12 ஆம் வகுப்பு தேர்ச்சிப் பெற்ற மாணாக்கர்களுக்காக தஞ்சாவூரில் நடைப்பெற்ற கல்லூரிக் கனவு நிகழ்ச்சி : முதலமைச்சர் ஸ்டாலினுக்கு...
தஞ்சாவூர்,மே. 12 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
தஞ்சையில் நடைபெற்ற "கல்லூரிக் கனவு" உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் அதில் பங்கேற்ற மாணவர்கள் ஒரே இடத்தில் அனைத்து தகவல்களையும் பெற முடிந்ததாகவும், இவ்வாய்ப்பை வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாக மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
தஞ்சாவூரில் பள்ளிக்...
காஞ்சிபுரம் கைலாசநாதர் திருக்கோயில் சிற்பங்களை பார்வையிட்டு ஓவியம் தீட்டிய சைல்ட் ஏவன் இல்ல சிறுவர்கள் ..
காஞ்சிபுரம், ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்…
குழந்தைகள் காப்பகத்தில் உள்ள குழந்தைகளுக்கு மனதை ஒருநிலைப்படுத்தும் விதமாக அவர்களுக்கு கோடை விடுமுறை ஓவிய பயிற்சி முகாம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்ற ஓவியத்தில் ஆர்வமுள்ள 50 க்கும் மேற்பட்ட குழந்தைகள் அப் பயிற்சி முகாமினால் ஓவியத் திறன் மூலம் தனது...
பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சார்ந்த புழல் பகுதி மாணவன் : வாழ்த்து மடல்...
சென்னை, நவ. 30 –
சென்னை புழல் பகுதியில் உள்ள ஜெயின் வித்யா ஆஷ்ரம் மேல்நிலைப்பள்ளி எனும் தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பில் கல்விப் பயிலும் மாணவன் கே. மனோஜ்குமார் என்ற மாணவன் பிரதம மந்திரியின் பரிக்சா பே சர்ச்சா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்று தனது கருத்துக்களை...
தஞ்சாவூர் சேமிப்பு கிடங்கில் இருந்து மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் புத்தகங்கள் பிரித்தனுப்பும் பணி தீவிரம்…
தஞ்சாவூர், மே. 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு...
கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படவுள்ளதால், மாணவர்களுக்கு புத்தங்கள் வழங்குவதற்காக, அந்தந்த பள்ளிகளுக்கு புத்தகங்கள் அனுப்பும் பணி தீவிரம்.
கோடை விடுமுறை தொடர்ந்து ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும்...
அரசு நூலகம் அமைப்பதற்காக ரூ.3 கோடி மதிப்பிலான வீட்டின் சொத்து பத்திரம் மற்றும் சாவியை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம்...
புதுச்சேரி, பிப். 23 -
புதுச்சேரி மாநில திமுக முன்னாள் எம்.பி.,யும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான சி.பி. திருநாவுக்கரசுவின் உடன் பிறந்த சகோதரி தில்லி என்கிற சரோஜினி என்பவர் தமது கணவர் சுப்ரமணி என்பவருடன் புதுச்சேரி சாரதி நகர் 2–வது குறுக்குத் தெரு, எண்–6 என்ற முகவரியில் சொந்த...
6 கோடி மாணவர்களை நேரடியாக சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் என...
பட்டுக்கோட்டை, ஏப். 29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு...
மறைந்த முன்னாள் இந்திய ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம், அவர் இறக்கும் வரை சுமார் 6 கோடி மாணவர்களை நேரில் சந்தித்து உரை நிகழ்த்திவுள்ளார் என பட்டுக்கோட்டை அருகே தனியார் பள்ளி ஆண்டு விழாவில் கலந்து கொண்ட அப்துல்...
சிறு வயது மாணவர்களின் உடல் நலத்தில் அக்கறை கொள்ளாமல் சுட்டெரிக்கும் வெயில் காலத்தில் 1 முதல் 3 ஆம்...
திருவாருர், ஏப். 11 -
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இன்று முதல் ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் பள்ளி இறுதி தேர்வு நடத்தி முடிப்பதற்கான அறிவிப்பு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டிருந்தது. மேலும் அதனை முன்னிட்டு உள்ளூர் விடுமுறைகள்...
கார் கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்திய 6, 7 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் வீரியம்...
தஞ்சாவூர், பிப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே வீரியம் கோட்டையில் அட்லாண்டிக் பன்னாட்டு பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில், 20k24 என்ற, புதிய வகை மாடல் கார்களின் கண்காட்சி நடைபெற்றது.
மேலும் அதில் மகேந்திரா ஸ்கார்பியோ, தார், ஹுண்டாய் வெரினா, மாருதி ஸ்விப்ட்,...
பெருவாயல் டி.ஜே.எஸ் பாலிடெக்னிக் கல்லூரியில் வெகுச் சிறப்பாக நடைப்பெற்ற ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா …
கும்மிடிப்பூண்டி, ஏப். 23 -
திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்துள்ள பெருவாயல் பகுதியில் செயல்பட்டு வரும், டி.ஜெ.எஸ் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள கலையரங்கத்தில் நடப்பு ஆண்டுற்கான ஆண்டு விழா மற்றும் முன்னதாக அக்கல்லூரியில் நடைப்பெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிப்பெற்ற அக்கல்லூரி மாணாக்கர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழாவும் வெகுச்...
பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைப்பெற்ற தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா : 41 மாணவர்களுக்கு...
பெரும்பேடு, பிப். 08 -
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி ...
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பதினோராம் வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அப்பள்ளியின் வளாகத்தில் தலைமை ஆசிரியர் மைதிலி தலைமையில் நடைப்பெற்றது. மேலும்...
























