ரூ.5.97 கோடி மதிப்பிலான 1683 பயனாளிகளுக்கு நகைக் கடன் தள்ளுபடி : மீஞ்சூர் ஒன்றிய தொடக்க...
மீஞ்சூர் , மார்ச். 23 -
மீஞ்சூர் ஒன்றியத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற 1683 பயனாளிகளுக்கு ரூ. 5.கோடியே 97 லட்சத்து 23 ஆயிரம் நகைக் கடன்களை தள்ளுபடி செய்து, அடமானம் வைத்திருந்த நகைகளை திரும்ப வழங்கும் விழா நடைப் பெற்றது.
https://youtu.be/_wneH8kfXnQ
தமிழக அரசு...
அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் அகில இந்திய இரண்டு நாள் பொது வேலை நிறுத்தம் : விளக்க...
மார்ச் 28, 29 தேதிகளில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் சார்பாக நடைப் பெறயிருக்கும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்த விளக்க தெருமுனை கூட்டம் மீஞ்சூரில் நடைப்பெற்றது
மீஞ்சூர், மார்ச். 22 -
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பஜார் வீதியில் அனைத்து மத்திய தொழிற் சங்கங்களின் பொது...
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் கொடியசைத்து...
திருவள்ளூர், மார்ச். 22 –
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை சார்பாக இன்று நடைப்பெற்ற மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கொடியசைத்து துவக்கி வைத்து,...
200 தனியார் நிறுவனங்கள் பங்கேற்கும், 6 ஆயிரம் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் : ...
பெருவயல், மார்ச். 22 -
பெருவயல் டி.ஜெ.எஸ். பொறியியல் கல்லூரியில் வரும் மார்ச் 27 ஆம் தேதி ஞாயிறன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைப்பெறுகிறது. அதற்கான ஆயத்தப்பணிகளை அமைச்சர்கள், எம்எல்ஏ மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இயக்குனர் வீரராகவராவ் உள்ளிட்டோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மாவட்ட...
ஸ்ரீராமாபுரம் கண்டிகை சுடுகாட்டிற்கு, ரூ. 19. 43 லட்சம் மதிப்பிலான புதிய கட்டடம் கட்டும் திட்டப்பணி : ...
வடமதுரை, மார்ச். 22 - செய்தி சீனிவாசன்
வடமதுரை ஊராட்சி ஸ்ரீராமாபுரம் கண்டிகை கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் சுற்றுச்சுவர் மற்றும் எரி மேடை கட்டும் பணிக்கான பூமி பூஜையை ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி கோதண்டன் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வடமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட ஸ்ரீ...
தேவந்தவாக்கம் : அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருதேவநாத ஈஸ்வரர் திருக்கோயில் புனராவர்தன அஷ்டபந்த மகா கும்பாபிஷேகம் …
ஊத்துக்கோட்டை, மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் தேவந்தவாக்கம் கிராமத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீதிருபுரசுந்தரி உடனுறை திருநேவநாத ஈஷ்வரர் திருக்கோயில்.
இக்கோயிலின் புனராவர்தன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் இன்று அக்கிராமத்தில் வெகு சிறப்பாக காலை 9 மணி முதல் 10 .30 மணியிலான சுப தினத்தில் நடைப்பெற்றது.
இவ்விழாவில்...
மாதவரம் : மக்கள் அடிப்படை தேவைகளை செய்து தர வலியுறுத்தி 19 வது வார்டு மாமன்ற திமுக...
மாதவரம், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் தொகுதிக்குட்பட்ட பெரிய மாத்தூர் கிராம மக்கள் பல்வேறு அடிப்படைத் தேவைகளை செய்து தர வலியுறுத்தி தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் மன்ற மாநிலத் தலைவர் இ.மெய்யழகன் தலைமையில் நிர்வாகிகளுடன் சென்று 19ஆவது திமுக மாமன்ற உறுப்பினர் க. காசிநாதனை நேரில்...
முதல்வர் ஸ்டாலின் 69 வது பிறந்த தினவிழா … வல்லூர் கிராமத்தில் ஒருநாள் கால்பந்தாட்டபோட்டி, வெற்றிப் பெற்ற...
மீஞ்சூர், மார்ச். 21 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வல்லூர் கிராமத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 69 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ஏழு நபர்கள் கொண்ட ஒருநாள் கால்பந்தாட்டப் போட்டி நடைபெற்றது.
https://youtu.be/d6Ni_K8owsM
இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மொத்தம் 16 அணிகள் பங்கேற்ற போட்டி நடைபெற்றது. அதில்...
அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மைக் குழுக் கூட்டம் : பள்ளிக்கு தேவைக் குறித்த...
மீஞ்சூர், மார்ச். 20 -
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி மேலாண்மை குழு கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கு தேவைகள் குறித்த பல்வேறு தீர்மானங்கள் நீறைவேற்றப்பட்டது.
https://youtu.be/tIfylTefjj4
அனுப்பம்பட்டு ஊராட்சியில் இயங்கி வரும் அரசு உயர் நிலைப்பள்ளியில் தமிழக அரசின் கல்வி மேலாண்மை...
அம்பத்தூரில் கஞ்சா வியபாரிகள் 5 பேர் கைது : விற்பனைக்கு வைத்திருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல்...
அம்பத்தூர், மார்ச். 19 –
சென்னையை அடுத்த அம்பத்தூரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக வந்த புகாரின் அடிப்படையில், கள்ளிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில், நேற்று இரவு சுமார் 11 மணி அளவில் அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் அம்பத்தூரில் உள்ள...























