Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவள்ளூர் : மீஞ்சூர் ஒன்றியத்தில் ரூ.4.35 கோடி மதிப்பீட்டில் 23 ஆரம்ப பள்ளிகளுக்கு புதிய கட்டடப் பணிகளுக்கான அடிக்கல்...

மீஞ்சூர், மே. 23 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்திற்கட்பட்ட ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளிகளுக்கு சமூக வளர்ச்சி நிதி மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் நிதியின் கீழ் புதிய கட்டிடம் கட்டப்படுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நாலூர் ஊராட்சிக்குட்பட்ட ராஜபாளையம் கிராமத்தில்...

கும்பகோணம் மாநகராட்சி பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பாக சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற ஆய்வுக்கூட்டம் …

கும்பகோணம், செப். 01 - கும்பகோணம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைப்பெற்று வரும் பாதாளச் சாக்கடை திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் க.அன்பழகன் தலைமையிலும், மற்றும் மேயர் சரவணன், துணைமேயர் சுப.தமிழழகன் மற்றும் ஆணையர் லெட்சுமணன் ஆகியோர் முன்னிலையில் அப்பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைப்பெற்றது. மேலும்...

திடக்கழிவு மேலாண்மைக்கு என திருநின்றவூர் நகராட்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்க அரசுக்கு வலியுறுத்தல் : நீதிபதி ஜோதிமணி

திருநின்றவூர், மார்ச். 11 - திருநின்றவூர் நகராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மைக்கு என கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்ய அரசிடம் வலியுறுத்தபடும் என தேசிய பசுமை தீர்ப்பாய மாநில கண்காணிப்பு குழு தலைவர் நீதிபதி ஜோதி மணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார். https://youtu.be/Ehf1OByqCcg சென்னை அடுத்த புதியதாக உருவாக்கப்பட்ட திருநின்றவூர் நகராட்சியில் தேசிய பசுமை...

ஜி 20 மாநாட்டிற்கு சுவாமிமலையில் இருந்துச் செல்லும் ரூ.10 கோடி மதிப்பிலான நடராஜர் சிலை : உலகிலேயே பெரிய...

கும்பகோணம், ஆக. 26 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சுவாமிமலையில் 28 அடி உயரத்திலும், 21 அடி அகலத்திலும், சுமார் 25,000 கிலோ எடை அளவில், ரூ. 10 கோடி மதிப்பில் செய்யப்பட்ட நடராஜர் சிலை, லாரி கனரக வாகனம் மூலம் ஜி 20 மாநாட்டிற்கு இன்று அனுப்பி...

430 ஊராட்சிகளிலும் இணையதள வசதி : திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ தகவல் …

திருவாரூர், ஆக. 04 - திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 430 கிராம ஊராட்சிகளிலும் பாரத் நெட் திட்டத்தின் கீழ் இணையதள வசதி வழங்கப்பட உள்ளதென மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் மூலம் தற்போது அதற்கான பணி...

கல்யாண மகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்ற நூறு சதவீத குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும்...

திருவாரூர், ஜூலை. 13 - தமிழ்நாடு அரசு அறிவிப்பின் படி 100% மானிய குருவை இடுப்பொருள் தொகுப்பு வழங்கும் விழா திருவாரூர் ஒன்றியம், கல்யாணமகாதேவி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைப்பெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவாரூர் ஒன்றிய திமுகச் செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமாகிய புலிவலம்...

முல்லைப் பெரியார் அணையைக்கட்டிய கர்னல் ஜான் பென்னிக்குயிக்கிற்கு தமிழக அரசு சார்பில் இங்கிலாந்தில் சிலை … முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

சென்னை, ஜன. 15 - தமிழ்நாடு  அரசின் சார்பில், முல்லைப் பெரியார் அணையைக் கட்டிய கர்னல் ஜான் பென்னிகுயிக் அவர்களின் சிலையை அவரின் சொந்த ஊரான இங்கிலாந்து நாட்டின் கேம்பர்ளி நகரில் நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவ்வறிவிப்பில் அவர் பின்வருமாறு தெரிவித்துள்ளார்; தென் தமிழகத்தின்...

தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்க எதிர்ப்புத் தெரிவித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுப்பட்ட பூண்டி ஒன்றியத்திற்குட்பட்ட ஐந்து கிராம மக்கள்

பூண்டி, பிப். 08 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் … திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சோமதேவன் பட்டு ஊராட்சிப் பகுதியில் அமைந்து கொரக்கதண்டலம் கிராமத்தில் சுமார் ஒரு ஏக்கர் நிலத்தினை தனியார் வாங்கி அங்கு தார் உற்பத்தி தொழிற்சாலை துவங்குவதற்கான ஆரம்பக் கட்டப் பணி நடைப்பெற்று...

அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவுத் திட்ட விரிவாக்க தொடக்க விழா : திருவாரூர்...

திருவாரூர், ஆக. 26 - திருவாரூர் அருகே அபிவிருத்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேற்று முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா திமுக மாவட்ட செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான பூண்டி கலைவாணன் தலைமையில் நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில் பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவினை பரிமாறிய பின்பு அவர்களுடன்...

மீஞ்சூர் அருகே தெரு நாய்கள் கடித்து பெண்ணிற்கு பலத்த காயம் : மேல் சிகிச்சைக்காக பொன்னேரி அரசு மருத்துவ...

மீஞ்சூர், டிச. 26 - திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த கேசவபுரம் பகுதியில் வசித்து வருபவர் சாய் கிரண் தனியார் தொழிற்சாலையில் பணிப் புரிந்து வருகிறார். அவரது மனைவி சுகன்யா வயது (30) இவர் தினமும் அதிகாலையில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கமாக கொண்டு வந்துள்ளார். அதுப் போன்று...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS