நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரியில் நடைப்பெற்ற தேசிய கருத்தரங்கம் …
சென்னை, மார்ச். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக ராஜகுமார்
சென்னை நந்தனம் அரசு ஆடவர் கலைக் கல்லூரி இயற்பியல் துறை சார்பாக பொருண்மை அறிவியலில் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த தேசிய கருத்தரங்கம் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அரங்கில் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கி உரை நிகழ்த்தினார். இயற்பியல் துறையின்...
10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த திருவள்ளூர் மாவட்ட...
திருவள்ளூர், மே. 14 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா. மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டிற்கான பத்தாம் வகுப்பு பொது தேர்வுக்கான ரிசல்ட் தமிழகம் முழுவதும் மே-10 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இந்நிலையில் எல்லாபுரம் ஒன்றியத்திற்க்குட்ட 43 பனபாக்கம் கிராமத்தில் வசிக்கும் கூலி விவசாயி முரளி...
மீனவ மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்காக பழவேற்காடு பகுதியில் நடைப்பெற்ற கோடைக்கால சிறப்பு கல்வி மற்றும் தனித்திறன் பயிற்சி முகாம்...
பழவேற்காடு, மே. 31 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்துள்ள லைட் ஹவுஸ் ஊராட்சியில், உயர் தொண்டு நிறுவனம் சார்பில் மீனவ மற்றும் பழங்குடியினக் கிராம குழந்தைகளுக்கான கோடைக்கால சிறப்பு கல்விப்பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் அக்குழந்தைகளுக்கு ஆங்கிலம், கணினி, விளையாட்டு, மற்றும் பாடல், நடனம் உள்ளிட்ட தனித்திறன் பயிற்சிகளும்...
ஒரே மாவட்டத்தில் ஒரே வகுப்பைச் சார்ந்தர்களுக்கு இருவேறு சாதி சான்றிதழ் வழங்கிடும் திருவாரூர் மாவட்ட நிர்வாகம் : ...
திருவாரூர், ஆக. 12 -
திருவாரூர் மாவட்டத்தில் ஆதியன் பழங்குடி வகுப்பைச் சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆதியன் பழங்குடி சாதி சான்றிதழ் வழங்கிட வேண்டி, பள்ளி செல்லாமல் வீட்டிலேயே இருந்தப்படி வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, ஆப்பரகுடி,. விளத்தூர், முத்துப்பேட்டை, மன்னார்குடி உள்ளிட்ட...
கால்களை ஆரத் தழுவிய கடலலையில் ஆடிப்பாடி ஆரவாரம் செய்த பார்வைத் திறன் இழந்த மாணாக்கர்கள் ..
தஞ்சாவூர், மார்ச். 17 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சை மேம்பாலம் பகுதியில் செயல்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் , சாதாரண மாணவர்களைப் போல் தாங்களும் கடலினுள் சென்று காலை நனைத்து தண்ணீரில் மிதந்து அதன் அனுபவத்தை பெற ஆசைப்பட்டனர்.
அவர்களின் கனவை...
டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைப்பெற்ற புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி …
கவரப்பேட்டை, ஜூலை. 13 -
திருவள்ளூர் மாவட்டம், கவரப்பேட்டையில் உள்ள டி.ஜே.எஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் 14 வது ஆண்டாக அக்கல்லூரியில் சேர்ந்த புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி அக்கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரியின் மேலாண்மை இயக்குனரும், செயலாளருமான டி.ஜே.ஆறுமுகம் தலைமை தாங்கினார். டி.ஜே.எஸ் பப்ளிக் பள்ளியின் தாளாளர் ஜி.தமிழரசன்...
மார்கழிப் பூக்கள் என்ற தலைப்பில் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் நடைப்பெற்ற கோலப்போட்டி …
கும்பகோணம், ஜன. 04 -
கும்பகோணத்தில் உள்ள கார்த்தி வித்யாலயா பள்ளியில் இன்று மார்கழி பூக்கள் என்றத் தலைப்பில் கோலப்போட்டி நடைபெற்றது. இக்கோலப் போட்டியை பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் துவக்கி வைத்து உரை நிகழ்த்தும் போது, மார்கழி மாதம் பிறக்கிறது என்றாலே நம் மனதில் முதலில் தோன்றுவது...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...
மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...
வசதி இல்லாதவர்களும் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்கள் : தியாகி நடுநிலைப்பள்ளி மாணவர்களுடனான காஞ்சிபுரம் டி.ஐ.ஜி...
காஞ்சிபுரம், மே. 18 -
சிறு வயதில் கல்வி கற்கக்கூட வழியில்லாமலும், வசதியில்லாமலும் இருந்த பலர் நன்றாகப் படித்து வாழ்க்கையில் உயர்ந்த இடத்தைப் பிடித்திருக்கிறார்கள் என காஞ்சிபுரம் சரக டிஐஜி எம்.சத்தியப்பிரியா பேசினார்.
காஞ்சிபுரம் பசுமை காஞ்சி அறக்கட்டளை சார்பில் தியாகி நடுநிலைப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்கள்,...























