கும்பகோணம் : தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
கும்பகோணத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்வது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வருவாய்த்துறை சார்பில் பேரிடர் மீட்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம் , செப் . 25 -
கும்பகோணத்தில் வடகிழக்கு பருவ மழையினால் ஏற்படும் புயல் மற்றும் வெள்ளம் போன்ற பேரிடர் காலத்தில் பொது மக்களை...
முன்னறிவிப்பு இன்றி பேருந்து வழித்தடம் மாற்றம்.. கூடுதல் கட்டணம் வசூலிப்பு … பொதுமக்கள் எழுப்பும் குற்றச்சாட்டு..
திருவாரூர், பிப். 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் …
திருவாரூர் மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையம் பகுதியில் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பல கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், பழங்கள் மற்றும் காய்கறி மார்க்கெட், புதிய மீன் மார்க்கெட் ஆகியவை கட்டப்படுவதற்கான...
35 ஆண்டுகளாக பட்டா மாற்றத்திற்காக அழைந்து வந்த மாங்குடி ஊராட்சிப் பகுதி விவசாயி … மூன்றே தினத்தில் விவசாயிக்கு...
கும்பகோணம், பிப். 05 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ் ...
தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள மாங்குடி ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்புத்திட்ட முகாம் நடைப்பெற்றது அதில் பங்கேற்ற விவசாயி ஒருவர் 35 ஆண்டுகளுக்கு மேல் பட்டா மாற்றத்திற்காக பலமுறை அரசுத்துறை வாயல்களில் ஏறியிறங்கி...
சீர்காழியில் திருப்போன 2 சரக்கு வாகன ஆட்டோக்கள் மீட்பு : இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு …
சீர்காழி, மே. 15 -
சீர்காழி சேந்தங்குடி பகுதியில் உள்ள கோழிக்கறி விற்பனை கடை முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு லோடு வாகன ஆட்டோக்களை திருடி சென்ற நபர்களை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 வாகனங்களையும் மீட்டனர்.
சீர்காழி அருகே சேந்தங்குடி பகுதியில் கோழிக்கறி மொத்த விற்பனை...
கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …
கும்பகோணம், செப். 01 -
கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது.
மேலும்...
நன்னிலம் அருகே சரக்கு வேன் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்து : சம்பவ இடத்திலேயே இளம் விவசாயி பலி..
நன்னிலம், மார்ச். 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே குவளைக்கால் பகுதியில் வேன் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக் கொண்டதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் நோக்கி சரக்கு வேன் வந்து கொண்டிருந்தது. மகிழஞ்சேரி...
“கங்கைக்கு நிகரான புண்ணிய தீர்த்தமாக விளங்கும் ஸ்ரீ கமலாலயத் திருக்குளத்தில் கலக்கும் மலக் கழிவுநீர்…. நகராட்சி நிர்வாகத்தின்...
திருவாரூர், பிப். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
கங்கையை விட புண்ணியமிக்க தீர்த்தமாக விளங்கக்கூடிய திருவாரூர், தியாகராஜர் ஆலய, ஸ்ரீகமலாலயத் திருக்குளமானது தேவர்களும், நாயன்மார்களும் நீராடிய தொன்மை வாய்ந்த திருக்குளமாகும்.
https://youtu.be/E2wKKFy3ymg
திருவாரூர் ஸ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்டது.. ஆலயம் 5...
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பகுதி வெண்ணத்தூர் கண்மாய் மராமத்து புனரமைப்பு பணியிணை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
முதலமைச்சர் குடிமராமத்து திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்ணத்தூர் கிராமம் கண்மாயில் சம்பந்தப்பட்ட விவசாய பாசனதாரர் நலச்சங்க பிரதிநிதிகள் மூலம் மேற் கொள்ளப் பட்டு வரும் புனரமைப்புப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவராவ் நேரடியாக சென்று ஆய்வு செய்தார்.
ஒரு குரலெழுப்பிய ஓசையில் 320 க்கும் மேற்பட்ட உள்ளங்கள் குளிர்ந்தது …
தஞ்சாவூர், மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மாநகர் மேம்பாலம் அருகில் உள்ளது அரசு காது கேளாதோர் பள்ளி மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் பள்ளி செயல்பட்டு வருகிறது.மேலும் அப்பள்ளியில் 320 க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று...
இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் கழிவறை பயன்பாட்டினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு செய்தார்.
இராமநாதபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றியம் வெண்ணத்தூர் கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் நேரில் சென்று கழிப்பறை பயன்பாடு குறித்து பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.





















