ரூ.23.10 இலட்சம் மதிப்பிலான மீட்கப்பட்ட 154 செல்போன்களை உரியவரிடம் ஒப்படைத்த திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்…
திருவள்ளூர், மார்ச். 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்
https://youtu.be/vJyhp70OMHc
திருவள்ளூர் மாவட்டம், கடந்த 2023-ம் ஆண்டு காணாமல் போன செல் போன்கள் குறித்து குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகார்களின் பேரில், திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி சுமார் ரூ.23,10,000/- மதிப்புள்ள 154 செல்போன்களை கண்டறிந்து மீட்கப்பட்டு...
இ டூ டபுள்யூ கல்வி நிலையம் சார்பில் தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்விக் கண்காட்சி : பல்வேறு தகவல்களை அறிந்து...
தஞ்சாவூர், ஏப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சாவூர் மாவட்டம், தனியார் திருமண மண்டபத்தில் E2W ஸ்டடி சென்டர் சார்பில் மாபெரும் கல்வி கண்காட்சி இன்று தொடங்கியது, கல்விக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக தஞ்சை மாநகர மேயர் டாக்டர் ராதிகா மைக்கேல், தஞ்சை மருதுபாண்டியர் கல்வி குடும்பத்தின்...
சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் ரூ.130.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 900 அடுக்குமாடிக் குடியிருப்புகள் … முதலமைச்சர்...
சென்னை, ஜன. 22 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (22.1.2022) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் சிவகங்கை மாவட்டம், கழனிவாசல் திட்டப்பகுதியில் 130 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில்...
டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு விண்ணப்ப தேதி நீட்டிப்பு :...
சென்னை, அக்.27 –
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிக்கை எண் 9/2021 மற்றும் விளம்பர எண் 589 இல் டேராடுனில் உள்ள இராஷ்டிரிய இந்திய இராணுவக் கல்லூரியில் ஜூலை 2022 ஆம் பருவத்தில் சிறுவர்கள் சேருவதற்கான நுழைவுத் தேர்விற்கான விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசித் தேதி அக்.20-2021 என...
துணைத்தலைவர் உள்ளிட்ட 9 அதிமுக வார்டு உறுப்பினர்கள் வராததால், இன்று பொன்னேரியில் நடைப்பெற்ற நகராட்சி மன்ற உறுப்பினர் கூட்டத்தில்...
பொன்னேரி, டிச. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் இன்று நகராட்சி மன்ற மாதாந்திர கவுன்சிலர்களின் சாதாரண கூட்டம் நகராட்சி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.
அக்கூட்டத்திற்கு நகர் மன்ற தலைவர் டாக்டர் பரிமளம் விஸ்வநாதன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையர் கோபிநாத், நகராட்சி பொறியாளர் சத்யா, உள்ளிட்டவர்கள் முன்னிலை...
கிளாம்பாக்கத்தில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
கிளாம்பாக்கம், டிச. 30 –
இன்று கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...
ஆடுதுறை கோ.சு.மணி மண்டபத்தில் பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலின் தலைமைமயில் நடைப்பெற்ற மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் ….
கும்பகோணம், டிச. 23 -
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுக்காவில் அரசின் சேவைகள் பொதுமக்களை விரைவாகவும், எளிதாகவும் சென்று சேர்ந்திடும் வகையில், மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கோவையில் சில தினங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.
https://youtu.be/-5dH1Sxj7xU
அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ள...
வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்டால் நாகை பாராளுமன்ற தொகுதிக்கு மறு வாக்குப் பதிவு நடத்திட செய்வேன் : எச்சரிக்கை விடுத்த...
திருவாரூர், ஏப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் பறிக்கும் வகையில் வாக்களிக்க வேண்டிய மையத்தை முடிவு செய்யாமல் வாக்காளர்களை அலைக் கழிப்பதாக வழக்கறிஞர் சிவசங்கரன் என்பவர் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
https://youtu.be/Nh267uz6aoc
திருவாரூர் மாவட்டம்,...
திருவாரூர் மாவட்டத்தில் நிறைவுப்பெற கூடிய தருவாயில் இருக்கும் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் : சட்டமன்ற ஏடுகள் குழுத்...
திருவாரூர், டிச. 22 –
திருவாரூர் மாவட்டத்தை பிளாஸ்டிக் இல்லா மாவட்டமாக மாற்றி பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் பிளாஸ்டிக் சாலை அமைக்கும் திட்டம் நிறைவு பெறக்கூடிய தருவாயில் உள்ளதாகவும், அது விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழ்நாடு சட்டமன்ற பேரவை ஏடுகள் குழு தலைவரும் கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான இராமகிருஷ்ணன்...
திருவண்ணாமலை: நீர்நிலைகள் மற்றும் பூங்காக்களுக்கு மக்கள் செல்ல 12ந் தேதி வரை தடை நீட்டிப்பு மாவட்ட ஆட்சியர்...
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது கொரோனா தொற்று பரவலை தொடர்ந்து கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து பொழுதுபோக்கு பூங்காக்கள் நீச்சல் குளங்கள், அணைகள் ஆகியவை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு 5ந் தேதிவரை ஏற்கனவே...






















