திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழு பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...
திருவண்ணாமலை, பிப். 27 -
மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகளிh;கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின்...
திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்திக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மலர் தூவி வரவேற்பு..
திருவண்ணாமலை பிப்.18-
தமிழக சுதந்திர போராட்ட வீரர்களின் பங்களிப்பை போற்றி பெருமைப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட வீரமங்கை வேலுநாச்சியார் அலங்கார ஊர்தி இராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து திருவண்ணாமலை மாவட்ட எல்லைக்குட்பட்ட வெள்ளேரி ஊராட்சியில் வருகை தந்ததையட்டி நேற்று (16.02.2022) மாவட்ட வருவாய் அலுவலர் மரு.மு.பிரியதர்ஷினி அலங்கார ஊர்தியினை நாதஸ்வர மேளதாளத்துடன், மலர்...
திருவண்ணாமலை சாத்தனூர் அணையில் வளர்ச்சி பணிகள் …
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்துக்குட்பட்ட சாத்தனூர் அணையில் புதிய ஷெட்டர்கள், பொதுப்பணித்துறை ஊழியர்கள் தங்குவதற்காக 102 குடியிருப்புகள், படகு குளம் சிறுவர் பூங்கா, அறிவியல் பூங்கா, புதிய கழிவறை மற்றும் காத்திருப்போர் கூடம் ஆகிய பணிகள் ரூ.90 கோடியில் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகளை பொதுப்பணித்துறை கண்காணிப்பு...
புதுப்பாளையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் துப்பாக்கி ஏந்திய போலீசார் கொடி அணிவகுப்பு
FILE COPY
செங்கம் பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் பேரூராட்சியில் உள்ள 15 வார்டுகளில் உள்ளாட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர். பதட்டமான வாக்குச்சாவடிகளில் வெப்கேமரா பொருத்தி கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில் புதுப்பாளையம் பகுதியில் பேரூராட்சி தேர்தலையட்டி பொதுமக்கள் அச்சமின்றி...
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தற்காலிக பணிநீக்கம் பள்ளிக்கல்வி ஆணையர்...
திருவண்ணாமலை பிப்.16-
திருவண்ணாமலை மாவட்டத்தில் வினாத்தாள் வெளியான விவகாரம் தொடர்பாக இரண்டு தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ச.அருள்செல்வம் தற்காலிக பணிநீக்கம் செய்து பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் 10 மற்றும் பிளஸ்2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9ந் தேதி தொடங்கி...
தேர்தல் விளம்பரம் வெளியிட அனுமதி அவசியம் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை பிப்.15-
நகர்புற உள்ளாட்சி தேர்தல் விளம்பரம் வெளியிட முன்அனுமதி பெற வேண்டுமென திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான பா.முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது. திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில்...
புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப்பொலிவு பெற .. உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள் … அமைச்சர்...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் முன்மாதிரி பேரூராட்சியாக மாற, புதுப் பொலிவு பெற திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்காளர்கள் வாக்களியுங்கள் என புதுப்பாளையம் பேரூராட்சியில் நடந்த தேர்தல் தெருமுனை பிரச்சார கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி...
செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறையினருக்கு எஸ்.பி பவன்குமார் ரெட்டி பாராட்டு
செங்கம் பிப்.15-
திருவண்ணாமலை செங்கம் பகுதியில் சிறப்பாக பணியாற்றிய காவல் துறையினருக்கு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டி கௌரவித்தார்.
செங்கம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான காவல்துறையினர் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்து வழக்கின் சொத்துக்களை கைப்பற்றியுள்ளார்கள்....
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா ? தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன்குமார் விசாரணை...
திருவண்ணாமலை பிப்.15-
திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 12 திருப்புதல் வினாத்தாள் வெளியானதைத் தொடர்ந்து வினாத்தாள் கட்டுகள் பிரிக்கப்பட்டுள்ளதா என அரசு தேர்வுத்துறை இணை இயக்குநர் பொன் குமார் விசாரணை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வு கடந்த 9 ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இத்தேர்வு...
திருவண்ணாமலை நகராட்சியில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் பணிகள் தீவிரம் … 144 வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமரா !
திருவண்ணாமலை பிப்.11-
திருவண்ணாமலை நகராட்சியில் அமைக்கப்பட்டுள்ள 144வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதற்றமான 33 வாக்குச்சாவடிகளிலும் வெப் கேமரா பொருத்தி நேரடியாக கண்காணிக்க உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19ந் தேதி நடைபெறுகிறது.
மாவட்டத்தில் மிகப்பெரிய நகராட்சியான திருவண்ணாமலையில் 68,117 பெண்கள்...
















