Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...

தஞ்சையில் மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது …

தஞ்சாவூர், பிப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், சம வேலைக்கு, சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். 2009 ஆம் ஆண்டு முதல் போராடிவரும் ஆசிரியர்களின் முக்கிய...

தஞ்சை அருகே அடுத்தடுத்து கால்துறையினர் நடத்திய சோதனையில் சரக்கு வேன் மற்றும் 724 கிலோ குட்க, பான் மசாலா...

தஞ்சாவூர், மார்ச். 14 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சை அருகே சட்டத்துக்கு விரோதமாக பதுக்கி வைத்திருந்த 724  கிலோ குட்கா, பான் மசாலா,  உள்ளிட்ட பொருட்களுடன் அதைக் கடத்தி வந்த சரக்கு வேணுடன் ( 3) பேரை கைது செய்து காவல்துறையினர் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். https://youtu.be/w15wswBSTvw தஞ்சாவூர் மாவட்டம்,...

நவ 6 அன்று இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு : தேர்வு...

சென்னை, அக். 27 – நவம்பர் 6 – 2021 அன்று முற்பகலில் நடக்கவுள்ள இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துநர் பதவிக்கான எழுத்து தேர்வு ( முதல் நிலை கொள் குறி வகை ) எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துக்கொள்ள...

மதுரை சித்திரைத் திருவிழாவில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்..

சென்னை, ஏப். 16 - மதுரையில் நடைபெற்றுவரும் சித்திரைத் திருவிழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுரையில் இன்று (16-4-2022) காலை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய நிகழ்வைக் காணும் பொருட்டு,  தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள்...

சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் பக்தர்களின் வசதிக்காக ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்கள் : அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு

திருவண்ணாமலை, டிச. 4 - கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நெடுஞ்சாலை துறை மூலம் பக்தர்களின் வசதிக்காக 8 இடங்களில் ரூ.1.20 கோடியில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையங்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் நேற்று ஆய்வு செய்தார். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27ந் தேதி கொடியேற்றத்துடன்...

12 ஆம் வகுப்பு முடித்த மாணக்கர்களுக்கான கல்லூரிக் கனவு 2024 நிகழ்ச்சி : பட்டரைபெரும்புதூரில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்...

பட்டரைபெரும்புதூர், மே. 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம், பட்டரைபெரும்புதூர் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் , உயர்கல்விக்கு வழிகாட்டும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான கல்லூரிக் கனவு -2024 என்ற...

துரித உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப் படுத்தாதீர்கள் ; உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் அறிவுறுத்தல்...

தஞ்சாவூர், மே. 24 – தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ... பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் பானிபூரி, கலர் கலந்த சிக்கன் 65 போன்ற உணவுகளை வாங்கி கொடுத்து குழந்தைகளை உற்சாகப்படுத்தாதீர்கள் எனவும் மேலும் பெரியவர்கள், சிறியவர்களுக்கு வழிக்காட்ட வேண்டும் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்...

தொடர்ந்து பெய்து வரும் கனமழை ; செம்பனார் கோயில் பகுதியில் பதிவான சுமார் 8 செ.மீ மழை பொழிவு...

மயிலாடுதுறை, மே. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டத்தில் நள்ளிரவு துவங்கி தற்போது வரை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அதிகபட்சமாக செம்பனார்கோயில் பகுதியில் சுமார் 8 சென்டிமீட்டர் மழையளவுப் பதிவாகிவுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சரிவரப் பொய்யாத நிலையில் கோடை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS