Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட 95 பள்ளிகளை சேர்ந்த 422 வாகனங்களை ஆய்வு செய்த சிறப்பு தணிக்கை...

பொன்னேரி, மே. 23 – தம்பட்டம் செய்திகளுக்காக பாலகணபதி... திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பள்ளி வாகனங்களை தணிக்கை செய்யும் சிறப்புக் குழுவினர் தனியார் பள்ளி வாகனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தனியார் பள்ளி வாகனங்கள் விதிமுறைகளை முறையாக கடைபிடித்து வாகனங்களை இயக்குகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வருவாய்த்துறை, காவல்துறை, கல்வித்துறை மற்றும் போக்குவரத்து...

திருவண்ணாமலை: அரசின் பல்வேறு உதவித்தொகை பெறும் சிறப்பு முகாம்கள் துவக்கம் – மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு

திருவண்ணாமலை, செப்.8- முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட உதவித் தொகை பெறுவதற்காக மனுக்களை பெறும் சிறப்பு முகாம் திட்டம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று(8-ம் தேதி) முதல் தொடங்குகிறது என ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அறிவுறுத்தலின் படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உதவித் தொகை வழங்குவதற்காக...

விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் – அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வுக் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று மின்சாரம் , மதுவிலக்கு, மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் விவசாயிகளுக்கு 1 இலட்சம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்குவது குறித்து ஆய்வுக் கூட்டம் நடைப்பெற்றது. சென்னை செ , 15...

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடைப்பெற்ற சமத்துவப் பொங்கல் விழா .. தமிழர் பாரம்பரிய விளையாட்டுகளில் ஆர்வத்துடன் பங்கேற்ற பொதுமக்கள் ..

செவ்வாய்பேட்டை, ஜன. 16 – தம்பட்டம் செய்திகளுக்காக, செய்தியாளர் ஹரிகிருஷ்ணன் திருவள்ளூர் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் ஒன்றியத்திற்குட்பட்ட செவ்வாப்பேட்டை ஊராட்சியில் தை திருநாளை முன்னிட்டு, நேற்று தமிழர் பாரம்பரிய விளையாட்டு மற்றும் கலைகளை பறைசாட்டும் வகையில் பண்பாட்டு நிகழ்ச்சிகளூடன் சமத்துவ பொங்கல் வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது. அதில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான கபடி,...

பாஜக நயினார் நாகேந்திரன் சம்பந்தப்பட்ட பணம் கைப்பற்றப் பட்ட விவகாரம் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா...

திருவள்ளூர், மே. 07 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் நாடாளுமன்ற தனி தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பெருமாள்பட்டு தனியார் பள்ளி வளாகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரதா சாகு நேரில் ஆய்வு செய்தார். சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற ஆய்வில்...

பாண்டிச்சேரி அரசு சார்பில் நடைப்பெற்ற மறைந்த முன்னாள் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா : திருவுருவப்...

பாண்டிச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் மாறன்… புதுச்சேரி யூனியன் பிரசேசம், மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி புதுச்சேரி சட்டப்பேரவையில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு நேற்று அரசு சார்பில் முதலமைச்சர் ரங்கசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுச்சேரி அரசின்...

திருவள்ளூர்: 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனைப் படைத்த 37 ஊராட்சி தலைவர்கள் – மாவட்ட...

திருவள்ளூர் மாவட்டத்தில் 100  சதவீத கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை படைத்த 37  ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்  பாராட்டு சான்றிதழ் கொடுத்து கௌரவித்தார், திருவள்ளூர், செப் . 8 - திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்றும் வகையில் மாவட்ட ஆட்சியர்...

பொன்னேரியில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்பு குறித்து நடைப்பெற்ற ஒத்திகை ….

பொன்னேரி, ஜூலை. 12 - திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று தமிழ்நாடு தீயணைப்பு துறை வீரர்கள் சார்பில் எதிர் வரும் வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் பாதுகாப்புக் குறித்தும் மேலும் அந்நேரங்களில் அதனை பொதுமக்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதுக்...

திருவண்ணாமலை: வணிகர் நலவாரியத்தில் சிறு குறு வணிகர்களுக்கான கட்டணமில்லா ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக் குறித்த ஆய்வுக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு வணிகர்களுக்கான கட்டணமின்றி ஆயுட்கால உறுப்பினர் சேர்க்கைக்கான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்  பா.முருகேஷ்  தலைமையில் நடைபெற்றது. செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ் திருவண்ணாமலை, ஆக.20- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வணிகர் நலவாரியத்தில் சிறு, குறு...

திருவண்ணாமலை: மாவட்டத்தில் 11 தாலுகாவில் முதியோர் உதவித்தொகை சிறப்பு முகாமில் நூற்றுக் கணக்கான மனுக்கள் பெறப்பட்டன

திருவண்ணாமலை, செப்.9- திருவண்ணாமலை தாலுக்கா வளாகத்தில் சமூக பாதுகாப்பு திட்டத்தின்கீழ் முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவித்தொகை மனுக்கள் பெறும் சிறப்பு முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமிற்கு தாசில்தார் எஸ்.சுரேஷ் தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் டி.ரமேஷ்குமார் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திருவண்ணாமலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS