கொரோனா பெருந்தொற்று காரணமாக 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கும் விடுமுறை … 10 மற்றும் 12...
சென்னை, ஜன. 17 -
கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு தற்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ஆம் தேதி...
தமிழக அரசின் ஒமிக்ரான் வகை கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள...
சென்னை, டிச. 26 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓமிக்ரான் வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற் கொண்டார்.
தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.12.2021 அன்று ஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும்...
இன்று தலைமைச் செயலகத்தில் பொங்கல் திருநாள் 2022 ன் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பினை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...
சென்னை, ஜன. 4 -
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிட 2,15,67,122 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கி தொடங்கி வைத்தார்.
உலகிற்கே அச்சாணியாக திகழும் உழவுத் தொழிலை...
கும்பகோணத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமயம் அறநிலையத் துறை சார்பில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் ஓதுவார்கள் பூசாரிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 12 -
https://youtu.be/np-lbDRteS0
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு சீருடையும், மற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், மற்றும்...
டிக்கெட் கேட்ட பேருந்து நடத்துனரை தாக்கிய போதையில் இருந்த இளைஞர்கள் மூவர் திருவள்ளூர் அருகே கைது …
திருவள்ளூர், மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்...
திருவள்ளூர் மாவட்டம், பேரம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து அரக்கோணத்திற்கு சென்று கொண்டிருந்த தடம் எண் 44 அரசு பேருந்தில் ஏறிய மூன்று இளைஞர்களிடம் கண்டக்டர் ஐயப்பன் என்பவர் (42) டிக்கெட் எடுக்குமாறு கேட்டுள்ளார்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த அந்த மூன்று...
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் விரிவாக்கம் குறித்து செப்டம்ர் 5 ல் நடைப்பெறவுள்ள மக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் …
மீஞ்சூர், ஆக. 10 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காட்டுப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வரும் அதானி துறைமுகத்தின் விரிவாக்கம் குறித்து, அப்பகுதி மக்கள் கருத்து கேட்பு கூட்டம் எதிர் வரும் செப்டம்பர் 5-ல் நடைபெற உள்ளது.
மேலும் காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும், இந்த அதானி துறைமுகம்...
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றியத்தில் நடைப்பெற்ற சிறப்பு கிராமசபை கூட்டம் : ஓ.ஏ.பி. நிலப்பட்டா வழங்கிட வலியுறுத்தி...
மீஞ்சூர், அக். 03 -
தமிழ்நாடு அரசு காந்தி ஜெயந்தியான நேற்று அக்டோபர் 2 ஆம் தேதியன்று ஊராட்சிகள் தோறும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடத்த ஆணை பிறப்பித்திருந்தது. அதனைத் தொடர்ந்து நேற்று திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் அதற்கான கூட்டங்கள் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக...
ரூ. 25 இலட்சம் மதிப்பீட்டில் தாமரைப்பாக்கம் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்ட் சாலை : மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விழா...
தாமரைப்பாக்கம், ஜூலை. 08 -
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட தாமரைப்பாக்கம் ஊராட்சியில் செங்குன்றம்-திருவள்ளூர் நெடுஞ்சாலையில் உள்ள காலனியில் சுமார் 500 மீட்டர் நீளத்துக்கு ரூ.25 லட்சம் செலவில் 18 வது வார்டு உறுப்பினர் ஜி. சரவணன் முன்னெடுப்பின் கீழ் இச்சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அப்பகுதியில், ரூ.7 லட்சம்...
சென்னை கொசஸ்தலையாற்றின் கரைகள் சீரமைப்புப்பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்...
சென்னை, ஏப். 20 -
சென்னையில் ரூ.15 கோடி மதிப்பீட்டில் நடைப்பெற்று வரும் கொசஸ்தலையாற்றின் கரைகள் சீரமைப்புப்பணி மற்றும் ரூ.106.13 கோடி மதிப்பீட்டில் பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் நடைப்பெற்று வரும் மழைநீர் வடிகால் அமைப்புப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர்...
வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் தொடர் மெகா கோவிட் – 19 தடுப்பூசி முகாம்
திருவள்ளூர் மாவட்டம் வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வானகரம் முதல்நிலை ஊராட்சி பகுதிகளில் மாபெரும் கோவிட்- 19 தடுப்பூசி முகாம் நடைப்பெற்றது ஆதன் ஒரு பகுதியாக வானகரம் ஊராட்சியில் 100 சதவீத இலக்கை எட்டும் 3 வது கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி தொடங்கி...





















