Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

அறுவடைக்கு தயாரன நிலையில் 100 ஏக்கர் தாளடி நெற்பயிற்கள் பூச்சி நோய் தாக்கி சேதம் : திருவையாறு மேற்கு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு... தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுகா உட்பட்ட பகுதியில் சம்பா தாளடி நெற்பயிர்கள் 22, ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். இந்நிலையில் போதிய நீர் இல்லாமலும் குறிப்பிட்ட அளவில் மழை பெய்ய தவறியும் அப்பகுதி விவசாயிகள் விவசாயம் செய்து அறுவடை ...

சுடுகாட்டுக்கு உரிய வழிப்பாதை இல்லாததால் வயல் வரப்பில் இறந்தவர்களின் உடலைத் தூக்கிச்செல்லும் பரச்சூர் கிராம மக்கள் … நூறாண்டு...

தஞ்சாவூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ... தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே பார்ச்சூர் கிராமத்தில் உள்ள வடக்கு ஆதிதிராவிடர் தெருவில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் அப்பகுதியில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களது உடல்களை மயானத்தில் அடக்கம் செய்ய உரிய...

ரூ. 3 கோடி திட்ட மதிப்பீட்டில் பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத் தலம் : திட்டப் பணியை...

திருவள்ளூர், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. பூண்டி நீர் தேக்கம் பகுதியில் சுற்றுலாத்தலம் அமைப்பதற்கான 3 கோடி திட்ட மதிப்பீட்டில் அதற்கான செயல்திட்ட பணியினை நேற்று பூமி பூஜை போட்டு அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார். https://youtu.be/wqeC0X-GLmU திருவள்ளூர் மாவட்டம், பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்க பகுதியில் சுற்றுலா...

பந்தநல்லூர் பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றம் : திருச்சி மற்றும் சென்னைக்கு பந்தநல்லூர் பேருந்து நிலையத்தில்...

கும்பகோணம், பிப். 24 – தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள திருவிடைமருதூர் தாலுகா, திருப்பனந்தாள் ஒன்றியம், பந்தநல்லூர் பகுதி வாழ் மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்த பந்தநல்லூர் பேருந்து மார்க்கத்தில் இருந்து திருச்சி மற்றும் சென்னைக்கு நேரடியாக செல்லும் பேருந்து வேண்டும் என்று தெரிவித்து...

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தொடங்கப்பட்ட மூன்றாவது புத்தக கண்காட்சி விழா : அமைச்சர் காந்தி திறந்து...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்... திருவள்ளூர் மாவட்டம்,  ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைச்சர் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி மூன்றாவது புத்தக திருவிழாவினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் திருவள்ளுவர் சட்டமன்ற உறுப்பினர் விஜி ராஜேந்திரன் பூவிருந்தமல்லி...

கும்பகோணம் மாநகரைச் சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே நாளில் சுற்றி வர சிறப்பு வசதிகளுடன் கூடிய புதிய சிறப்பு...

கும்பகோணம், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரின் பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து  புறப்பட்டு ஒரே நாளில் சுற்றியுள்ள 9 நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந்தில் பயணம் செய்து, மீண்டும் கும்பகோணம்...

விவசாயிகளை பாதுகாக்க காகித ஆலை துவங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்… விவசாயிகள் கோரிக்கை…

திருவாரூர். பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்… திருவாரூர் மாவட்டம், நன்னிலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தற்போது சம்பா, தாளடி பயிர்கள் அறுவடை எந்திரங்கள் மூலம் அறுவடை நடைபெற்று வருகிறது. அறுவடை முடிந்த பின்  இருக்கும் வைக்கோல்கள் மாடுகளுக்கு முழுமையான தீவனமாக...

சித்தேரி மற்றும் பெரிய ஏரியை தூர்வாரி சுமார் 500 ஏக்கர் விவசாயத்தை பாதுகாத்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவள்ளூர்...

திருவள்ளூர், பிப். 24 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் .. திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், விடையூர் பொதுமக்கள் சார்பில் ஊராட்சி தலைவர் ஏழுமலை தலைமையில் விடையூர் கிராமத்தில் உள்ள சித்தேரி மற்றும் பெரிய ஏரியில் இதுவரை தூர் வாரி ஆழம் படுத்தாமல் இருப்பதால் சுமார் 500...

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமையில் நடைப்பெற்ற காத்திருப்பு போராட்டம் …

திருவள்ளூர், பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன். திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 கட்ட போராட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. https://youtu.be/yv5KNrAIPJA அதனைத் தொடர்ந்து இரண்டாவது கட்டப்...

திருக்கடையூரில் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுப்பட்ட சிறுவர் உள்ளிட்ட மூன்று பேர் கைது : வாகனங்களை பறிமுதல் செய்து...

மயிலாடுதுறை, பிப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்… மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, பெரம்பூர் ஊராட்சி அகரவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஐயப்பன் (30). அப்பகுதியில் கொத்தனார் வேலை செய்து வருகிறார். மேலும் அவர் கடந்த 10 ஆம் தேதி திருக்கடையூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS