திருவண்ணாமலை; ஐந்தாவது நாளாக பக்தர்கள் இல்லாமல் ஆடிப்பூரத் திருவிழா – பெண் பக்தர்கள் ஏமாற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் இல்லாமல் 5 வது நாட்களாக நடந்த ஆடிப்பூர திருவிழா நடந்ததால் பெண் பக்தர்களிடையே இது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்திவுள்ளது.
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். தற்போது ஆடி மாதத்தை முன்னிட்டு கடந்த 1 ந்...
திருவண்ணமலையில் கொரோனா விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி – அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் முகக்கவசம், சமூக இடைவெளி குறித்த பிரமாண்ட விழிப்புணர்வு கோலம் நிகழ்ச்சி நடைப்பெற்றது அதனை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்
திருவண்ணாமலை, ஆக.7-
தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம், திருவண்ணாமலை நகராட்சி ஆகியவை இணைந்து திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகில் உள்ள ஈசான்ய மைதானத்தில்...
திருவண்ணாமலை; ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆட்சியரகம் முன்பு ஆர்பாட்டம் !
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகம் முன்பு தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆறு அம்ச கோரிக்கைகளை நிறை வேற்ற வழியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
திருவண்ணாமலை, ஆக.7-
திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத்தின் சார்பில் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு...
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் – கூடுதல் ஆட்சியர் ஆய்வு
திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால் நொச்சிமலை பவித்திரம் பெரிய கல்லப்பாடி காட்டாம்பூண்டி ஆகிய ஊராட்சிகளில் நடைப் பெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை கூடுதல் ஆட்சியரும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது கழிவுநீர்...
தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு கலந்தாய்வு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம் !
திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலையில் ஒரு தனியார் கூட்டரங்கில் தமிழ்நாடு ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு மற்றும் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட கூட்டமைப்பு தலைவர்கள் கலந்தாய்வு கூட்டம் மாநில தலைவர் அரசை எஸ்.எம்.முனியாண்டி தலைமையில் நேற்று நடைபெற்றது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஆரணி அ.ராஜன், மாவட்ட அவைத் தலைவர் கவிதா ராஜசேகரன்...
3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் !
திருவண்ணாமலை, ஆக.5-
திருவண்ணாமலை மாவட்டம், சமூகநல மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகத்தின் மூலம் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் 3ம் பாலினத்தவர்களுக்கு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில், தடுப்பூசி செலுத்தும் பணி மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ் தலைமையில்...
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி
திருவண்ணாமலை மாவட்டத்தில் 01.08.2021 முதல் 07.08.2021 வரை
கொரோனா விழிப்புணர்வு 4வது நாள் தொடர் பிரச்சாரம் நிகழ்ச்சி ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற்றது .
திருவண்ணாமலை, ஆக 5 -
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சி ஒன்றியம், ஆவின் குளிருட்டும் நிலைய வளாகத்தில் நேற்று (04.08.2021)...
இந்திய தர நிர்ணய சான்று பெறாத பொருட்கள் விற்பனைக்கு தடை ஆட்சியர் பா.முருகேஷ் தகவல்
திருவண்ணாமலை, ஆக.4-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது மத்திய அரசின் ஆணையின்படி மாநில அரசுகள் தொழில் வணிக எண் இயக்குநர்களை தமது கடடுப்பாட்டில் உள்ள மாவட்ட பகுதிகளில் மின்சாதன பொருட்களுக்கான தரக்கட்டுப்பாடு செயலாக்க அலுவலர்களாக நியமித்துள்ளது.
இவ்வாணையின்படி சலவை இயந்திரம், உணவக அரவை இயந்திரம்...
ஊர்கவுண்டனூர் ஊராட்சி நிதியில் பல்வேறு முறைகேடுகள் – துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு
திருவண்ணாமலை, ஆக.4-
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றியம் ஊர்கவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் டி.ஏழுமலை மற்றும் வார்டுகள் உறுப்பினர்கள் சி.இந்திராணி, கே.பரசுராமன், ஆர்.ஜெயலட்சுமி, எஸ்.மோகனா, டி.கிருஷ்ணன் ஆகியோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷை நேற்று நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்....
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா 3வது அலையை தடுக்க அரசு அலுவலர்கள் விழிப்புணர்வு உறுதி மொழியேற்பு
திருவண்ணாமலை ஆக 4-
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலின் 2வதுஅலையை முற்றிலுமாக கட்டுப்படுத்தவும் 3வது அலை பரவாமல் வராமல் தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகின்றது. மேலும் மாவட்டம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி...















