நன்னிலம் சட்டமன்ற தொகுதி சார்பாக திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு வழங்கிய ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் மற்றும்...
திருவாரூர், பிப். 06 -
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ...
திருவாரூர் அருகே குடவாசல் பகுதியில் செயல்பட்டு வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக் கட்டிடத்தை அதே பகுதியில் அமைக்க வலியுறுத்தி நன்னிலம் சட்டமன்றத் தொகுதி சார்பாக மாவட்ட...
மீஞ்சூர் அருகே கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி : மாலை நேரம் வரை உடலை தேடியும் கிடைக்காததால்...
மீஞ்சூர், மே. 01 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நந்தியம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகர் பகுதியில் வசித்து வருபவர்கள் கிருஷ்ணாசிங் பிண்டுகுமாரி தம்பதியினர். மேலும் அவர்களுக்கு நான்கு பெண் பிள்ளைகள் மற்றும் ஒரு மகன் கிரண் (23) என்பவரோடு மொத்தம் ஐந்து...
விஷம் அருந்தியவர்களின் உயிர் காக்க உதவும் நவீன முறையிலான பிளாஸ்மா பெர்சிஸ் சிகிச்சை முறை : டாக்டர்.செந்தில் குமார்...
தஞ்சாவூர், மே. 08 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
"பிளாஸ்மா பெர்சிஸ்" என்ற நவீன சிகிச்சை முறையால் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் "எலி பேஸ்ட் எனப்படும் எலி கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயற்சிப்பவர்களை பெருமளவில் உயிர் காக்க முடிவதாக மருத்துவர்கள் தகவல்.
https://youtu.be/J91PGaDalAE
எலிக்கொல்லி மருந்தை உண்டு தற்கொலைக்கு...
நான்கு மணிநேரம் பார்வையாளர்களை இருக்கையை விட்டு ஆடாமல் அசையாமல் அமர வைத்து ரசிக்க வைத்த பாப்பன்சத்திரம் அரசுப் பள்ளி...
பூவிருந்தவல்லி, ஏப். 01 -
திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி அடுத்துள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பாப்பான்சத்திரத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியின் 37 வது ஆண்டு விழாவினை முன்னிட்டு அப்பள்ளி வளாக கலையரங்கில் அப்பள்ளியின் மாணாக்கர்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இவ்விழா அவ்வூராட்சி தலைவர் மற்றும் முக்கியஸ்தர்களின் தொடர்...
மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா … 102 மாணவர்களுக்கு...
பொன்னேரி, பிப். 13 -
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மெதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று அப்பள்ளியின் வளாகத்தில் உள்ள கலையரங்கில் தலைமை ஆசிரியர் பத்மநாபன் தலைமையில் நடைப்பெற்றது.
மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர்...
மேற்படிப்புக்கு செல்லும் ஐந்து அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு ரூ. 50 ஆயிரம் நிதியுதவி அளித்த வெண்மனபுதூரைச் சார்ந்த...
கடம்பத்தூர், ஜூலை. 07 -
திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் அரசு மேனிலைப்பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று மேற்படிப்பிற்கு செல்லும் ஐந்து ஏழை மாணவர்களுக்கு, தலா ரூ. 10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ. 50 ஆயிரம் நிதியுதவியினை வெண்மனபுதூரைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் வழங்கினார்.
வெண்மனபுதூரைச் சேர்ந்த...
ஆசிரியர்களுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவித்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற செம்மங்குடி மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் …
திருவாரூர், ஜன. 18 -
திருவாரூர்மாவட்டம், குடவாசல்அருகேவுள்ள செம்மங்குடி மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1993 ஆம் ஆண்டு கல்விப் பயின்ற மாணவ மாணவியர்கள் நான்காம் ஆண்டாக நேர்முக சந்திப்பு நிகழ்ச்சி இன்று திருவாரூரில் உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருந்து முன்னாள் மாணவர்கள் வந்து...
தருமபுரம் ஆதினத்திடம் ஆசிப்பெற்ற மயிலாடுதுறை மாவட்ட அளவில் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் மாணவ, மாணவிகள் …
மயிலாடுதுறை, மே. 15 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்....
மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரம் ஆதினத்துக்கு சொந்தமான குருஞான சம்பந்தர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 100% தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மேலும் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகள் குரு மகா சன்னிதானத்தை நேரில் சந்தித்து அவரிடம்...
மீஞ்சூர் டிவிஎஸ் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா … 149 மாணாக்கர்களுக்கு பொன்னேரி...
மீஞ்சூர், ஆக. 23 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும் 12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா பள்ளியின் வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவிற்கு பேரூராட்சியின் தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை வகித்தார், மாவட்ட கல்வி அலுவலர்...
பிறவி இருதய குறைபாடு உள்ளவர்களுக்கு அரை மணி நேரத்தில் அறுவை சிகிச்சை இல்லாமல் செய்து முடிக்கப்பட்டுள்ள கேத்லேப் எனும்...
தஞ்சாவூர், மே. 16 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ஆண், பெண் மற்றும் குழந்தை ஆகிய மூன்று நபர்கள் இருதய தடுப்பு சுவர் இல்லாத பிறவி குறைபாடு உடையவர்கள் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் இவர்களுக்கு அறுவை சிகிச்சை...
























