2 அரசுப் பேருந்தை சிறைப்பிடித்து காலிக்குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்ட வேம்பேடு கிராம மக்கள் …
பொன்னேரி, மார்ச். 18 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள ஆவூர் ஊராட்சி வேம்பேடு கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் மற்றும் மின்விளக்குகள் இல்லாமல் அக்கிராம மக்கள் அவதிப்பட்டு வந்த தாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அப்பிரச்சனைகள் குறித்து உள்ளூர் மட்டும்...
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் சீத்தாஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல் நிலைப்பள்ளிகளுக்கு கழிப்பறைக் கட்டிக்கொடுத்த ஸ்ரீசாய் தர்ஷன் டிரஸ்ட்...
பூண்டி, மார்ச். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட சீத்தஞ்சேரி மற்றும் போந்தவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டிற்காக ஸ்ரீ சாய் தர்ஷன் தொண்டு நிறுவனம் சார்பில், ரூபாய் 12 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா இரண்டு கழிவறை கட்டிடம் ...
இரகசியக் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகள் ஆவடி அருகே பறிமுதல் !
ஆவடி, மார்ச். 05 -
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் 400 அடி வெளிவட்ட சாலையைச் சார்ந்து அமைந்துள்ள காட்டூர் தொழிற்பேட்டை பகுதியில் 1 டன் செம்மரக் கட்டைகளை தொழிற்பேட்டைக்கு அருகாமையில் உள்ள ரகசிய குடோனில் பதுக்கி வைத்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவதாக வன நுண்ணறிவு...
பொன்னேரிப் பகுதியில் வெகுச்சிறப்பாக நடைப்பெற்ற ஹரிஹரன் சந்திப்பு திருவிழா … திரளான பக்தர்கள் பங்கேற்பு
பொன்னேரி, ஏப். 28 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் பெருமாளும், சிவனும் நேருக்கு நேர் சந்திக்கும் ஹரிஹரன் சந்திப்பு எனும் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. அவ்விழாவில் உள்ளூர் மட்டுமல்லாது பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகை தந்து...
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் 2024 ஆம் ஆண்டுக்கான வாக்களார் பட்டியல் சிறப்புப் சுருக்கமுறை திருத்தப்பணி ….
திருவள்ளூர், ஜூலை. 29 -
இந்திய தேர்தல் ஆணையத்தால் ஜனவரி 01 – 2024 ஆம் நாளினை தகுதியேற்பு நாளாக கொண்டு, எதிர் வரும் ஜன 05 ஆம் நாளன்று வாக்காளர் பட்டியல் வெளியிட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளிலும்,...
அரசு ஆண்கள் பள்ளியில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் நடைப்பெற்ற போதை ஒழிப்பு உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி ..
பொன்னேரி, ஆக. 11 -
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக மேலும் விரைவு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது பிணையில் வர முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கவும்...
திருவள்ளூர் : போதிய வருமானம் இல்லாததால் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்தவர் சிகிச்சைப் பலனின்றி மரணம்
pic file copy
வெங்கல், மார்ச். 01 –
திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் காவல்நிலையச் சரகத்திற்குட்பட்ட அதாங்கிகாவனூர் கிராமத்தில் உள்ள பொன்னுசாமி என்ற பொண்னன் என்பவரின் மகன் உலகநாதன் வயது 40 அப்பகுதியில் வசித்து வருகிறார்.
சம்பவ நாளான கடந்த பிப் 26 ஆம் தேதி குடும்பத்தில் போதிய வருமானம்...
திருமுல்லைவாயலில் நரிக்குறவரின பயானளிகளுக்கு நலவுதவிகள் வழங்கும் நிகழ்ச்சி : 101 பேர்களுக்கு நலவுதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்..
ஆவடி, ஏப். 15 -
இன்று திருமுல்லைவாயல் பகுதியில் உள்ள ஜெயா நகரில் நரிக்குறவர் இன பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை 39 நபர்களுக்கும், குடும்ப அட்டை 20 நபர்களுக்கும், சமூக பாதுகாப்புத்...
மக்கள் நீதி மையத்தின் சார்பில் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அத்திப்பட்டு புதுநகர் பகுதி வாழ் மக்களுக்காக நடைப்பெற்ற...
அத்திப்பட்டு, டிச. 12 -
திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகர் பள்ளம் பகுதியில், நேற்று மக்கள் நீதிமையம் சார்பில் கடந்த டிச 3 மற்றும் 4 ஆம் தேதிகளில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பால் பாதிக்கப்பட்ட சுமார் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பங்கேற்ற மருத்துவ சிகிச்சை முகாம்...
சிறப்பாக பணியாற்றி ஓய்வு பெறும் அரசு மருத்துவருக்கு பொதுமக்கள் அளித்த உணர்வு பூர்வமான பிரிவு உபச்சாரப் பாரட்டு விழா...
திருவள்ளூர், ஜூலை. 28 -
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சங்கர் அவர் பொதுமக்களுக்கு தனது சிறப்பான மருத்துவ பணியை கடந்த ஐந்தாண்டு காலமாக செய்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவரானார்.
இந்நிலையில் மருத்துவர்...


























