திருச்சிரப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 2022 – 2023 ஆம் கல்வியாண்டு முதல் அகில இந்திய...
சென்னை, மார்ச். 02 –
திருச்சிரப்பள்ளி தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக் கழகத்தின் 2022 -2023 ஆம் கல்வியாண்டு முதல் மாணவர் சேர்க்கையில் அகில இந்திய ஒதுக்கீட்டில் 69 % இட ஒதுக்கீட்டை பின்பற்றிட தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தேசிய அளவிலான மிகச்சிறந்த சட்டக்கல்வி வழங்கும் பொருட்டு 2021...
வடபாதி மங்கலம் அருள்மிகு ஸ்ரீஅருணாச்சலேவஸ்வரர் திருக்கோயிலுக்கு புதிய திருத்தேர் செய்ய ரூ. 40 இலட்சம் நிதி ஒதுக்கிய தமிழக...
திருவாரூர், டிச. 19 –
திருவாரூர் மாவட்டத்தில் வடபாதிமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு அருணாச்சாலேஸ்வரர் திருக்கோயிலுக்கு புதியதாக திருத்தேர் செய்வதற்காக தமிழ்நாடு இந்து அறநிலையத் துறை ரூ.40 இலட்சம் நிதி ஒதுக்கி அதற்கான பணி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆதரித்தும் அவ்வூர் மக்கள் இரு தரப்பிடையே கருத்து...
மாமல்லபுரத்தில் தொடங்கிய கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு …
சென்னை, ஆக. 24 -
கட்டமைப்பு ஒருமைப்பாடு குறித்த மூன்றாவது சர்வதேச மாநாடு ஆகஸ்ட் 23, 2023 அன்று மாமல்லபுரத்தில் தொடங்கியது. அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கவுன்சிலின் தலைமை இயக்குநரும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சித் துறையின் செயலாளருமான டாக்டர் என்.கலைச்செல்வி அதனைத் தொடங்கி வைத்தார். கல்பாக்கத்தில்...
100 நாள் வேலைத் திட்டத்தில் வேலை ஆட்களின் வருகை பதிவினை உறுதி செய்ய மத்திய மாநில அரசுகள் கொண்டு...
திருத்துறைப்பூண்டி, மே. 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக அம்பிகவதி...
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி தாலூகா, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் கிராமப்புற ஏழைகளின் வறுமையை ஒழிக்கவும், விவசாயம், நீராதாரங்களை மேம்படுத்தவும் பல்வேறு அரசியல் இயக்கங்கள், கிராமப்புற செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று இச்சட்டம் 2005...
நூதன முறையில் விழிப்புணர்வு போட்டி வைத்த கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவர் … போட்டி போட்டு கொண்டு பரிசுகளை...
கூடுவாஞ்சேரி, சனவரி. 26 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நகராட்சியில் 30 வார்டுகள் உள்ளன இந்த நிலையில் நகராட்சி முழுவதிலும் தூய்மையாக வைத்துக் கொள்ள பல்வேறு அறிவிப்பு பலகைகள் மற்றும் ஆங்காங்கே மக்கும் குப்பை மக்காத குப்பை என இரண்டு குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே நகர மன்ற தலைவர்...
ரூ. 26.51 கோடி மதிப்பீட்டில் குஞ்சலம் கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையம் திறப்பு விழா : தமிழ்நாடு...
ஊத்துக்கோட்டை, பிப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி ..
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட குஞ்சலம் கிராமத்தில் ரூ. 26.51 கோடி மதிப்பிட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள துணை மின் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும் அத்துணை மின் நிலையம்...
இந்திய தேர்தல் ஆணையம் மூலம் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள் … மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்காக 2022ஆம் ஆண்டு தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு எனது வாக்கு எனது எதிர்காலம் ஒருவாக்கின் வலிமை என்ற கருப்பொருளை மையமாக கொண்டு தேசிய வாக்காளர்...
அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற புதிய அங்கன்வாடி மற்றும் பள்ளி கட்டிடம் திறப்பு விழா :...
சோழவரம், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் 2020 2021 ஆண்டிற்கான மகாத்மா காந்தி தேசிய ஊரக உறுதி திட்டத்தின் கீழ் சுமார் 22 .65 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற கட்டிடம் அண்ணா மறுமலர்ச்சி உறுதி ...
ஜவ்வாதுமலையில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்
போளூர் செப்.26-
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜமுனாமரத்தூரில் மாவட்ட வன அலுவலர் அருண்லால் உத்தரவின்படி ஜமுனாமரத்தூர் வனச்சரக அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தலின் படி ஜமுனாமரத்தூர் வனச்சரகம் கோமுட்டேரி பிரிவு, கோமுட்டேரி கிராமத்தில் வனவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் கோவிட்-19 தடுப்பூசி முகாம் குறித்து விழிப்புணர்வு நேற்று கூட்டம் நடைபெற்றது....
கும்பகோணத்தில் உள்ள திருக்கோவில்களில் இந்து சமயம் அறநிலையத் துறை சார்பில் பணியாளர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி …
கும்பகோணத்தில் இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருக் கோவில் அர்ச்சகர்கள் பட்டாச்சாரியார்கள் ஓதுவார்கள் பூசாரிகளுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கும்பகோணம், ஜன. 12 -
https://youtu.be/np-lbDRteS0
தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து கோவிலில் உள்ள ஊழியர்களுக்கு சீருடையும், மற்றும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், மற்றும்...





















