Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...

வேங்கிக்கால் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் செல்ல புதிய வழித்தடத்தில் கால்வாய் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

திருவண்ணாமலை அக். 21 - திருவண்ணாமலை வேங்கிக்காலில் உள்ள இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான நிலத்தின் வழியாக உபரி நீர் கால்வாய் அமைக்கப் பட்டதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் காரணமாக பல்வேறு ஏரிகள் நிரம்பி வருகின்றன, நகரை சுற்றியுள்ள வேங்கிக்கால்,...

திருவண்ணாமலை : பட்டாசு கடைக்கு தற்காலிக உரிமம் : நாளைக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர்...

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகைக்காக பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது. இசேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே நாளை 22 ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அஞ்சல் வழி விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. இந்த வழி முறைகள், நிரந்தர பட்டாசு சில்லரை...

திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் முன்னேற்பாடு கூட்டம்

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அறிவுறுத்தலின் பேரில் திருவண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருவண்ணாமலை வட்டத்தில் வருகிற 23ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறவுள்ள மாபெரும் கோவிட் தடுப்பூசி முகாம் நடத்துவது குறித்து முன்னேற்பாடுகள் ஆய்வு கூட்டம் மாவட்ட தனி துணை ஆட்சியரும் சமூக பாதுகாப்பு திட்ட அலுவலருமான...

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை அக்.21- திருவண்ணாமலை மாவட்டம்  சாத்தனூர் அணையின் மொத்த உயரமான 119 அடியில் தற்போது 97.45 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் விளைவாக உபரிநீரை சாத்தனூர் அணை நீர்த்தேக்கத்திலிருந்து மு.பெ.கிரி எம்எல்ஏ திறந்துவைத்தார். இதில் பொதுப் பணித்துறை செயற் பொறியாளர் சண்முகம், உதவி செயற் பொறியாளர் அறிவழகன், உதவி பொறியாளர்கள்...

அமைச்சர் எ.வ.வேலு பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் அமைக்கப் பட்டுள்ள மின்விளக்குகளை மக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கும் நிகழ்ச்சி...

மேலும் அந் நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்டங்களையும் பயனாளிகளுக்கு வழங்கினார்.   திருவண்ணாமலை, அக். 17 - திருவண்ணாமலை மாவட்டம் வேங்கிக்கால் ஊராட்சியில், பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் வேங்கிக்கால் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்விளக்குகள்  பொது மக்களின் பயன்பாட்டிற்காகவும், மேலும் 60 பயனாளிகளுக்கு இலவச மின் இணைப்பிற்கான ஆணையினையையும்,...

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தேர்கள் சீரமைக்கும் பணி : இந்த ஆண்டு தேரோட்டம் நடக்குமா ? மக்கள் எதிர்பார்ப்பு...

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலையில் ஆண்டு தோறும் கார்த்திகை தீபத்திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருவிழா உற்சவத்தின் 6 ம் நாளன்று வெள்ளித் தேரோட்டமும், 7ம் நாளன்று மகா தேரோட்டமும் நடைபெறும். விழாவின் நிறைவு நாளன்று கோவில் பின் புறமுள்ள 2668 அடி உயரமுள்ள...

திருவண்ணாமலை : ஊராட்சி அலுவலகங்களில் வெகு சிறப்பாக நடந்த ஆயுத பூஜை, விஜயதசமி விழா

திருவண்ணாமலை அக்.16- நவராத்திரி விழாவின் நிறைவாக ஆயுத பூஜை விழாவும் அதனை தொடர்ந்து விஜயதசமி விழாவும் தமிழகத்தில் சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. அதன்படி ஆயுதபூஜை விழாவையட்டி திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களில் அரசு அலுவலர்கள் ஆயுதபூஜை விழா கொண்டாடினர். ஆயுத பூஜை அன்று வீடுகளை சுத்தப்படுத்தி நாம்...

தொடர் மழையினால் நிரம்பி வழியும் வேங்கிக்கால் ஏரி : பொதுமக்கள் பூஜை செய்து வழிபாடு

திருவண்ணாமலை அக்.16- திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே காலை, மாலை மற்றும் இரவு வேலைகளில் தொடர்ந்து பலத்த கனமழை பெய்து வருகிறது. தொடர் கன மழையினால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள நீர் நிலைகளில் நீர் மட்டம் உயர்ந்து பல ஏரிகள் தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளது....

கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...

திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS