Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

தஞ்சாவூரில் நடைப்பெற்ற கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாம் : புவிசார் பெற்ற தஞ்சாவூர் நெட்டி வேலைப்பாடுகள் குறித்து காட்டப்பட்ட...

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் வழிகாட்டுதலில் மாதம் தோறும் நடத்தப்பட்டு வரும் தஞ்சாவூர் கைவினைப் பொருட்கள் பயிற்சி முகாமில் நேற்று தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற...

மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தகவல்: தீவிர ஆய்வில் வனத்துறையினர் …

மயிலாடுதுறை, ஏப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் … வனத்துறையினர் கண்ணில் மண்ணைத் தூவிய சிறுத்தை 10 நாட்களுக்குப் பிறகு மீண்டும் மயிலாடுதுறை புறநகர் பகுதியில் பொதுமக்கள் கண்ணில் பட்டதாக தகவல் சிறுத்தை கால் தடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த...

பழவேற்காடு கடற்கரைப் பகுதியில் நடைப்பெற்ற நிரந்தர முகத்துவாரம் அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா : எம்.பி.ஜெயக்குமார் ரூ.26...

பொன்னேரி, ஜூலை. 16 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழவேற்காட்டில் சுமார் 30 - க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் உள்ளது. இந்நிலையில் இவர்களின் வாழ்வாதாரமாக விளங்குவது இப்பகுதியில் உள்ள  கடலான வங்காள விரிகுடாவும், ஏரியும் ஒன்றிணையும் முகத்துவாரப் பகுதியாகும். அப்பகுதியில் சரியான வகையில் முகத்துவாரம் இல்லாத...

திருவண்ணாமலை வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்களை பார்வையிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், ஆவூர் மற்றும் நாடழகானந்தல் கிராமத்தில் வேளாண்மை துறை மூலம் செயல் படுத்தப்படும் திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் ஆய்வு செய்தார். செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி திருவண்ணாமலை ஆகஸ்டு 17 – திருவண்ணாமலை மாவட்டத்தில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் ஆவூர் மற்றும் நாடழகானந்தல்...

திருவள்ளூர் மாவட்டத்தில் 1300 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை வரவு : மாவட்ட...

திருவள்ளூர் செப் 18 : திருவள்ளூர் மாவட்டத்தில் கரும்பு பயிர் செய்து 2020-21 அரவை பருவத்தில் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சப்ளை செய்த சுமார் 1300 விவசாய பெருமக்களுக்கு ரூ.22.69 கோடி கரும்பு நிலுவை தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. மேலும், நடப்பாண்டில் கரும்பு...

3,494 பயனாளிகளுக்கு ரூ.122.03 கோடி மதிப்பீட்டிலான அனைத்து வங்கிகளின் சார்பில் விவசாயம், தொழில், தனிநபர் கடன்கள் வழங்கல் நிகழ்ச்சி...

திருவள்ளூர், ஜூன். 08 – திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகாமை குட்டரங்கில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள் சார்பாக 3,494 பயனாளிகளுக்கு ரூ. 122.03 கோடி மதிப்பீட்டில் விவசாயம், தொழில்,மற்றும் தனிநபர் கடன்களையும், ஜன்சுரக்ஷா என்ற மக்கள் பாதுகாப்புத் திட்டத்தின்...

ஆறு ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லமல் வாழும் ஜியோனி நகர் குடியிருப்புவாசிகள் … நடவடிக்கை எடுக்காத உள்ளூர் நிர்வாகம்…...

திருநின்றவூர், பிப். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் ... திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் நகரத்திற்கு அருகே உள்ள நத்தம் பேடு ஊராட்சிக்குட்பட்ட ஜியோனி நகர் என்ற இடத்தில், சி.எம்.டி.ஏ அங்கீகாரம் பெற்று வரையறுக்கப்பட்ட வீட்டுமனை பிரிவில், பல்வேறு அளவிலான வீட்டு மனைகளை வடிவமைத்து தனியார், அப்பகுதியில் நூற்றுக்கும்...

வாக்காளர் அடையாள அட்டையை கிராம அலுவலரிடம் ஒப்படைத்த 500 க்கும் மேற்பட்ட சன்னாபுரம் கிராம மக்கள்… வீட்டு மனை...

கும்பகோணம், பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் .. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம், திருநாகேஸ்வரம் பேரூராட்சிக்கு உட்பட்ட சன்னாபுரம் கிராமத்தில் உள்ள 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினரின் இடங்களுக்கு அரசு பட்டா வழங்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், தங்களது வாக்காளர் அடையாள அட்டைகளை கிராம...

47 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் .. 44 பயனாளிகளுக்கு ரூ.1,04,25,833 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர்...

நேற்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையத்தில் ( ஆவின் ) பணிக்காலத்தில் உயிரிழந்த 47 பணியாளர்களின் வாரிசு தாரர்களுக்குக் கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையும், பேரரறிஞர் அண்ணா  பால் உற்பத்தியாளர்கள் நலநிதித் திட்டத்தின் கீழ் விபத்தினால் உயிரிழந்த பால் உற்பத்தியளர்கள்...

திருவள்ளூர்: குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு – காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் கலெக்டர் பங்கேற்பு :

திருவள்ளூர் செப் 23 : திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS