கிளாம்பாக்கத்தில் நடைப்பெற்ற கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் திறப்பு விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து...
கிளாம்பாக்கம், டிச. 30 –
இன்று கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து...
பாஜக பிரமுகர் வெட்டப்பட்ட வழக்கில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர் கைது …
திருவாரூர், மே. 11 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகரஜ் ...
திருவாரூர் அருகே பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் வெட்டபட்ட வழக்கில் குற்றவாளிகளை 24 மணி நேரத்திற்குள் கைது செய்து, மாவட்ட காவல்துறை அதிரடி நடவடிக்கை. மேற்றொண்டது. மேலும் மேலும் அவ்வழக்கில் முதல் குற்றவளியும் முக்கிய குற்றவாளியாகவும்...
இரண்டாவது நாளாக வருவாய்துறை ஊழியர்கள் சார்பில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் எதிரே நடைப்பெற்ற தர்ணாப் போராட்டம் : தமிழக...
மயிலாடுதுறை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
தமிழக அரசை கண்டித்து இரண்டாவது நாளாக வருவாய் துறை ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே வேலை நிறுத்த தர்ணாப் போராட்டம் நடைப்பெற்றது. அதில் பழைய பென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை...
சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழா : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அன்னாரின் திருவுருவப் படத்திற்கு...
சென்னை, ஏப். 17 –
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று, சுதந்திரப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளை முன்னிட்டு, கிண்டியில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள், பெருநகர சென்னை மாநாகராட்சி மேயர் ஆர் பிரியா,...
பாரதிய நியாய சங்கீதா புதிய மோட்டார் சட்டத்தை எதிர்த்து சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் திருவாரூரில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்...
திருவாரூர், பிப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
பழைய மோட்டார் சட்டத்தை திருத்திமைத்து, மத்திய அரசுக் கொண்டு வந்துள்ள புதிய பாரதிய நியாய சங்கீதா என்ற சட்டம் என்பது, வாகன ஓட்டுனரை கொலை குற்றவாளியாக மாற்றத் துடிப்பதாக குற்றாச்சாட்டினை எழுப்பி மத்திய மோடி...
காவல்துறை சார்பில் கும்பகோணத்தில் நடைப்பெற்ற சார்பு ஆய்வாளர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் …
கும்பகோணம், ஜூலை. 02 -
கும்பகோணத்தில் காவல்துறை சார்பில் சார்பு ஆய்வாளர்க்கான பொதுப் பிரிவு மற்றும் துறை ஒதுக்கீடு விண்ணப்பதாரர்களுக்கான சிறப்பு பயிற்சி மற்றும் வழிகாட்டு முகாம் நடைபெற்றது.
மேலும் இம்முகாம், காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ்குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர்கள் நாகலட்சுமி, கவிதா, சிவசெந்தில்க்குமார், மற்றும்...
கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் நீரின்றி மயங்கி உயிரிழந்த மயில்…
மயிலாடுதுறை, மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் ...
தண்ணீர் தேடி வீட்டு மொட்டை மாடியில் பறந்து வந்த மயில் வெப்பம் தாங்காமல் சுருண்டு விழுந்து உயிரிழந்தது.
இவ்வாண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவமழை சரியாக பெய்யாத நிலையில் ஆறு குளம் குட்டை ஏரி ஊரணி வாய்க்கால்கள் என...
அனுமதியின்றி பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப்பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு
காவல்துறையினரிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்படும் அனைத்து ஒலிப் பெருக்கிகளும் பறிமுதல் செய்யப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை, செப். 29 –
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் நடைப்பெறவுள்ள ஊரக உள்ளாட்சித்...
வீட்டுக்கொரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஆடுதுறை பேரூராட்சி பகுதியில் நடைப்பெற்ற 501 மரக்கன்றுகள் நடும் விழா ..
கும்பகோணம், அக். 03 -
கும்பகோணம் அருகே ஆடுதுறை தேர்வு நிலை பேரூராட்சியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியரின் வீட்டுக்கொரு விருச்சம் திட்டத்தின் கீழ் 501 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆடுதுறை பேரூராட்சிக்குட்பட்ட மருத்துவக்குடி நாகக்குளம் பகுதியில் நடைப்பெற்ற இத் துவக்க விழாவில், மாவட்ட ஆட்சியர்...
கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்ட அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த பார்வையிழந்த மாற்றுத் திறனாளி : அரைமணி நேரத்தில் காப்பீட்டு...
திருவள்ளூர், சனவரி. 24 –
தம்பட்டம் செய்திகளுக்குகாக திருவள்ளூர் செய்தியாளர் மாறன் …
திருவள்ளூரில் நேற்று நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாமில் கலைஞர் காப்பீட்டு திட்ட அட்டை வழங்கக்கோரி விண்ணப்பித்த கண்பார்வையிழந்த பெண் மாற்றுத்திறனாளிக்கு அரை மணி நேரத்தில் காப்பீடு அட்டை வழங்கப்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட 10 முதல் 18 வரை...




















