திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் 28ந் தேதி உரிமை முழக்க சூளுரை போராட்டம் – ஆலோசனை கூட்டத்தில் ...
திருவண்ணாமலை, ஜூலை.26-
அதிமுக ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோரது ஆணைக்கிணங்க வரும் 28ந் தேதி சர்வாதிகாரி செவிக்கு சென்று சேரும் வகையில் திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் கிராமங்கள் தோறும் உரிமை முழக்கங்களை எழுப்ப வேணடும் என முன்னாள் அமைச்சர் அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ சூளுரை ஏற்று பேசினார். திருவண்ணாமலை...
திருவண்ணாமலை – சென்னை நேரடி ரயில் இயக்க சி.என்.அண்ணாதுரை எம்.பி. கோரிக்கை !
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை - சென்னை இடையே தினசரி நேரடி ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நாடாளுமன்றத்தில் சி.என்.அண்ணாதுரை எம்பி கோரிக்கை விடுத்துள்ளார். விழுப்புரம் - காட்பாடி ரயில்வே மார்க்கத்தில், வேலூர் - விழுப்புரம் இடையே திருவண்ணாமலை ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது....
தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் ரூ.1 இலட்சத்தை கொரோனா நிவாரண நிதியாக முதல்வரிடம் வழங்கினர்
திருவண்ணாமலை, ஜூலை.26-
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கொரோனா பெருந்தொற்று நிவாரண நிதிக்காக ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம் சார்பில் மாநில தலைவர் சி.இறையருள் வழங்கினார். சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் தென்னிந்திய பழங்குடி மக்கள் பாதுகாப்பு முன்னேற்ற சங்கம்...
மத்திய அரசு நலத் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள் – மாவட்ட ஆட்சியர் நேரில்...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் ரூ.2.19 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
ஆய்வின்...
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கொரோனாவால் உயிரிழந்த வி.ஏ.ஒ. குடும்பங்களுக்கு தலா ரூ. 1 இலட்சம் நிதியுதவி...
திருவண்ணாமலை, ஜூலை.26-
திருவண்ணாமலை மாவட்டத்தில் பணிபுரிந்து சமீபத்தில் கொரோனா தொற்று உடல் நலக்குறைவால் உயிரிழந்த, மற்றும் விபத்தில் ஒரு காலை இழந்த கிராம நிர்வாக அலுவலர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட சங்க அலுவலகத்தில் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு...
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள மசூதிகளில் பக்ரீத் சிறப்பு தொழுகை
திருவண்ணாமலை ஜூலை.22-
இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான பக்ரீத் பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. வழக்கமாக பக்ரீத் பண்டிகையையட்டி மைதானங்களில் சிறப்பு தொழுகை நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக சமூக இடைவெளியுடன் மசூதிகளில் சிறப்பு தொழுகை நடத்த அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி நேற்று காலையில் முஸ்லீம்கள்...
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல தடை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று பரவாமல் தடுத்து மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களை காக்கும் நோக்கத்தில் ஊரடங்கு வருகிற 31ந் தேதி வரை நீட்டிப்பு செய்து அரசு அறிவித்துள்ளது. தற்போது தளர்வுகளுடன் முழு ஊரடங்கு...
69 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு கலந்தாய்வு கூட்டம்
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட 69 ஊராட்சிகளில் நாளை 23ந்தேதி (வெள்ளிக்கிழமை) மரக்கன்றுகள் நட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.) ஜி.பழனி அறிவுறுத்தினார். திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமையேற்று வட்டார...
முதலாம் பராந்தக சோழன் காலத்து கல்வெட்டு கண்டெடுப்பு !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த ராமசமுத்திரம் கிராமத்திலுள்ள பாறையில் எழுதப்பட்டிருந்த ஏழு வரிகள் கொண்ட கல்வெட்டு இருப்பது குறித்து தகவல் அறிந்த தொல்லியல் ஆர்வலர்களான நல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி வரலாற்று பாட ஆசிரியர் ஜெயவேல் ஆங்கில பாட ஆசிரியர் பாரதிராஜா ஆகியோர் கண்டறிந்துள்ளனர். பின்னர்...
வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் – மாவட்ட ஆட்சியார் பரிந்துரை !
திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு...












