Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

கடந்த ஆண்டை விட 14 இலட்சம் அதிகமாக போன, திருவண்ணாமலை நகராட்சி பகுதியில் கட்டண வசூல் செய்வதற்கான...

திருவண்ணாமலை,அக்.16- திருவண்ணாமலை நகராட்சியில் தற்காலிக சாலையோர கடைகளுக்கு கட்டணம் வசூலிப்பது, பேருந்து நிலையத்தில் இருசக்கர வாகனம் நிறுத்த கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட 11 பணிகளுக்கான கட்டணம் வசூலிக்கும் உரிமத்திற்கான ஏலத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் உள்ள காய்கனி மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கட்டணம்...

சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் !

திருவண்ணாமலை ஜூலை.19- திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 49 ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் சேத்துப்பட்டு அடுத்த இடையான்குளத்தூர் சமுதாய கூடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஊராட்சி செயலர் நா.அறவாழி தலைமை தாங்கினார்.  ஆணையாளர் மு.பாஸ்கரன், வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ.)...

வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது குறித்த செயல்முறை விளக்கம் : திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நடைப்பெற்றது

PIC FILE COPY திருவண்ணாமலை, மார்ச். 20- வனத்தீயில் சிக்கிக்கொண்டவர்களை மீட்பது எப்படி? என்பது குறித்து திருவண்ணாமலை மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் நேற்று செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது. இதில் 25 பேர் கலந்து கொண்டனர். வேலூர் வனச்சரக அலுவலர் சுஜாதா உத்தரவின் பேரில்,  திருவண்ணாமலை மாவட்ட வனஅலுவலர் அருண்லால் அறிவுரையின்...

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்கள் சுய உதவிக்குழு பயனாளிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி...

திருவண்ணாமலை, பிப். 27 - மகளிர் சுய உதவிக்குழுக்களின் மூலம் ஏழை, எளிய, நடுத்தர பெண்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி மகளிh;கள் பயன்பெறும் வகையில் பல்வேறு சிறப்பான நலத்திட்டங்களை செயல்படுத்தி வரும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் திருவண்ணாமலை மாவட்டத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களின்...

திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக பார்த்தசாரதி பொறுப்பேற்பு : நகராட்சி அலுவலர்கள் உற்சாக வரவேற்பு

திருவண்ணாமலை அக்.23- திருவண்ணாமலை நகராட்சி புதிய ஆணையாளராக எஸ்.பார்த்தசாரதி பொறுப் பேற்றார். திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளராக பணிபுரிந்த இரா.சந்திரா பணியிட மாறுதல் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து சிவகாசி நகராட்சி ஆணையாளராக பணியாற்றிய எஸ்.பார்த்தசாரதி திருவண்ணாமலை நகராட்சிக்கு  ஆணையாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டு  திருவண்ணாமலை நகராட்சி...

திருவண்ணாமலை ஆட்சியரகம் முன்பு தூய்மை பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம் !

திருவண்ணாமலை, ஜூலை. 27- திருவண்ணாமலை நகராட்சியில் பணிபுரிந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட வந்த தூய்மை தொழிலாளர்களை பணிக்கு உடனடியாக சேர்க்க வலியுறுத்தி டாக்டர் அம்பேத்கர் நகராட்சி ஒப்பந்தம் மற்றும் நிரந்தர பணியாளர்கள் நலச்சங்கத்தினர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு நேற்று ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை நகராட்சி கிரீன்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலையில் ஏழை எளியோர்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா...

திருவண்ணாமலை மார்ச்.4- திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கனந்தம்பூண்டி ஊராட்சியில் உள்ள ஏரிக்கரை பகுதியில் திமுக சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69வது பிறந்த நாள் விழாவையட்டி 1000 மரக்கன்றுகள் நடும் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் எம்.மனோகரன்...

திருவண்ணாமலையில் விதைப்பண்ணை தொடர்பான விவரம் குறித்து ஆய்வு

திருவண்ணாமலை ஜூலை-15- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல் செங்கத்தில் 1971ம் ஆண்டு மத்திய அரசு சார்பில் 11 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விவசாய பண்ணை உருவாக்கப்பட்டது. இந்தியாவில் உள்ள மிகப்பெரிய விவசாய பண்ணைகளில் இதுவும் ஒன்று. ஆரம்ப காலத்தில் 10 ஆண்டுகள் நட்டத்தில் இயங்கிய இந்த...

பயன் படுத்திய சமையல் எண்ணையிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டம் – திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார் !

திருவண்ணாமலை, ஜூலை 30- திருவண்ணாமலை ராமகிருஷ்ணா ஹோட்டலில், உணவு பாதுகாப்புத் மற்றும் மருந்து நிர்வாகத் துறை சார்பில் எண்ணெயிலிருந்து பயோ-டீசல் தயாரிக்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பா. முருகேஷ் துவக்கி வைத்தார். இந் நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியர் மற்றும் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை...

ரூ.17.32 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வகுப்பறை கட்டடம் திறப்பு விழா : துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி...

PIC FILE COPY கலசபாக்கம் ஜூலை.25- திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட பொற்குணம் மதுரா காரப்பள்ளம் கிராமத்தில் புதியதாக 2 வகுப்பறைகளை கொண்ட கட்டிடங்கள் திறப்பு விழா பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி.அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகிக்க,...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS