Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிய செல்போன் டவர்கள் அமைப்பது குறித்து அண்ணாதுரை எம்.பி.யுடன் ஆலோசனை ..

திருவண்ணாமலை, பிப். 27- தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான கிராம ஊராட்சிகளை கொண்ட திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை ஜவ்வாதுமலை தண்டராம்பட்டு செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் 100க்கும் மேற்பட்ட மலைகிராமங்கள் உள்ளன. எனவே திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து குக்கிராமங்களிலும் செல்போன் சேவை மற்றும் இணையதள சேவையை மேம்படுத்த வேண்டுமென சி.என்.அண்ணாதுரை எம்பி...

திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு – நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பங்கேற்பு !

திருவண்ணாமலை, ஜூலை.29- திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை சார்பில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின் பேரில் மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ராமகிருஷ்ணன் வழிகாட்டுதலின் பேரில் திருவண்ணாமலை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சிவபாலன் தலைமையில் நேற்று உணவு...

வள்ளிவாகை ஊராட்சியில் 1000 மரக்கன்றுகள் நடும் பணி

திருவண்ணாமலை ஜூலை.18- திருவண்ணாமலை அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் வேடியப்பன் மலையடிவாரத்தில் 1000 மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் மு.பிரதாப் தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மங்கலம் ஊராட்சியில் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்கீழ் புதியதாக கட்டப்பட்டுவரும் நியாயவிலைக் கடை கட்டிட கட்டுமானப்பணி, வேடந்தவாடி ஊராட்சியில்...

திருவண்ணாமலை : தென்கரும்பலூர் கிராமசபைக் கூட்டம் : அமைச்சர் எ.வ.வேலு ரூ 22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட...

திருவண்ணாமலை அக்.3- திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த, தென்கரும்பலூர் கிராமத்தில் உத்தமர் காந்தியடிகள் 153-வது பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபா கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள்; கலந்துக்கொண்டு ரூ.22.44 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்தை சார்ந்த...

திருவண்ணாமலையில் கொரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம்

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை நகராட்சி, தேரடி வீதி, இராஜகோபுரம் எதிரில் பல்வேறு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில் நடைபெற்றது. இந் நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ. பவன்குமார் ரெட்டி, மாவட்ட மகளிர் திட்ட இயக்குநர் பெ.சந்திரா, கோட்டாட்சியர் வீ.வெற்றிவேல், நகராட்சி ஆணையாளர்...

அரசுத் தொட்டில் பெண் குழந்தைக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பெயர் சூட்டினார்.

திருவண்ணாமலை, ஆக.2- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண்ணுக்கு கடந்த 23ந் தேதி அன்று பிறந்த பெண் குழந்தையை வளர்க்க இயலாத சூழ் நிலையால் தொட்டில் குழந்தை திட்டத்தில் ஒப்படைக்க அவரும் அவரது பெற்றோரும் முன் வந்துள்ளனர். அக் குழந்தையை சமூக நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ்...

திருவண்ணாமலையில் நடைப்பெற்ற உலக பழங்குடியினர் தினவிழா நிகழ்ச்சியை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார்..

திருவண்ணாமலை ஆக.12- திருவண்ணாமலையில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் நடைபெற்ற உலக பழங்குடியினர் தினவிழாவை தமிழக சட்டப்பேரவை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி நேற்று தொடங்கிவைத்தார். திருவண்ணாமலை திருக்கோயிலூர் சாலையில் உள்ள ஒரு தனியார் திருமண மஹாலில் தமிழக பழங்குடியினர் முன்னேற்ற சங்கம் சார்பில் ஆகஸ்டு 11 பழங்குடியினர் தினவிழா...

திருவண்ணாமலை காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில், அனைத்து வணிகத் தளங்களையும், மாலை 5 மணிக்குள் மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு

திருவண்ணாமலை நகரம், காட்டாம்பூண்டி மருத்துவ வட்டாரத்தில் அனைத்து கடைகளும் மாலை 5 மணிக்குள் மூட வேண்டும் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். செய்தி சேகரிப்பு இராமமூர்த்தி திருவண்ணாமலை, ஆக.16- கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் திருவண்ணாமலை மற்றும் காட்டாம்பூண்டி பகுதிகளில் அனைத்து கடைகளும் 10 நாட்களுக்கு மாலை 5 மணிக்குள் மூட...

பொருட்களின் தயாரிப்பு, காலாவதி தேதியை பொதுமக்கள் பார்த்து வாங்க வேண்டும் : திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர்...

திருவண்ணாமலை மார்ச்.17- பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பொதுமக்கள் கவனமாக பார்த்து வாங்க வேண்டும் என திருவண்ணாமலையில் நடந்த நுகர்வோர் பாதுகாப்பு தினவிழாவில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்தார். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினவிழா மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தினவிழா...

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டி ..

திருவண்ணாமலை மார்.6- திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் பாரம்பரிய உணவு முறையை மீட்டெடுக்கும் நோக்கில் மகளிர் சுய உதவி குழுக்களின் மூலம் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஊட்டச்சத்து உணவு போட்டியினை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் நேரில்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS