பொன்னேரியில் வருவாய்துறை சார்பில் நடைப்பெற்ற கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட இறுதிக்கட்ட பயிற்சிக்கூட்டம் : பயனாளிகளை எவ்வாறு உறுதிப்படுத்துவது என்பது...
பொன்னேரி, ஆக. 23 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருவள்ளூர் மாவட்ட வருவாய் துறை சார்பில், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்த இறுதிக் கட்ட பயிற்சி முகாம் நடைப்பெற்றது. அதில் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் ரேஷன் கடை விற்பனையாளர்கள்...
ரூ.34 லட்சம் மதிப்பீட்டில் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியின் கீழ் நடைப்பெற உள்ள பல்வேறு மக்கள் வளச்சித்திட்டப்...
காஞ்சிபுரம், டிச.01 -
காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு நிதியிலிருந்து மொத்தம் 34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு மக்கள் வளர்ச்சி நலப்பணிகளுக்கு பூமி பூஜை செய்ய்யப்பட்டது. இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் பங்கேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியம் கிழ்அம்பி ஊராட்சியில் மழைநீர் வடிக்கால் கால்வாய்...
கூத்தாநல்லூர் நகராட்சிப் பகுதியில் மூன்று தினங்களாக நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் : 800...
திருவாரூர், டிச. 21 -
தமிழ்நாட்டில் அரசின் சேவைகள் பொது மக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திட வழிவகுக்கும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற சிறப்பு திட்டத்தை, கடந்தசிலதினங்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் தொடங்கி வைத்து அம்மனுக்கள் மீதான தீர்வினை 30 நாட்களுக்குள் எடுக்கப்படும் என...
திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் அதிரடி நடவடிக்கையால் பேரளம் அருகே பிடிப்பட்ட பாண்டிச்சேரி மாநில சாரயப் பாட்டில்கள் ..
பேரளம், பிப். 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்திற்குட்பட்ட பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த பாண்டிச்சேரி சாராய பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்..
https://youtu.be/tY1kBK9XkHE
பேரளம் அருகே உள்ள நாடாகுடி பகுதியை சார்ந்த சுந்தர் மற்றும் உலகநாதன்...
காஞ்சிபுரத்தில் நடைப்பெற்ற இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் கட்டும் துவக்கப் பணி : காணொளி...
காஞ்சிபுரம், மார்ச் .09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்ததை தொடர்ந்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி வி எம் பி எழிலரசன் சட்டசபையில் காஞ்சிபுரத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இணை...
பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...
திருவள்ளூர், மே. 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அரசுக்கு பரிந்துரைக்க உயர்...
சென்னை, ஜூலை. 28 –
காயர் பித் மற்றும் பிற தென்னை நார் சம்பந்தப்பட்ட தொழில்களை வெள்ளை வகையிலிருந்து, ஆரஞ்சு வகையாக அரசு மறு வகைப்படுத்தியது தொடர்பாக பல்வேறு தென்னை நார் தொழில் சார்ந்த சங்கங்களின் கோரிக்கைகள் அரசுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டிலுள்ள தென்னை சார் தொழில் நிறுவனங்களின் வளர்ச்சியிலும்,...
திருவண்ணாமலை: குறுகிய காலத்தில் பண்ணை குட்டைகள் அமைத்து உலக சாதனையில் இடம் பெற ஆய்வு
திருவண்ணாமலை, செப்.15-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 116 பயனாளிகள் விவசாய நிலங்களில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டைகளை உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்யும் வகையில் வேல்டு ரெக்கார்டு குழு அதிகாரி டாக்டர் பி.சிவக்குமரன் ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் தலா ரூ.1.78 லட்சம்...
ஐந்து விதங்களில் உங்கள் திறமையை வெளிப்படுத்த அரிய வாய்ப்பு … இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் தேசிய...
சென்னை, மார்ச். 12 -
“தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டி தொடர்பான உங்களுடைய புதுமையான படைப்புகளை அனுப்பி விட்டீர்களா?”
இந்திய தேர்தல் ஆணையமானது தேசிய அளவிலான வாக்காளர் விழிப்புணர்வு போட்டியினை கீழ்க்கண்ட தலைப்புகளில் நடத்தி வருகிறது:
வினாடி வினாப் போட்டி
காணொலிக் காட்சி (video) தயாரிக்கும் போட்டி
பாட்டுப் போட்டி
...
தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் திருவேற்காடு நகராட்சியில் நடைப்பெற்ற 75 வது குடியரசுத் தினவிழா ..
திருவேற்காடு, சனவரி. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் ஆனந்த் …
நேற்று நாடு முழுவதும் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற இந்தியாவின் 75 வது குடியரசுத் தின விழாவை போல், திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு நகராட்சியில் தனியார் பள்ளி மாணவர்களின் பேண்டு வாத்தியத்துடன் அவ்விழா வெகுச் சிறப்பாக நடைப்பெற்றது.
அந்நிகழ்வில் திருவேற்காடு நகராட்சி...























