Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றம் : 3,647 வழக்குகள் முடித்து வைப்பு … சுமார் ரூ....

திருவள்ளூர், மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம், தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், திருவள்ளூர், பூந்தமல்லி, பொன்னேரி, திருத்தணி, அம்பத்துார், திருவொற்றியூர், பள்ளிப்பட்டு, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி மற்றும் மாதவரம் ஆகிய நீதிமன்றங்களில் தேசிய மக்கள் நீதிமன்றம் இன்று நடைப்பெற்றது. மேலும் அதில் நீதிமன்றங்களில் நிலுவையில்...

கோடைக்கால வெயில் தாக்கத்தைப் போக்க பொதுமக்கள் பயன் பாட்டிற்காக நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்த காஞ்சிபுரம் மாவட்ட...

காஞ்சிபுரம், ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்… காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில் கோடை காலத்தை முன்னிட்டு அமைக்கபட்ட தண்ணீர் பந்தலை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி திறந்து வைத்து பொது மக்களுக்கு உடலை குளிர்ச்சியூட்டும் பழங்கள் , மோர் ஆகியவற்றை வழங்கினார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே...

தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் 2021 – 2022 ஆண்டிற்கான அகழாய்வுப் பணிகளை முதலமைச்சர் இன்று தொடங்கி...

சென்னை, பிப். 11 - சிவகங்கை மாவட்டம், கீழடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளான கொந்தகை, அகரம், மணலூர் மற்றும் அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் - மாளிகைமேடு ஆகிய இரண்டு அகழாய்வுப் பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.2.2022)...

ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மீஞ்சூர் ஆதிதிராவிட நல உயர்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற புதிய வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கான பூமி...

மீஞ்சூர், நவ. 27 – திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 3 வது வார்டில் அமைந்துள்ள அரசு ஆதி திராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் கூடுதலாக வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டிடம்  ரூபாய் 2 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை...

என். ஜி. ஓ நகரில் புதிய சாலை அமைப்பதற்கான முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்ட பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை...

பொன்னேரி, ஆக. 28 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி நகராட்சிக்குட்பட்ட  13 வது வார்டில்  உள்ள என் ஜி ஓ நகர் பகுதியில் நடைப்பெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணிகளினால் அப்பகுதி சாலைகள் பெருத்த சேதம் அடைந்துள்ள நிலையில் அப்பகுதியில் புதிய சாலை அமைத்துத் தர வேண்டி அப்பகுதிவாழ்...

கும்பகோணத்தில் தஞ்சை மாவட்ட கூடுதல் ஆட்சியர் திறந்து வைத்த இந்திய அரசின் ஒன்பதாண்டு சாதனை குறித்த புகைப்படக் கண்காட்சி...

கும்பகோணம், ஆக. 08 - கும்பகோணத்தில் இன்று, இந்திய அரசு தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் மற்றும் மத்திய மக்கள் தொடர்பகம் சார்பில், அரசு மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு மற்றும் சுற்றுச்சூழலுக்கேற்ற வாழ்க்கை முறை குறித்த புகைப்படக் கண்காட்சி துவக்க விழா இதயா மகளிர்  கல்லூரியில் நடைபெற்றது....

திருவள்ளூர் அருகே தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர் செப் 18 :  திருவள்ளூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி விழிப்புணர்வு பேரணி திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் தலைமையில் நடைபெற்றது. பேரணியை  திருவள்ளூர் ஒன்றிய குழுத்தலைவர் ஜெயசீலி ஜெயபாலன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பேரணி...

திருவள்ளூர்: கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் குறித்த விழிப்புணர்வு பேரணி : மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...

திருவள்ளூர், ஜூன். 08 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து கோடைகால விளையாட்டு பயறிசி முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் மாணவ, மாணவியர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்துப் பேரணியில் பங்கேற்றார். திருவள்ளூர் மாவட்டம் உருவாகி...

பெரும்பாண்டி ஊராட்சியில் நடைப்பெற்ற மக்களோடு முதல்மைச்சர் சிறப்புத் திட்டமுகாம் …

பெரும்பாண்டி, ஜன. 01 - தம்பட்டம் செய்திகளுக்காக தஞ்சாவூர் மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள பெரும்பாண்டி ஊராட்சியில், அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்த்திட உதவிடும் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்ட சிறப்பு முகாம் கடந்த டிச 30...

கண்காணிப்பு கேமராவில் சிறுத்தையின் உருவம் பதிவாகியுள்ளது… விரைவில் சிறுத்தையை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது : மாநில கூடுதல்...

மயிலாடுதுறை, ஏப். 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ... மயிலாடுதுறை மாவட்டத்தை நான்கு நாட்களாக அச்சுறுத்தி வரும் சிறுத்தையை பிடிப்பதற்கு வனத்துறையினர் பல்வேறு குழுக்கள் அமைத்து தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். https://youtu.be/zEiXu1zhjbA மேலும் அது தொடர்பாக 16 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் சிறுத்தையின்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS