ரூ.33 இலட்சம் திட்ட மதிப்பீட்டில் மாவூர் கடை வீதியில் அமைக்கப்படும் உயர் கோபுர நிழற்குடை : திருவாரூர்...
திருவாரூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம் 33 லட்ச ரூபாய் மதிப்பிலான உயர் கோபுர நிழற்குடையை அடிக்கல் நாட்டு விழா நடைப்பெற்ற திருவாரூர் ஒன்றிய பெருந்தலைவர் தேவா பணியினைத் தொடங்கி வைத்தார்.
https://youtu.be/bf8Rmljb3tk
திருவாரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாவூர் கடைவீதியில் 33 இலட்சம்...
மயிலாடுதுறை மாவட்டத்தில் நடைப்பெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் : சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி...
மயிலாடுதுறை, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்
தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் பொது சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையால் நடத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அரசு நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு...
நடப்பாண்டு பருவத்திற்கான நெல் உற்பத்தி தஞ்சாவூரில் கடுமையாக பாதிப்பு : குருவை சம்பா சாகுபடியில் 5 லட்சத்து 6280...
தஞ்சாவூர், மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு ...
தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு குறுவை சாகுபடி 72,000 ஹெக்டர் பரப்பளவில் செய்யப்பட்டது. 2023 ஆண்டு குறுவை பருவத்தில் 76 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டது.
ஆனால் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கடந்த...
கால்நடை இளநிலை மருத்துவ தரவரிசைப் பட்டியலில் மாநில அளவில் முதலிடம் பிடித்த பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த மாணவர் ராகுல்காந்த்...
அரியலூர், ஜூலை. 29 –
அரியலூர் மாவட்டம், பொய்யூர் கிராமத்தைச் சார்ந்த ராகுல்காந்த் எனும் மாணவர், கால்நடை இளநிலை மருத்துவ தர வரிசைப்பட்டியலில், மாநில அளவில் முதலிடம் பிடித்ததைத் தொடர்ந்து அவரை, போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவரது வீட்டிற்கே நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார்.
அரியலூர் மாவட்டத்தில் நேற்று...
தலைமைச் செயலாளர் மற்றும் ஒன்றிய அரசின் நிதித்துறை செயலாளர் தலைமையில் சென்னைத் தலைமைச் செயலகத்தில் நடைப்பெற்ற ஆய்வுக் கூட்டம்...
சென்னை, ஆக. 05 -
இன்று தலைமைமச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் ஒன்றிய அரசின் நிதித்உறை செயலாளர் முனைவர் விவேக் ஜோஷி ஆகியோர் தலைமையில் ஆய்வுக்கட்டம் நடைப்பெற்றது.
இவ்வாய்வுக் கூட்டத்தில் சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்குவது குறித்து ஆலோசனை மேற் கொள்ளப்பட்டது. மேலும் இதில்...
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 443 பழங்குடியின இருளர் மக்களுக்கு தமிழக அரசால் கட்டப் பட்டு வரும் ரூ. 19.38...
காஞ்சிபுரம், டிச. 01 -
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகம் முழுதும் உள்ள பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய பழங்குடியின (இருளர்) மக்களுக்கு இலவசமாக வீடுகள் கட்டி தரப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 443 பொருளாதாரத்தில் பின் தங்கிய பழங்குடியின (இருளர்) ஏழை மக்களுக்கு...
பொதுமக்களுக்கு இடையூறாக காஞ்சி மாநகர் தெருக்களில் சுற்றித் தெரியும் மாடு மற்றும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...
காஞ்சிபுரம், பிப். 19 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் …
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாமன்ற கூட்டம் இன்று நடைப்பெற்றது. அப்போது மாமன்ற உறுப்பினர்கள் சாலையில் சுற்றி தெரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாமன்ற உறுப்பினர்கள் மாமன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்தனர்.
மேலும்...
செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...
பொன்னேரி, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...
திருவண்ணாமலை: அரசின் பல்வேறு உதவித்தொகை பெறும் சிறப்பு முகாம்கள் துவக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு
திருவண்ணாமலை, செப்.8-
முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகை பெறுவதற்காக மனுக்களை பெறும் சிறப்பு முகாம் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(8-ம் தேதி) முதல் தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை வழங்குவதற்காக...
விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம்
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது.
சென்னை செ , 15...























