Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

25 ஆண்டுகளுக்கு முன் வாயலூர் அரசுப் பள்ளியில் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் சார்பில் நடைப்பெற்ற மாணவர்கள் மற்றும்...

மீஞ்சூர், பிப். 25 - மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில்  அமைந்துள்ள  வாயலூர் ஊராட்சி அரசு...

தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …

மயிலாடுதுறை, மே. 15 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்.... மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும்  மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...

திருவாரூர் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில் ரூ.95.20 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள மூன்று புதிய கட்டடங்கள் : பாரதப் பிரதமர்...

திருவாரூர், பிப். 20 – தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் … பாரத பிரதமர் நரேந்திரமோடி ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் அரங்கத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ரூ. 30,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து புதியத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அத்திட்டங்கள் சுகாதாரம், கல்வி,...

கார் கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் வீரியம்...

தஞ்சாவூர், பிப்.29 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு .. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது. மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட்,...

திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..

திருவாரூர், டிச. 02 - திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது. https://youtu.be/V60CpO9AHOY நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...

ஆட்டம் மற்றும் பாட்டுடன் சமத்துவப் பொங்கலிட்டு கொண்டாடிய திருவாரூர் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர்கள் …

திருவாரூர், ஜன. 12 - திருவாரூர் அருகே உள்ள சேந்தமங்கலம் பகுதியில் அமைந்துள்ள நேதாஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். மேலும் இக்கல்லூரி சார்பில் இன்னும் ஒருசில் தினத்தில் வரவிருக்கும் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருநாளை முன்னிட்டு, க்கல்லூரியின் வளாகத்தில்...

பாதபூஜை செய்து தாய் தந்தையரிடம் ஆசீர்வாதம் பெற்ற 500 க்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான...

காஞ்சிபுரம், பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் … காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் மாநகரில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் கல்விப் பயிலும் பிரபல தனியார் பள்ளியில், எதிர் வரும் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணாக்கர்களுக்கான பொதுத் தேர்வு நடைப்பெறுவதை முன்னிட்டு அப்பள்ளியில் இன்று பெற்றோர் மற்றும்...

தெற்காசிய அளவில் நடைப்பெற்ற சாப்ட்பேஸ்பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மறைமலைநகர் புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி...

மறைமலைநகர், மே. 18 - தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 - ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது. இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது...

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...

சாக்கோட்டையில் தனியார் பள்ளியின் முகப்புப் பாதையைத் திறந்து விடக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட பாஜகவினர் 8 பேர்...

கும்பகோணம், ஜூன். 28 – கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள சாக்கோட்டையில் அப்பகுதியில் மிகவும் பிரபலமான தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேலும் இப் பள்ளியில் அந்நகரைச் சுற்றியுள்ள கிராம பகுதியிலிருந்து சுமார் 1100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில் இப்பள்ளி  தாளாருக்கும், அப்பகுதியில் உள்ள பிரபல...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS