நான்கு நாட்கள் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன கல்லூரியில் நடைப்பெறும் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 துவக்க...
காட்டாங்களத்தூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்ட செய்தியாளர்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் தேசிய இயற்பியலாளர்கள் மாநாடு 2024 என்ற தலைப்பில் இன்று முதல் (பிப்ரவரி 7) முதல் நான்கு நாள் தேசிய நிகழ்வு நடைபெறுகிறது.
மேலும் இக்கூட்டமானது, இயற்பியலில்...
மீஞ்சூர் பேரூராட்சி சார்பில் அரியன்வாயில் பகுதியில் நடைப்பெற்ற நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி : சந்திரபாபு...
மீஞ்சூர், மே. 11 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேர்வுநிலை பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை வியாபரிகள், தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், திருமண அரங்குகள், சினிமா தியேட்டர் மற்றும் பொதுமக்களும் உபயோகப்படுத்துவதை தவிர்த்திட வலியுறுத்தியும், அவற்றின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நெகிழி ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சார பேரணி...
மேம்படுத்தப்பட்டுள்ள மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கிடைத்த தேசிய தர உறுதி திட்ட விருது ..
மீஞ்சூர், செப். 14 -
மேம்படுத்தப்பட்ட மீஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, தினமும், நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் இந்த சுகாதார மையத்தில் ஒரு மாதத்திற்கு, 35 திலிருந்து 50 மேற்பட்ட மகப்பேறுகள் நடை பெறுகின்றன. இந்நிலையில் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட...
சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு சாஸ்த்ரா பல்கலைக் கழகம் சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற தேசிய மாணவர் படையினரின்...
கும்பகோணம், டிச. 13 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் சர்வதேச சிறுதானிய ஆண்டு விழாவினை முன்னிட்டு, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் சார்பில் தேசிய மாணவர் படையினரின் விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் பேரணி நடைபெற்றது.
2023-24 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, நுகர்வோர்களுக்கு பாரம்பரிய உணவான சிறு...
ஆபத்தை விளைவிக்கும் வகையில் முன் அனுமதியின்றி ரயில் நிலையம் முன்பு வைக்கப் பட்டிருந்த பிளக்ஸ் பேனர்கள் அகற்றம் :...
தஞ்சாவூர், பிப். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ...
தஞ்சை ரயில் நிலையம் முன்பு உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையிலும், முன் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தனியார் விளம்பர பிளக்ஸ் பேனர்களை மாநகராட்சி ஊழியர்கள் இன்று அப்புறப் படுத்தினார்கள்.
https://youtu.be/nX0Ktz8-WDU
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் மற்றும்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...
பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாச்சியர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி நடைப்பெற்ற விழிப்புணர்வு கோலப்போட்டி: பெண்களுக்கு...
பட்டுக்கோட்டை, ஏப். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
தஞ்சை பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும். என்பதை வலியுறுத்தி, தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம். வாக்களிப்பதில் உறுதிகொள்ளுங்கள் வாக்களித்து உறுதிப்படுத்துங்கள், என் வாக்கு, என் உரிமை என்பதை வலியுறுத்தி...
வனத்துறையினரின் தொடர் நடவடிக்கையால்…. அரிய வகை கடல் வாழ் உயிரினங்களை காப்பதில் ஆர்வம் காட்டும் மீனவர்கள்…
தஞ்சாவூர், ஏப். 25 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தஞ்சாவூர் மாவட்டம், வனத்துறை மேற்கொண்டு வரும் தொடர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் காரணமாக கடல் வாழ் அரிய வகை உயிரினங்களை காப்பதில் மீனவர்களிடையே மிகுந்த ஆர்வமும் அவைகளை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக் ஜலசந்தி...
தானியங்கி துணிப் பை இயந்திரத்தை மக்கள் பயன் பாட்டிற்காக திறந்து வைத்த சீர்காழி நகராட்சி…
சீர்காழி, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்...
சீர்காழி நகராட்சி சார்பில் தானியங்கி துணிப்பை இயந்திரம். பொது இடத்தில் வைப்பு. ஏ.டி.எம். இயந்திரம் போல் ரூ.10 செலுத்தி துணிப்பையை எடுத்துச் சென்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் தமிழக அரசு நெகிழி பயன்பாட்டை குறைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை...
புதுடெல்லி பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
சென்னை, மார்ச். 31 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31.3.2022) புதுடில்லியிலுள்ள பிரதமர் அலுவலகத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதன் விவரங்கள் வருமாறு பின்வருமாறு
1) நீர்வளப் பிரச்சனைகள் காவிரியின்...
























