண மாதாந்திரக் கூட்டம் அம்மன்ற வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
மேலும் இக்கூட்டத்திற்கு, சோழவரம் ஒன்றிய பெருந்தலைவர் ராசாத்தி செல்வசேகரன் தலைமை வகித்தார். ஒன்றிய துணைப் பெரும் தலைவர் கருணாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்...
காஞ்சிபுரம்: இன்று மாவட்டம் முழுவதும் இயங்கி வரும் 200 சிறப்பு கொரோனா தடுப்பூசி மையங்கள் – பொதுமக்கள்...
காஞ்சிபுரம் மாவட்டத்தால் அமைக்கப் பட்டுள்ள சிறப்பு கொரோனா தடுப்பூசி 200 மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம், செப் . 19 -
தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்படுத்துவதற்காக இன்று தமிழக முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் அமைக்கப்பட்டு செயல் பட்டு வருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம்...
கும்பகோணம் : அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு...
இன்று, கும்பகோணம் அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனையில் ரூ.25 லட்சம் மதிப்பிலான திரவ ஆக்ஸிஜன் கொள்கலன் திறப்பு விழா நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதனை அரசு தலைமை கொறடா மற்றும் சட்டமன்ற உறுப்பினர் இருவரும் சேர்ந்து ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
கும்பகோணம், அக். 5 -
கும்பகோணத்தில்...
திருவெற்றியூர் பகுதி கடல் மேற் பரப்பில் படர்ந்திருக்கும் கழிவு ஆயில்… செத்து கரை ஒதுங்கும் மீன்கள் … வாழ்வாதரத்தை...
திருவள்ளூர், டிச. 16 -
திருவள்ளூர் மாவட்டம், வடசென்னை எண்ணூர் பகுதியில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஐ.ஓ.சி.எல் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்களில் இருந்து வெளியேறிய கழிவு எண்ணைய் கடலிலும், பக்கிங்காம் கெனால் பகுதியிலும் படலமாக கலந்தது. பழவேற்காடு பகுதியில் இது கலக்க கூடும் என எதிர்பார்க்கப்பட்ட...
கோட்டைக்குப்பம் ஊராட்சியில் மத்திய அரசு திட்டத்தின் கீழ் நடைப்பெற்ற தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான பயிற்சி முகாம் துவக்கம் …
கோட்டைக்குப்பம், சனவரி. 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ....
இந்திய அரசின் திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சகம், தொழில் முனைவோர் மற்றும் சிறு வணிக மேம்பாட்டுக்கான தேசிய நிறுவனம் மற்றும் ஸ்கில் இந்தியா இணைந்து வழங்கும் சங்கல்ப் திட்டத்தின் கீழ் தொழில் முனைவோர் வளர்ச்சிக்கான...
சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...
திருவள்ளூர், பிப். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ..
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...























