Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மதுராம் பட்டு ஊராட்சி பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர ராஜன் முதலாம் ஆண்டு நினைவுத்தினம் – துணை...

திருவண்ணாமலை, ஆக.8- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட மதுராம்பட்டு ஊராட்சியில் பங்கு தந்தை அருளப்பன், ஆயர் சௌந்தர்ராஜ் ஆகியோரது முதலாமாண்டு நினைவு நாளையட்டியும் மதுராம்பட்டு ஊராட்சி, இறக்கம் அறக்கட்டளை ஸ்மார்ட் நிறுவனம், நேசம் தொண்டு நிறுவனம் இணைந்து மதுராம்பட்டு, ஆனந்தல், அண்டம்பள்ளம், ஆதிச்சனூர், பொறிக்கல், காடகமான், விருதுவிளங்கினான், தண்டரை,...

திருவண்ணாமலை: வரும் 11ந் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடை பெறுகிறது – வழக்காடிகள் வழக்குகளை விரைவாகவும்...

pic: file copy திருவண்ணாமலை, செப்.3- தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் அறிவுறுத்தலின் படியும் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் உத்திரவின் படியும் வருகின்ற 11ந்தேதி அன்று செங்கம் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றமானது செங்கம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் காலை...

பஜாஜ் நிறுவனத்தின் புதிய மாடல் மோட்டார் சைக்கிள்கள் அறிமுகம்

திருவண்ணாமலை ஜூலை.18- உலகம் முழுவதும் நற்பெயரை பெற்றுள்ள பஜாஜ் மோட்டார் சைக்கிள் நிறுவனம் உயர்ந்த தரம் மற்றும் உயந்த தொழில் நுட்பத்துடன் மோட்டார் சைக்கிள்களை தயாரித்து வருகிறது. அந்த வகையில் சிடி 110 எக்ஸ், என்எஸ் 125 மோட்டார் சைக்கிள்களை குறைந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சிறப்பான ஸ்டைலிங்கோடு வந்துள்ள...

திருவண்ணாமலையில் நேற்று நடைப்பெற்ற குரூப் 4 தேர்வு மையங்களில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் ஆய்வு..

  திருவண்ணாமலை ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (24.07.2022), தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி- ஐ.ஏ பதவிகளுக்கான தேர்வு நடைபெற்றது அதனைத்தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி பெண்கள் மேனிலைப்பள்ளி மற்றும் வி.டி.எஸ்.ஜெயின் மேனிலைப்பள்ளி  தேர்வு மையங்களை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று நேரில்...

மீண்டும் பிரகாசிக்கும் திருவண்ணாமலை சாத்தனூர் அணை : சுற்றுலா பயணிகளை கவரும் விதத்தில் தேசியக்கொடி வண்ணத்தில் மின் விளக்குகள்...

திருவண்ணாமலை, டிச. 4 - திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மாலை நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்பிரகாசிக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி...

திருவண்ணாமலை: விவசாயிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் மாவட்ட ஆட்சியர் உறுதி

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் எழும் விவசாயிகளின் கஷ்டத்தைப் போக்க அனைத்து வசதிகளும் செய்து தரப்படும் என எலத்தூர் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உறுதி கலசப்பாக்கம் ஆக 29 – திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த எலத்தூர் ஊராட்சியில்...

திருவண்ணாமலை: பொது வழிபாதை ஆக்கிரமிப்பு அகற்றக்கோரி அருந்ததினர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு

திருவண்ணாமலை, செப்.3- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துகுமாரசாமியை தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த சு.முருகன் தலைமையில் அருந்ததியினர் பொது வழிப்பாதையில் உள்ள ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:  திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ்வணக்கம்பாடி அருந்ததியர் காலனி பகுதியில் 40 ஆண்டுகளாக...

பயன் படுத்திய சமையல் எண்ணையிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டம் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் !

திருவண்ணாமலை, ஜூலை 30- திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஹோட்டலில், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை...

ஆரணி அருகே விடுதலை சிறுத்தை சாலை மறியல்

ஆரணி: ஆரணி அருகே கொடிகம்பத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்த சம்பவத்தை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் சாலை மறியலில் செய்தனர். ஆரணி அருகே உள்ள 12 புத்தூர் பகுதியில் விடுதலை சிறுத்தை கட்சியினர் சார்பில் கட்சி கொடிகம்பம் வைக்கப்பட்டுள்ளது. இந்த கொடிகம்பத்தை நேற்றிரவு மர்ம கும்பல் தீவைத்து...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS