தமிழகத்தில் உள்ள 314 திருக்கோயில்களுக்கு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு நிறுவனத்தால் BHOG தரச்சான்று … திருக்கோயில்...
சென்னை, ஜன. 24 -
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (24.1.2022) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டிலுள்ள 314 திருக்கோயில்கள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தால் வழங்கப்பட்ட BHOG தரச்சான்றிதழ்கள் பெற்றமைக்காக, திருக்கோயில்களின் செயல் அலுவலர்களை பாராட்டும் விதமாக, மயிலாப்பூர்-அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில், திருவேற்காடு - அருள்மிகு...
தமிழ்நாடு சிட்கோவால் ரூ.739.27 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும் 78 திட்டப் பணிகள் : குறு, சிறு மற்றும்...
கிண்டி, மே. 31 -
குறு,சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் இன்று (31.05.2022) சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு சிட்கோ தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சிட்கோ தொழிற்பேட்டைகளில்...
புதிதாக தோற்றுவிக்கப்பட்ட தாம்பரம் மற்றும் ஆவடி காவல் ஆணையரகங்கள் … இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி...
சென்னை, ஜன. 1 -
தமிழ்நாடு முதலமைச்சர் 13.09.2021 அன்று சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து ஆற்றிய உரையில், “மாறி வரும் குற்றங்கள், மக்களின் பாதுகாப்புச் சூழல்கள் ஆகியவற்றை மனதில் கொண்டு, சென்னை பெருநகரக் காவல் துறையை மற்ற பெருநகரங்களில் உள்ளது போல் சீரமைத்திட...
புதுடெல்லியில் ஒன்றிய அமைச்சர் நிதின்கட்காரியுடன், தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு சந்திப்பு…
சென்னை, மார்ச். 17 -
தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு நேற்று (16.03.2022) தேதி அன்று புதுடெல்லியில் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்காரியை நேரில் சந்தித்து, தமிழகத்திற்கு புதிய நெடுஞ்சாலைத் திட்டங்களைச் செயல்படுத்த அறிவுறுத்தினார்.
இந்தச் சந்திப்பின் போது,...
நரிக்குறவர்களை தமிழ்நாடு பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட, நடவடிக்கை எடுக்கும் படி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம்...
சென்னை, மார்ச். 19 -
தமிழ்நாட்டில் உள்ள நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகத்தினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்த்திட விரைவான நடவடிக்கை எடுக்குமாறு இந்தியப் பிரதமருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாட்டில் நரிக்குறவன் / குருவிக்காரன் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை தமிழ்நாட்டின் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும்...
ஏரி, புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தரக்கோரி கூலித்தொழிலாளிகள் கொடுத்த மனுவை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடம்...
திருவண்ணாமலை டிச.14-
திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் ஏரி புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் அடங்கியுள்ளது அண்டம்பள்ளம் கிராமம். இங்குள்ள ஏரி பகுதியில் 50 வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்வள ஆதார...
திருவண்ணாமலை: கால்நடைகளுக்கு செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் – கால்நடை மற்றும் பரமரிப்பு துறை
pic file copy
திருவண்ணாமலை, செப்.8-
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்முடியனூர் கிராமத்தில் செயற்கை முறை கருவூட்டல் விழிப்புணர்வு திட்ட முகாம் திருவண்ணாமலை கால்நடை மற்றும் பராமரிப்பு துறை துணை இயக்குனர். மருத்துவர் என். பாரதி முன்னிலையில் நடைபெற்றது.
இம்முகாமில் 21 பசுக்களுக்கு இலவச செயற்கை முறை கருவூட்டல்,...
திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...
மீஞ்சூர், மே. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...
திருவள்ளூர் : கொரோனா நோய்த் தொற்றால் மரணமடைந்த மோரை கிராம நிர்வாக அலுவலர் குடும்பத்திற்கு முதலமைச்சர் பொது...
திருவள்ளூர், மே. 24 -
ஆவடி வட்டத்திற்குட்பட்ட மோரை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்த தங்கமணி கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்த அவரின் குடும்பத்திற்கு ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை நேற்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி...
காத்திருக்க வைத்து கழட்டிவிட்ட திருவாரூர் மாவட்ட காவல்துறை : கனத்த மனதோடு கவலையை தெரிவிக்கும் ஓய்வுப்பெற்ற காவல்துறையினர்…
திருவாரூர், ஏப்.18 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ் ...
தேர்தல் பணி தருவதாக காலை முதல் காக்க வைத்து ஓய்வுப்பெற்ற காவல்துறையினரை திருப்பி அனுப்பியதாக திருவாரூர் மாவட்ட காவல்துறை மீது அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் அதனால் தங்களுக்கு மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் அதுக்குறித்து தேர்தல்...






















