Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற 27 வது பட்டமளிப்பு விழா …

காஞ்சிபுரம், ஏப். 27 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்.. காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்அம்பி கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் காஞ்சி ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்  இன்று வெகுச்சிறப்பாக 27 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் கோலாகலமாக நடைப்பெற்றது. மேலும் அவ்விழாவில்...

புத்தூர் எம் ஜி ஆர் அரசு கலைக் கல்லூரிக்குள் ஆய்வு செய்த போலி பறக்கும் படை அதிகாரி :...

சீர்காழி, மே. 14 – தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்... மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புத்தூர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. அதில் இளங்கலை மற்றும் முதுகலை பட்ட வகுப்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர். இளங்கலை மற்றும்...

மீஞ்சூர் பகுதியில் பொது தேர்வினை எதிர் கொள்ளும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்காக நடைப்பெற்ற என்னால்...

மீஞ்சூர், சனவரி. 28 – தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி …. திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியில் பொதுத்தேர்வினை எதிர் கொள்ளயிருக்கும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான என்னால் முடியும் எனும் திறன் பயிற்சி நிகழ்ச்சியினை கடந்த பத்து ஆண்டுகளாக மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு...

பாபநாசம் : ஆர்.டி.பி. கல்லூரியின் 22 ஆம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா : சட்டமன்ற உறுப்பினர்...

கும்பகோணம், ஜூன். 04 - கும்பகோணம் அருகே உள்ள பாபநாசம் ஆர்.டி.பி. கல்வி நிறுவனத்தின் 22-வது ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா கல்லூரி தாளாளர் தாவூத் பாட்சா தலைமையில் நடைபெற்றது. https://youtu.be/cB_azHP-cJg இவ்விழாவில் துணை முதல்வர் தங்கமலர்  கல்லூரி முதல்வர் சசிகுமார்  மற்றும் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், தமிழ்நாடு...

மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பள்ளிகளில் கட்டமைப்பு மற்றும் மாணவர்கள் வருகைகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

மீஞ்சூர், செப். 09 - திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட பழவேற்காடு, திருப்பாலைவனம் பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். குறிப்பாக திருப்பாலைவனம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மழை நீர் சேகரிப்பு அமைவிடத்தை பார்வையிட்டு பள்ளி வளாகத்தில் மரச் செடிகள் நட்டனர். பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் கட்டமைப்பு...

பொன்னேரியில் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் ..

பொன்னேரி, ஜூன். 08 - திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி நடைபெற்றது. பொன்னேரியில் உள்ள ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில்...

திருவாரூரில் நடைப்பெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க வாசிப்பு இயக்க துவக்க விழா ..

திருவாரூர், மே. 11 - தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ் ... தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் வாசிப்பு இயக்க துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. https://youtu.be/wls5v7C1AZk திருவாரூர் கஸ்தூர்பா காந்தி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில்... மாவட்ட தலைவர் சௌந்தரராஜன் தலைமையில் நடைபெற்ற 'வாசிப்பு இயக்கம்' துவக்க...

மயிலாடுதுறை நகராட்சி தொடக்கப் பள்ளியில் திடீரென இடிந்து விழுந்த தண்ணீர் கிணறு : ஆபத்தை எதிர்கொள்ளும் நிலையில்...

மயிலாடுதுறை, மே. 25 – தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்… மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும்  மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர்...

கழிவறையில்லாத அசூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி : பள்ளிக்கு செல்ல மறுத்து பிள்ளைகள் அடம் பிடிப்பதாக பெற்றோர் புகார்...

கும்பகோணம், டிச. 13 - தஞ்சை மாவட்டம், கும்பகோணம் மாநகரம் அருகேவுள்ள அசூர் ஊராட்சியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான கழிப்பறை வசதி இல்லாததால், உடனடியாக பள்ளி நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து தர வேண்டும் என்றும் அதில் காலத் தாமதம் ஏற்படின் மாணவர்களை...

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நாளை நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் சட்ட மசோதா தாக்கல் – முதலமைச்சர்...

இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS