Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

சந்திரயான் -3- யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது: பிரதமர் நரேந்திர மோடி

சென்னை, ஆக. 23 - சந்திரயான் 3 யின் வெற்றி 140 கோடி இந்தியர்களின் ஆர்வம் மற்றும் திறன்களைப் பிரதிபலிக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள பதிவைப் பகிர்ந்து பிரதமர் வெளிட்டுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் புதிய...

மூன்றாண்டு காலமாக அடிப்படை வசதிகள் இல்லாமல் தனிமையில் வாழும் மூதாட்டி …

திருப்பாலைவனம், நவ. 27 - திருவள்ளூர் மாவட்டம், திருப்பாலைவனம் ஊராட்சிக்குட்பட்ட வஞ்சிவாக்கம் கூட்டுரோடு, எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் பேபியம்மாள் எனும் 65 வயதுடைய மூதாட்டி, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மீஞ்சூர் அருகே உள்ள நெய்தவாயல் கிராமத்தில் இவர் வசித்து வந்த நிலையில், அப்பகுதியில் சாலை விரிவாக்கப்பணி அமைக்கும்...

குரங்குகளின் சேட்டைகளினால் அச்சத்தோடு வாழ்ந்து வருவதாக மேலவழுத்தூர் குடியிருப்பு வாசிகள் குற்றச்சாட்டு : வனத்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க...

தஞ்சாவூர், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. மேலவழுத்தூர் குடியிருப்பு பகுதிகளில் குரங்குகள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்யவதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவற்றின் இனப்பெருக்கத்தால் நாளுக்கு நாள் அதன் தொந்தரவு மேலோங்கி வருவதாக தெரிவிக்கின்றனர். இந்நிலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளிடம் இருந்து உணவுப்...

ஏரி, புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தரக்கோரி கூலித்தொழிலாளிகள் கொடுத்த மனுவை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இடம்...

திருவண்ணாமலை டிச.14- திருவண்ணாமலை அடுத்த அண்டம்பள்ளம் கிராமத்தில் ஏரி புறம்போக்கில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது. திருவண்ணாமலை அடுத்த கீழ்பென்னாத்தூர் தாலுகாவில் அடங்கியுள்ளது அண்டம்பள்ளம் கிராமம். இங்குள்ள ஏரி பகுதியில் 50 வீடுகளை கட்டி வசித்து வருகின்றனர். இந்நிலையில் நீர்வள ஆதார...

அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் பெரியபாளையம் அருகேவுள்ள டாஸ்மாக் மதுபானக்கடை : மது...

பெரியபாளையம், ஜன. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக பெரியபாளையம் பகுதி செய்தியாளர் சீனிவாசன் ... திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் பின்புறம் உள்ள பாலேஸ்வரம் பகுதியில் 9067 பதிவு எண்  கொண்ட அரசு டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது. அக் கடையில் 1000.க்கும் மேற்பட்ட...

தமிழக அரசின் ஒமிக்ரான் வகை கொரோனா நோய்தொற்று பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள...

சென்னை, டிச. 26 - தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  ஓமிக்ரான்  வகை கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று கள ஆய்வு மேற் கொண்டார். தமிழ்நாடு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.12.2021 அன்று ஓமிக்ரான் பரவலைத் தடுக்க, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும்...

சிறந்த பணிமனை மேலாளர் விருது : உத்திரமேரூர் கருணாகரனுக்கு காஞ்சிபுரம் மண்டல பொது மேலாளர் வழங்கினார்...

உத்திரமேரூர், ஜன. 26 - தமிழகத்திலேயே, அரசு போக்குரவத்து கழகத்தில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக, பஸ் இயக்க காலத்தில், அனைத்து பஸ்களையும் இயக்கியதற்காக உத்திரமேரூர் பணிமனை மேலாளர் கருணாகரனுக்கு, சிறந்த பணிமனை மேலாளருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம், விழுப்புரம் கோட்டத்தில், ஆறு மண்டலத்தில், 55 பணிமனைகள்...

அருந்தவபுரம் கிராமத்தில் அரசமர வேருக்கடியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் 11 ஆம் நூற்றாண்டை சார்ந்த சோழர் காலத்து சிவலிங்கமா...

தஞ்சாவூர், ஏப். 23 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு… வேருக்கடியில்  சிக்கியிருந்த 11 ஆம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் காலத்து சிவலிங்கம் மீட்பு. மேற்கூரை அமைத்து பூஜைகள் செய்து கிராம மக்கள் வழிபாடு. தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள அருந்தவபுரம் கிராமத்தின் குளக்கரையில் உள்ள அரசமரத்தின் வேருக்கடியில் சிவலிங்கம்...

ஆர்ப்பாட்டம் இன்றி எளிமையாக காட்டூர் கலைஞர் கோட்டம் வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் : ஆர்வத்துடன் முதல்வருடன் நின்று...

திருவாரூர், ஆக. 26 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அரசுமுறைப் பயணமாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க காவிரி டெல்டா மாவட்டங்களான மயிலாடுதுறை, நாகை திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றார். அதன் தொடர்ச்சியாக இன்று மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் மேற்கொண்ட ...

இந்திய குடியரசு தின விழா : காஞ்சிபுரம் ஆட்சியர் மைதானத்தில் மாவட்ட ஆட்சியர் கொடியேற்றி மரியாதை

காஞ்சிபுரம், ஜன. 26 - இன்று, இந்திய குடியரசு தினவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது .தமிழகத்தில் சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக மைதானத்தில் ஆட்சியர்  ஆர்த்தி மூவர்ண கொடியேற்றி மரியாதை செலுத்தினார். (உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த ஐ.பி.எஸ்) காஞ்சிபுரம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS