கல்வி உபகரணங்கள் வழங்கி இந்திய சுதந்திர தின 77 வது விழாவினைக் கொண்டாடிய காட்டுப்பள்ளி உயர்நிலைப் பள்ளி …
மீஞ்சூர், ஆக. 15 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பள்ளி ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று 77 வது சுதந்திர தின விழா நடைபெற்றது.
அவ்விழாவிற்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சந்திரசேகர் தலைமை வகிக்க, ஊராட்சி மன்ற தலைவர் சேதுராமன், துணை தலைமை ஆசிரியர்...
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆமூர் கிராம அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப் பட்ட யோகா பயிற்சி ..
சோழவரம், ஜூன். 21 -
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சோழவரம் ஒன்றியத்திற் குட்பட்ட ஆமூர் கிராமத்தில் அமைந்துள்ள எட்டாம் வகுப்பு வரை இயங்கும் அரசு நடுநிலை பள்ளியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கும் நிகழ்ச்சி பள்ளியின் வளாகத்தினுள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமையாசிரியர்...
சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்திய மத்திய அரசை கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் கும்பகோணம் மாநகரில் நடைப்பெற்ற...
கும்பகோணம்,மார்ச். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச்செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரத்தில் இந்திய மாணவர் சங்கம் சார்பில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் கட்டாயம் அமல் படுத்தப் படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் தெரிவித்திருந்தார். அதன் படி இன்னும் சில...
தெற்காசிய அளவில் நடைப்பெற்ற சாப்ட்பேஸ்பால் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற மறைமலைநகர் புனித ஜோசப் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப் பள்ளி...
மறைமலைநகர், மே. 18 -
தெற்காசியா அளவிலான சாப்ட்பேஸ் பால் விளையாட்டு போட்டிகள் பூடான் நாட்டில் இம்மாதம் 8 - ஆம் தேதி முதல் 10- ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா, பூடான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற தெற்காசிய நாடுகள் பங்கேற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் 14 வயது...
திருவாரூர் மாவட்டம் முழுதும் அரசு பள்ளிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் கலை விழா போட்டிகள் ..
திருவாரூர், டிச. 02 -
திருவாரூர் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கிடையே நடைப்பெற்று வரும் கலை விழாவின் பகுதியாக.. நன்னிலம் ஒன்றிய அரசு பள்ளிகளுக்கு இடையே கலை விழா போட்டிகள் நடைபெற்றது.
https://youtu.be/V60CpO9AHOY
நன்னிலம் ஒன்றிய பகுதிகளில் அரசு பள்ளிகளுக்கிடையே நடுநிலைப்பள்ளி அளவில் 16 பள்ளிகளும், உயர்நிலை பள்ளி அளவில் 7 பள்ளிகளும்,...
311 என்ற எண்ணை பலூன்களில் குறியிட்டு அதனைக் காற்றில் பறக்கவிட்டு போராட்டம் நடத்திய இடைநிலை பதிவு மூப்பு இயக்க...
மயிலாடுதுறை, பிப். 27 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர் …
மயிலாடுதுறை மாவட்டம், திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் 311- இல் கூறியவாறு, சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவதாக கூறி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, இரண்டாண்டு காலம் கடந்தப் பின்னும் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் காற்றில் பறக்க...
மீனவ மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்காக பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற கோடைக்கால சிறப்பு கல்வி மற்றும் தனித்திறன் பயிற்சி முகாம்...
பழவேற்காடு, மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள லைட் ஹவுஸ் ஊராட்சியில், உயர் தொண்டு நிறுவனம் சார்பில் மீனவ மற்றும் பழங்குடியினக் கிராம குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு கல்விப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அக்குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணினி, விளையாட்டு, மற்றும் பாடல், நடனம் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளும்...
பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கி, பெருந்தலைவர் காமராஜர் 121 வது பிறந்தநாளை வெகுச்சிறப்பாக கொண்டாடிய...
திருவாரூர், ஜூலை. 15 –
இன்று நாடு முழுவதும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜரின் 121 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவினை அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் வெகுச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக திருவாரூர் இராம்கோ...
எஸ்.ஆர்.எம் பொதுப்பள்ளியில் மிகச்சிறப்பாக நடைப்பெற்ற ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு …
கூடுவாஞ்சேரி, ஏப். 02 -
செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி நந்திவரத்தில் செயல்பட்டு வரும் எஸ்.ஆர்.எம். பொதுப்பள்ளியில் தொடக்கக்கல்விக்கான தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்புடன் இப்பள்ளி இணைந்து ஆரம்பகால குழந்தைப் பருவத்திற்கான கல்வி மற்றும் மேம்பாடு குறித்த சர்வதேச மாநாடு நடைப்பெற்றது.
மேலும் இம்மாநாட்டில் அண்டைநாடான இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு , பிலிப்பைன்ஸ்...
திருவள்ளூர் டூ நேபாளம் வரை செல்லும் மருத்துவக் கல்லூரி மாணவர்களின் மரம் மற்றும் பறவைகள் காப்போம் விழிப்புணர்வு பயணம்..
திருவள்ளூர், மே. 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
மரங்களைப் பாதுகாப்போம், பறவைகளை காப்போம் என்பதை வலியுறுத்தி 9 மாநிலங்கள் வழியாக நேபாளம் வரை விழிப்புணர்வு பயணத்தை மருத்துவக் கல்லூரி மாணவர் திருவள்ளூரிலிருந்து தொடங்கினார்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மரக்கன்றுகள் வைத்து தொடர்ந்து பராமரிக்கவும் பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு...