Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

குழந்தைகள் கடத்தப் படுவதாக சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் : அதுப் போன்று...

திருவள்ளூர்,மார்ச். 09 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் திருவள்ளூர் மாவட்டம்,  குழந்தைகள் கடத்தப்படுவதாக சமூக வலைத் தளங்களில் வரும் வதந்திகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் எனவும், மேலும் அது போன்ற தகவல்கள் ஏதாவதுயிருப்பின் உடனடியா அருகாமையில் உள்ள காவல்நிலையங்களை அனுக வேண்டும் என பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர்...

புதுச்சேரியில் நடைப்பெற்ற 300 க்கும் மேற்பட்ட அரசு நியாய விலைக்கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாள அட்டையை அரசிடம் திரும்ப...

புதுச்சேரி, பிப். 29 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகளை மீண்டும் திறக்கோரியும், நிலுவையில் உள்ள 55-மாத ஊதியத்தை வழங்கக்கோரியும் 300-க்கும் மேற்பட்ட ரேஷன் கடை ஊழியர்கள் வாக்காளர் அடையாளை அட்டையை அரசிடம் திரும்ப ஒப்படைக்கும் போராட்டதில் ஈடுபட்டனர். மத்திய அரசின் நேரடி பண...

கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..

தஞ்சாவூர், மார்ச். 17 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர். அவர்களின் கனவை...

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 92.38 சதவீதம் தேர்ச்சிப் பெற்ற மயிலாடுதுறை மாவட்ட மாணவ, மாணவிகள்…

மயிலாடுதுறை, மே. 06 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.. மயிலாடுதுறை மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 92.38% மாணவ, மாணவிகள் தேர்ச்சி, கடந்த ஆண்டை விட தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ள நிலையில் வழக்கம் போல் ஆண்களை விட பெண்களே அதிக அளவு தேர்ச்சி பெற்றுள்ளனர். மேலும்...

1 முதல் 3 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணாக்கர்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எண்ணும் எழுத்தும் என்ற திட்டத்தினை...

புழல், ஜூன். 13 - திருவள்ளூர் மாவட்டம் புழல் அடுத்துள்ள அழிஞ்சிவாக்கம் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் 1 முதல் 3 வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு எளிய முறையில் பாடம் கற்கும் வகையில் எண்ணும் எழுத்தும் என்ற புதிய திட்டத்தினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை...

பழவாத்தான் கட்டளை ஊராட்சி ஒன்றிய பள்ளியில் நடைப்பெற்ற முதலமைச்சர் காலை உணவு திட்ட விரிவாக்க தொடக்க விழா :...

கும்பகோணம், ஆக. 25 - கும்பகோணத்தில் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு வழங்கும் திட்டம், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. முதற் கட்டமாக நகராட்சி அமைப்புகளின் கீழ் செயல்படும் ஆயிரத்து 545...

அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப் பள்ளியில் நடைப்பெற்ற நிழலில்லா நாள் சோதனை நிகழ்வு !

காஞ்சிபுரம், ஏப். 23 - காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றியப்பள்ளியில் நிழல் இல்லா நாள் ( ஏப்ரல் -23 ) சோதனை நிகழ்வு இன்று நடைப்பெற்றது. இச்சோதனை நிகழ்வில் மாணவர்களும் தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களும் கிராம ஊராட்சி  மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவர், மேலும்...

கும்மிடிப்பூண்டி : அரசு பள்ளி அருகே உள்ள சாலையில் குப்பை, கோழிக்கழிவு மற்றும் மருத்துவக் கழிவுகளை கொட்டி தீ...

கும்மிடிப்பூண்டி, அக். 09 - திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் ஊராட்சிக்குட்பட்ட  சுண்ணாம்பு குளம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் எரிக்கப்படும் குப்பை கழிவுகளால் அவ்வழியே பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். இப் பிரச்சினை சம்பந்தமாக ஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளிடம்...

ஒரே நாளில் 5 க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் தென் மண்டல பைப் லைன்...

செங்கல்பட்டு, ஜூலை. 13 - இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் லிமிடெட் குழாய் பதித்தல் பிரிவு, செங்கல்பட்டு மாவட்ட அலுவலகம் சார்பில் அம்மாவட்டம் முழுவதும் சமுதாய மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அப்பகுதி மக்களுக்கும், மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது. மேலும் சுற்றுப்புற...

திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ. வளாகத்தில் தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் : மாதாந்திர உதவித்தொகை ரூ.6 முதல்...

திருவண்ணாமலை செப்.30- திருவண்ணாமலை அரசு ஐ.டி.ஐ வளாகத்தில் மாவட்ட அளவிலான தொழிற் பழகுநர் சேர்க்கை முகாம் அக்டோபர் 11-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்.பா. முருகேஷ் தெரிவித்துள்ளார். இந்த முகாமில் மத்திய அரசு நிறுவனங்கள், திருவண்ணாமலை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS